Sivananda Lahari · Spirituality

Prayer (Sivananda Lahari Verse 55-57)

Verse 55 आद्यायामिततेजसे श्रुतिपदैर्वेद्याय साध्याय ते विद्यानन्दमयात्मने त्रिजगतः संरक्षणोद्योगिने । ध्येयायाखिलयोगिभिः सुरगणैर्गेयाय मायाविने सम्यक्ताण्डवसम्भ्रमाय जटिने सेयं नतिः शम्भवे ॥ ५५॥ அந்தமும் ஆதியும் இல்லா அருட்பெருஞ்ஜோதியென, மாந்தர் அறியும், மறை புகழும், பேரின்ப அறிவு வடிவான, மூவுலகம் காக்கும், முனிவரினம் துதிக்கும், தேவரினம் போற்றும், மாயைதனை உள்ளடக்கும், மின்னார் செஞ்சடைகளுடன், ஆனந்த நடனமாடி மகிழும் , பொங்கும் மங்களம் வழங்கும், பொன்னார் மேனியனைப் போற்றி வணங்கிடுவேன் யான் என்றும் -----------------------------------------… Continue reading Prayer (Sivananda Lahari Verse 55-57)