
Here is wishing all our friends, a very happy Ganesh Chathurthi.
शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम् ।
प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये ॥
வெண்ணிற ஆடையும் நீக்கமற நிறைவும்
முழுமதியொளி வடிவும் கரங்கள் நான்கும்
அருள்மிகு முகமும் நிறை ஆண்டவனை
அனைத்திடர் களைய அடி பணிவோம்
Ganesha Pancharathnam
Here is my humble offering to Lord Ganesh