
Audio Chanting Link
https://www.dropbox.com/s/0xq29p97kcsov5z/4-4.mp3?dl=0
Sanskrit Verse
अस्फुटे वपुषि ते प्रयत्नतो धारयेम धिषणां मुहुर्मुहु: ।
तेन भक्तिरसमन्तरार्द्रतामुद्वहेम भवदङ्घ्रिचिन्तका ॥४॥
Transliteration in Tamil
அஸ்பு₂டே வபுஷி தே ப்ரயத்நதோ தா₄ரயேம தி₄ஷணாம் முஹுர்முஹு: |
தேந ப₄க்திரஸமந்தரார்த்₃ரதாமுத்₃வஹேம ப₄வத₃ங்க்₄ரிசிந்தகா || 4||
Transliteration in English
asphuTe vapuShi te prayatnatO dhaarayema dhiShaNaaM muhurmuhuH |
tena bhaktirasamantaraardrataamudvahema bhavadanghrichintakaaH || 4
Meaning in Tamil
துவக்கத்தில் தெளிவிலா யானறிந்த உன் வடிவமதில்
துவங்கிடுவேன் என் மனதை நிலை நிறுத்தி தியானம்
தொடருவேன் கடின அப் பணிதனை இடைவிடாது
அடிபற்றுவேன் உன்னிரு திருப்பாதம் அதன் முடிவில்
அடைவேன் பக்திப் பேரின்பமுடன் கனிவான மனது 4.4
Meaning in English
O Lord! I will then start meditating on Thee. Initially with great effort I shall try to fix my mind on Thy form, which will be vague in the beginning. Practicing thus again and again I shall attain bliss of devotion and tenderness of heart
Meaning of the Sanskrit Words
अस्फुटे वपुषि ते - on the hazily perceived form of Thine
प्रयत्नत: - with great effort
धारये - (I) we shall fix
धिषणां - the mind
मुहु: मुहु: - again and again
तेन - by (doing) this
भक्तिरसम्-अन्त: - आर्द्रताम् - melting of the heart through the bliss of devotion
उद्वहेम - shall attain
भवत्-अङ्घ्रिचिन्तका: - (I) (we who) meditate on Thy holy feet