Sri Subramanya Bhujangam Verses 17-19

In the previous two blogs we saw Adi Sankaracharya bringing out the locational significance about the place Thiruchendur, a panchayat town located at the Coromandel Coast off the Bay of Bengal, in the Thoothukudi (Tuticorin) district of Tamil Nadu and then moving over to the description of the principal deity Lord Subramanya, focusing on harnessing the organs with the power of God.

In the blogs to follow, Sri Sankara starts his Prayers of the deity. First he focuses on the Lord, then submits his personal difficulties and issues and finally seeks His grace and compassion.

Let us go through the first set of his prayers that focuses on the Lord.

Verse 17

स्फुरद्रत्नकेयूरहाराभिरामः

चलत्कुण्डलश्रीलसद्गण्डभागः ।

कटौ पीतवास करे चारुशक्ति

पुरस्तान्ममास्तां पुरारेस्तनूज ॥१७॥

Sphurad-Ratna-Keyuura-Haara-Abhiraamah

Calat-Kunnddala-Shrii-Lasad-Ganndda-Bhaagah |

Kattau Piita-Vaasa Kare Caaru-Shakti

Purastaan-Mamaas-Taam Puraares-Tanuuja ||

ஒளி மிகு ரத்தினக் காப்பணிந்து எழில் மிகு முத்து மாலையுடன்

அழகுமிகு குண்டலங்கள் அசைந்தாடும் துலங்குமிகு முகமுடன்

இடையினில் மரகத உடையணிந்து கரமதனில் சக்திவேல் கொண்ட

முப்பரமெரித்த முன்னவன் மைந்தனை சிந்தனையில் பதித்தேன்!

Verse 18

इहायाहि वत्सेति हस्तान्प्रसार्या_

ह्वयत्यादशच्छङ्करे मातुरङ्कात् ।

समुत्पत्य तातं श्रयन्तं कुमारं

हराश्लिष्टगात्रं भजे बालमूर्तिम् ॥१८॥

Iha-Ayaahi Vatse[a-I]ti Hastaan-Prasaaryaa_

(Aa)Hvaya-Tyaada-Shacchangkare Maatur-Angkaat |

Samutpatya Taatam Shrayantam Kumaaram

Hara-[A]ashlisstta-Gaatram Bhaje Baala-Muurtim ||

அனுகுவாய் எனையென ஆலவாயன் கரம் நீட்டி அழைத்திட

அம்மையின் மடிதாவி ஓடி அடைந்திட்டாய் அம்பலவானரை!

அரவணைத்த அரவரசமாலையணியோனின் பால குமரனே

ஆராதனயுடன் அடி பணிந்தேற்றினேன் அத்திருமுகம் தனையே!

Verse 19

कुमारेशसूनो गुह स्कन्द सेना_

पते शक्तिपाणे मयूराधिरूढ ।

पुलिन्दात्मजाकान्त भक्तार्तिहारिन्

प्रभो तारकारे सदा रक्ष मां त्वम् ॥१९॥

Kumaare[a-I]sha-Suuno Guha Skanda Senaa_

Pate Shakti-Paanne Mayuura-Adhiruuddha |

Pulinda-Atmajaa-Kaanta Bhakta-Arti-Haarin

Prabho Taaraka-Are Sadaa Rakssa Maam Tvam ||

குமரனே சிவகுமாரனே குகனே கந்தனே தேவர்தலையோனே

சக்திவேலனே மயிலவாகனனே குறவள்ளி மணாளனே தாரகவதையோனே

அடியோர் குறை தீர்ப்போனே திருச்செந்தூரானே

என்றும் காத்தருள்வாய் எளியோன் எனை சுப்பிரமணியனே

Sri Subramanya Bhujangam Verses 8-16

Verses 8-16 provides the description of the Lord Subramanya’s beautiful form “Paadaadikesam” (from his feet to his crown). Very often, as a novice I wonder as to why in most of the Slokas (Verses) about the Hindu Gods, a section is devoted to describe the form of the God in His/Her full splendor. Perhaps it signifies that the five action and five sense organs of human beings are directly related to the five elements of Nature and it is the bounden duty of the human being to identify & tune his senses and actions with Nature. But one common thread that I see in these Slokas is the unequivocal “affectionate mental disposition and purity of thoughts, a “sine qua non” for Devotion. Here is Sankara’ description of Karthikeya.

Verse 8

लसत्स्वर्णगेहे नृणां कामदोहे

सुमस्तोमसंछत्रमाणिक्यमञ्चे ।

समुद्यत्सहस्रार्कतुल्यप्रकाशं

सदा भावये कार्तिकेयं सुरेशम् ॥८॥

Lasat-Svarnna-Gehe Nrnnaam Kaama-Dohe

Suma-Stoma-Samchatra-Maannikya-Man.ce |

Sam-Udyat-Sahasra-Arka-Tulya-Prakaasham

Sadaa Bhaavaye Kaartikeyam Sure[a-Ii]sham ||8||

பொலிக்கும் தங்க உறைவினிலே நிறையும் அன்பர்க்கருள்புரியோனே

மலர்பூச்செரி பொதிஉறை ஒளிமிகுமாணிக்க பீடம் அமரர் அழகோனே

ஆயிரம் ஆதவன் நிறை அருட்பெருஞ்சோதியே – யான் அடிபணிவேனே

அனுதினமும் உன் பொன்மலர் பாதம், அமரர்தலை கார்த்திகேயனே

Verse 9

रणद्धंसके मञ्जुलेऽत्यन्तशोणे

मनोहारिलावण्यपीयूषपूर्णे

मनःषट्पदो मे भवक्लेशतप्तः

सदा मोदतां स्कन्द ते पादपद्मे ॥९॥

Rannad-Dhamsake Man.jule-Atyanta-Shonne

Manohaari-Laavannya-Piiyuussa-Puurnne

Manah-Ssatt-Pado Me Bhava-Klesha-Taptah

Sadaa Modataam Skanda Te Paada-Padme ||9||

அல்லல் எனும்மாசு நிறை என் மன வண்டு

பன்மணிக் கலகல ஒலிமிகு கழலணி அசயச்சிவந்து

மனம்கவர் அழகுடன் அமுதம் நிறை உந்தன்

இணைஆறு திருவடிதனை அனுதினமும் மொய்த்திடவே

அருள் புரிவாய் அலைவாய்அமர் கந்தப் பெருமாளே

Verse 10

सुवर्णाभदिव्याम्बरैर्भासमानां

क्वणत्किङ्किणीमेखलाशोभमानाम् ।

लसद्धेमपट्टेन विद्योतमानां

कटिं भावये स्कन्द ते दीप्यमानाम् ॥१०॥

Suvarnna-[A]abha-Divya-Ambarair-Bhaasamaanaam

Kvannat-Kingkinnii-Mekhalaa-Shobhamaanaam |

Lasad-Dhema-Pattttena Vidyotamaanaam

Kattim Bhaavaye Skanda Te Diipyamaanaam ||

புனிதமிகு பொன்னாடை பொலிவுடனே இடைசேர,

கண் கணவென ஒலிமிகு மேகலையுடன் ஒளிரும்

மின்னலொப்ப வெண்பட்டு பீதாம்பரம் அணி எழிலூட்டும்

உன்அரை, என்னகம் ஒளியூட்ட ஏற்றிட்டேன் உன் நாமம் கந்தனே

Verse 11

पुलिन्देशकन्याघनाभोगतुङ्ग_

स्तनालिङ्गनासक्तकाश्मीररागम् ।

नमस्यामहं तारकारे तवोरः

स्वभक्तावने सर्वदा सानुरागम् ॥११॥

Pulindesha-Kanyaa-Ghanaa-Bhoga-Tungga_

Stana-[A]alinggana-[A]asakta-Kaashmiira-Raagam |

Namasyaam-Aham Taaraka-Are Tavorah

Sva-Bhakta-Avane Sarvadaa Sa-Anuraagam ||

விரிமார்புடை குறவள்ளி இணைவிழைச்சினால் சிவந்த உன்

திருமார்புதனை விழைத்திடு அடியாருக்கருளிச் சிவந்திட

வலிமிகு கொடிய தாரகனை வதையோனே, அடியோரின்

மனமகிழ்வே, அடிபணிந்து வணங்கிட்டேன் ஆறுமுகனே

Verse 12

विधौ क्ऌप्तदण्डान् स्वलीलाधृताण्डान्

निरस्तेभशुण्डान् द्विषत्कालदण्डान् ।

हतेन्द्रारिषण्डाञ्जगत्त्राणशौण्डान्

सदा ते प्रचण्डान् श्रये बाहुदण्डान् ॥१२॥

Vidhau Klpta-Dannddaan Sva-Liilaa-Dhrta-Annddaan

Nirastebha-Shunnddaan Dvissat-Kaala-Dannddaan |

Hate[a-I]ndra-Ari-Ssannddaan.-Jagat-Traanna-Shaunnddaan

Sadaa Te Pracannddaan Shraye Baahu-Dannddaan ||

நான்முகனை தண்டித்து விளையாட்டென இவ்வையகம் தாங்கி

கப்பிய கரி மதம் அகற்றி எதிரிக்கு காலனின் நெடுங்கழியாய்

விண்ணவர்கோன் பகைஅழித்து எளியோரைக் காக்கும்

கடுமிடல் வாய்ந்த உன் பன்னிரு கரங்களில் தஞ்சமென யான்

அடைந்தேன் தரணி காக்கும் திருச்செந்தூரானே காத்தருள்வாய்

Verse 13

सदा शारदाः षण्मृगाङ्का यदि स्युः

समुद्यन्त एव स्थिताश्चेत्समन्तात् ।

सदा पूर्णबिम्बाः कलङ्कैश्च हीनाः

तदा त्वन्मुखानां ब्रुवे स्कन्द साम्यम् ॥१३॥

Sadaa Shaaradaah Ssann-Mrgaangkaa Yadi Syuh

Sam-Udyanta Eva Sthitaash-Cet-Samantaat |

Sadaa Puurnna-Bimbaah Kalangkaish-Ca Hiinaah

Tadaa Tvan-Mukhaanaam Bruve Skanda Saamyam ||

இலைஉதிர் கால ஒளிமிகு மூவிரு முழுநிலா அனைத்தும்

ஒன்றென உதித்து ஒருமையில் களங்கமின்றி ஒளித்திடினும்

ஒப்பிடுமோ கந்தா உன் நிறைமதி முகமாறு எனும் ஒளிக்குமுன்

Verse 14

स्फुरन्मन्दहासैः सहंसानि चञ्चत्

कटाक्षावलीभृङ्गसंघोज्ज्वलानि ।

सुधास्यन्दिबिम्बाधरणीशसूनो

तवालोकये षण्मुखाम्भोरुहाणि ॥१४॥

Sphuran-Manda-Haasaih Sa-Hamsaani Can.cat

Kattaakssaa-Valii-Bhrngga-Samgho[a-U]jjvalaani |

Sudhaasyandi-Bimbaa-Dharannii-[Ii]sha-Suuno

Tava-[A]alokaye Ssann-Mukha-Ambhoruhaanni ||

அன்னப்பறவை குழுதனின் அசைவு ஒப்ப குறுநகையுடன்,

அலையென ரீங்காரமிடும் கருவண்டுக்குழாமின் சுடரொளிஒப்ப பன்னிருகடைக்கண்பார்வையும், அமுதூறும் கொவ்வைச் செவ்வாய் இதழுடன்

மூவிரு ஆம்பலென மலர்நத ஆறுமுகம்தனை ஏற்றிட்டேன் என் இதயமதில்

காத்தருள்வாய் பொன்னார்மேனியனின் புதல்வனே கந்தப்பெருமாளே

Verse 15

विशालेषु कर्णान्तदीर्घेष्वजस्रं

दयास्यन्दिषु द्वादशस्वीक्षणेषु ।

मयीषत्कटाक्षः सकृत्पातितश्चेद्

भवेत्ते दयाशील का नाम हानिः ॥१५॥

Vishaalessu Karnna-Anta-Diirghessv[u]-Ajasram

Dayaa-Syandissu Dvaadashas-Viikssannessu |

Mayi-[I]issat-Kattaakssah Sakrt-Paatitash-Ced

Bhavet-Te Dayaashiila Kaa Naama Haanih ||

இடையின்றி கருணை பொழி செவி வரை படர் அகண்ட பன்னிரு விழிகளின்

ஒருமுறை உன் கடைக்கண் பார்வை ஒன்றே போதுமே எளியோன் எனக்கு

அவ்வருள் புரிந்து அடைவாயோ குறைவு நீ கருணைக்கடலே காரத்திகேயனே

Verse 16

सुताङ्गोद्भवो मेऽसि जीवेति षड्धा

जपन्मन्त्रमीशो मुदा जिघ्रते यान् ।

जगद्भारभृद्भ्यो जगन्नाथ तेभ्यः

किरीटोज्ज्वलेभ्यो नमो मस्तकेभ्यः ॥१६॥

Suta-Anggo[a-U]dbhavo Me-Asi Jiive[a-I]ti Ssadd-Dhaa

Japan-Mantram-Iisho Mudaa Jighrate Yaan |

Jagad-Bhaara-Bhrdbhyo Jagan-Naatha Tebhyah

Kiriitto[a-U]jjvalebhyo Namo Mastakebhyah ||

எனது அங்கப் பொறிகளன்றோ நீ வாழி, உனதாறு முகமன்றோ உலகு காக்கும்,

உரைத்திட்டேன் மறை மூவிருமுறை உனக்கு, என ஓதற்கரியவன் வாழ்த்திட்ட

பொலிக்கும் பொன்மகுடமணி சிரம் ஆறுதனை என் சிந்தைதனில் ஏற்றி

சிரம் தாழ்த்தி வணங்கிட்டேன் சிவகுமரனே, திருச்செந்தூரானே

Sri Subramanya Bhujangam Verses 2-7

Aadi Sankaracharya the proponent of the Advaitha (Advaitha – not two in the literal meaning) philosophy, encouraged people to follow the route of Devotion (Bhakti) to the Lord for salvation by writing several Slokas about Hindu Gods.

In his work “ Sivananda Lahari”, Adi Sankara defines Devotion (Bhakti) in several Verses quoting examples of both Advaitha and Dwaitha philosophy (bhava). Pl ref Verse 61 in my earlier blog wherein Sri Sankara brings out the relationship between the Ankola tree & its seeds, the Magnet & iron particles as the “Dwaitha Bhava” approach and the example of river & sea as the “Advaitha Bhava” approach to Devotion (Bhakti). He also reiterated that ““Affectionate mental disposition and the purity of the devotion is the key” to salvation by quoting example of the actions of a hunter as an ardent devotee in Verse 63 of Sivananda Lahari

Sri Subramanya Bhujangam is a classic example of that affectionate mental disposition and purity wherein Sri Sankara was drawn to the abode of Lord Subramanya in the coastal village of Tiruchendur in Tamil Nadu & comes out with brilliant smooth flowing verses like the serpentine moves.

Let us examine the Verses

Verse 2

न जानामि शब्दं न जानामि चार्थं

न जानामि पद्यं न जानामि गद्यम् ।

चिदेका षडास्या हृदि द्योतते मे

मुखान्निःसरन्ते गिरश्चापि चित्रम् ॥२॥

Na Jaanaami Shabdam Na Jaanaami Ca-Artham

Na Jaanaami Padyam Na Jaanaami Gadyam |

Cid-Ekaa Ssaddaasyaa Hrdi Dyota-Te Me

Mukhaan-Nihsarante Girash-Ca-Api Citram ||

சொல் அறியேன் உட்பொருள் அறியேன்

கவி அறியேன் உரைநடையறியேன் – என்

உள்ளமுறை இதயத்தில் ஆறுமுகம் கண்டேனாதலால்

சொற்பல உதிர்த்திட்டேன் வாய்வழியாய் !

—————————————————

Verse 3

मयूराधिरूढं महावाक्यगूढं

मनोहारिदेहं महच्चित्तगेहम् ।

महीदेवदेवं महावेदभावं

महादेवबालं भजे लोकपालम् ॥३॥

Mayuura-Adhiruuddham Mahaa-Vaakya-Guuddham

Manohaari-Deham Mahac-Citta-Geham |

Mahii-Deva-Devam Mahaa-Veda-Bhaavam

Mahaa-Deva-Baalam Bhaje Loka-Paalam ||

மயில் வாகனமேறி உயர்வாக்கின் உட்பொருளாகி

அழகுடல் கொண்டு அடியோரின் உளம் உறைந்து

அமரர்தம் தலையாகி ஆதிநூட்களின் உணர்வாகி

உமையோனின் மகனாகி உலகோரைக் காப்போனே

———————————————————

Verse 4

यदा संनिधानं गता मानवा मे

भवाम्भोधिपारं गतास्ते तदैव ।

इति व्यञ्जयन्सिन्धुतीरे य आस्ते

तमीडे पवित्रं पराशक्तिपुत्रम् ॥४॥

Yadaa Samnidhaanam Gataa Maanavaa Me

Bhava-Ambhodhi-Paaram Gataas-Te Tadai[a-E]va |

Iti Vyan.jayan-Sindhu-Tiire Ya Aaste

Tam-Iidde Pavitram Paraashakti-Putram ||

உன்னடி பணிந்தோர் கடந்தனர் பிறவிப் பெருங்கடல் எனும் உண்மையை

உலகோர் உணரவே செந்திற்கடலோரம் அமர்ந்தாயோ உன்உறைவிடமென

உளம் உருகி உரைப்பேனே உன் புகழ் பாடி உமையவளின் தூய பாலனே

—————————————————————-

Verse 5

यथाब्धेस्तरङ्गा लयं यन्ति तुङ्गाः

तथैवापदः सन्निधौ सेवतां मे ।

इतीवोर्मिपंक्तीर्नृणां दर्शयन्तं

सदा भावये हृत्सरोजे गुहं तम् ॥५॥

Yatha-Abdhes-Taranggaa Layam Yanti Tunggaahha

Tathai[aa-E]va-[A]apadah Sannidhau Sevataam Me |

Iti-Ivo[a-Uu]rmi-Pangktiir-Nrnnaam Darshayantam

Sadaa Bhaavaye Hrt-Saroje Guham Tam ||

ஆர்பரிக்கும் அலைகள் ஆழ்கடலில் தோன்றி மறைந்திடும் காட்சி போல்

அன்பர்களின் மாளா துயரங்கள் அழிந்துடுமே உன் சந்நிதி அடைந்தால் என

அலைகள் காட்டி அறிவித்தாயோ அன்பர்களுக்கு திருச்செந்தூரதனில்

அனுதினமும் இதயமலர் ஏற்றி தியானித்தேன் உனை குருகுகநாதனே

—————————————-

Verse 6

गिरौ मन्निवासे नरा येऽधिरूढाः

तदा पर्वते राजते तेऽधिरूढाः ।

इतीव ब्रुवन्गन्धशैलाधिरूढाः

स देवो मुदे मे सदा षण्मुखोऽस्तु ॥६॥

Girau Man-Nivaase Naraa Ye-Adhiruuddhaah

Tadaa Parvate Raajate Te-Adhiruuddhaah |

Iti-Iva Bruvan-Gandhashaila-Adhiruuddhaah

Sa Devo Mude Me Sadaa Ssannmukho-Astu ||

சந்தனாசலமேறி என் சந்நிதி அடைவோர் திருக்

கயிலைமலையேறி பெருவீடு சேரும் பலனடைவோர் என

கந்தவரை அமர்ந்த செந்தூரான் பறைத்திட்டானோ

சிந்தனையில் உனையேற்றி மகிழ்ந்திடுவேன் சண்முகனே

—————————————————

Verse 7

महाम्भोधितीरे महापापचोरे

मुनीन्द्रानुकूले सुगन्धाख्यशैले ।

गुहायां वसन्तं स्वभासा लसन्तं

जनार्ति हरन्तं श्रयामो गुहं तम् ॥७॥

Mahaa-[A]mbhodhi-Tiire Mahaa-Paapa-Core

Muni-Indra-Anukuule Sugandha-[A]akhya-Shaile |

Guhaayaam Vasantam Sva-Bhaasaa Lasantam

Jana-[A]arti Harantam Shrayaamo Guham Tam ||

பிறவிப்பிணி தீர்க்கும் பெருங்கடற்கரையோரத்தில்

தவத்திரு அடியோர்குகந்த சுகந்தவெற்பில்

பேரொளிப்பிழம்பெனவே குகைமேவி

எளியோரின் துயர் நீக்கும் படைவீடு செந்தூர்

அறிந்து யான் உனைத் தஞ்சமடைந்தேன் குகநாதனே

——————————————————

Sri Subramanya Bhujangam

Recently I was going through a series of “challenges” in life. Quite naturally I was forced to think as to how on earth others manage when they face challenges in life.

As my focus prior to the “challenges” was Srimad Bhagwadpada Adi Sankaracharya, I was wondering as to what he would have done. The answer was there right for me in the origin of his yet another legendary flow of Bhakti in Sanskrit language this time on Lord Kartikeya, the son of Lord Siva – “Subramanya Bhujangam”

Tamil Scholars such as Sri. A.V.R. Krishnaswamy have already written in Tamil all the Verses. Yet as a novice I wanted to venture and seek the Blessings of Lord Subramanya.

I have started studying the Slokas and will post my blogs as and when I am confident of my work.

Here is the first verse in praise of Lord Ganesh.

Verse 1

सदा बालरूपाऽपि विघ्नाद्रिहन्त्री

महादन्तिवक्त्राऽपि पञ्चास्यमान्या ।

विधीन्द्रादिमृग्या गणेशाभिधा मे

विधत्तां श्रियं काऽपि कल्याणमूर्तिः ॥१॥

Sadaa Baala-Ruupa-Api Vighna-Adri-Hantrii

Mahaa-Danti-Vaktra-Api Pan.caasya-Maanyaa |

Vidhi-Indra-[A]adi-Mrgyaa Gannesha-Abhidhaa Me

Vidhattaam Shriyam Kaa-Api Kalyaanna-Muurtih

என்றும் பாலக உருவோனே, எனினும்

மாமலை இடர்தனை பொடி செய்வோனே

கப்பிய கரிமுக வேளோனே, உன்னை

முப்புரமெரி முதலோன் மதித்தானே

நான்முகன் இந்திரன் மதி கணேசனே – எனக்கு

மங்களம் நிறை வடிவுடன் காட்சி கொடுப்பாயே

Bhaja Govindam

At one side of the spectrum, we see in the Social Media, incidents/news about son/daughter engaged in legal battles, eviction notices, physical fights and in odd cases murder/killing of their own parent/parents.

At the other side, we also see/read “success” stories about senior and old citizens doing actions that are normally performed at the younger ages just to get “mental satisfaction”/”happiness”/”ticking off the bucket list” etc.

Quite often I introspect on these events and search for answers for questions that arises in my mind. Why are we doing this? What are we getting out of it ? I haven’t got perfect answers to my questions; yet I did get to understand certain important “dos & don’ts”. These learning are absolutely individualistic and one can only express these learning as an experience.

These events are not new to this 21st century alone. Around the eighth Century at the holy city of Kashi (Varanasi), an young saint named Sankara observing a very elderly gentleman trying to learn the grammar of Sanskrit language, wrote 30 odd verses starting with Bhaja Govindam. The Verses are so profound that several centuries later they provide a deep insight of the human nature and behavior and advises the way forward.

Picking a few Verses from these, the legendary MS Subbulakshmi (MS) in her Divine voice rendered the ” Bhaja Govindam “.

I now realize that these Verses by Adi Sankaracharya are perhaps the treasures where we can contemplate to find answers to our searching questions.

In that process of contemplation, here is my attempt (out of ignorance) to provide an interpretation in Tamil for these Verses from the famous MS song.

Link to the Song

—————————————————————

அரங்கத்து அரசனை அனுதினமும் உறைத்திடு – பெரும்

உறக்கமதன் நேரம் வந்தால் உதவாது உன் ஏட்டறிவு.

பொருள் தவிர்த்து உணர்ந்திடுவாய் பேர் உண்மைதனை – முன்

வீ(ஈ)ட்டிய பலன் கொண்டு சமநிலைத்திடுவாய் உன் எண்ணமதை

உறவுகளின் உள்ளன்பு உன் உடல் சக்தி உள்ளவரை – அவர்

உறுதியற்ற உன்னுடல் நோக்கின் தவர்த்திடுவர் ஒரு வார்த்தைதனை

பொன் கண்ட உறவுடனே உன் இளமைதனின் பெருமை

கண் இமைக்கும் நேரமதில் காலம் செய்யும் வெறுமை

மாயமெனும் உலகம்தனை உணர்ந்திட்டு

மாதவனின் பாதம்தனை வணங்கிடு

ஆலயத்து அடியார் போல் மர உரி முனியோரென – உலகத்து

பொருள் தவிர்த்தால் பேரின்பம் அடையாப்பெரியோரும் உளரோ!

இறையருள் வாக்குதனை சிறிதேனுமறிந்து, துளியேனும் கங்கை நீர் பருகிட்டு

மறைகூறும் மாதவனைப் பணிந்தால், வாதம் ஒன்றுமில்லை எமனிடத்தில் என்றும்

கருவாகி உறங்கிப் பிறந்து மடியும் யாம் பிறவிப்பெருங்கடலை நீந்துதல் கடினம்

அசுர முராவை வென்ற இறையொன்றே கரை ஏற்றும், தன் கருணை கொன்டு

கீதமறை ஓதிப் பாடிடுவாய் பரந்தாமன் அவன் நாமம்தனை

இறையுடனே மனமொத்து நல்வழியில் நல்கிடுவாய் நாடுவோர்க்கு பொருள்தனை

என்றும் தந்ததில்லை பொருட்செல்வம் அமைதி – அதன் பொருட்டு

ஈன்ற மகனிடமும் உனக்கு அச்சமென்றால் அதில் இல்லை புதுமை இது உண்மை

உன் உள்உறை இறையொத்த ஆசிரியரின் பாதமதனைப் பணிந்திடுவாய்

உள் உறுப்பு பத்தடக்கி பெருங்கடலை நீந்திடவே வழிதன்னை அறிந்திடுவாய்

—————————————————

Your comments/responses to your own internal queries, if provided will open out my horizon. Looking forward to.

Dedication to My Guru/Teacher – ஐந்தெழுத்து முதல்வோனே!

On the occasion of Guru Purnima, here is my dedication to my Guru.

Born in the year 1906, in his 100 years of existence in this planet Earth, he was a Guru for 100s of students who today are all over this planet. For them He was their teacher.

For me, He was not only my teacher; I was blessed to be His child. Yes here is my salutations to my Father Sri. Meenakshi Sundaram Ponnuswamy alias Sankara Narayanan.

When we were kids, we were given a simple technique for memorising complicated long paragraphs. Identify key letter in each para by understanding the link between the contents of the para and the letter; then try and form a word using the key letters and memorise the word. Later on when have to reproduce those complicated paragraphs verbatim in an exam, all you have to recall is that one word with key letters and the flow will start immediately as you start inking the answer paper.

The child in me tells that perhaps this technique may be the logic that ancestors adopted when they described the life and qualities of the Divine by forming short Aksharams (letter/alphabet)

Here is one such immortal Sloka by Srimad Adi Sankaracharya.

In my attempt to learn Sanskrit, I ventured into my hobby – provide Tamil meaning as understood by me as a dedication to my Guru.

நமசிவாய – ஐந்தெழுத்து முதல்வோனே

அரவரச மாலை அணி முக்கண்ணனே,

எரிசாம்பல் வண்ணமேனியுடை பேரிறையே,

அழியாத்தூய்மையென நாற்றிசைஉடை அணியோனே,

“ந” வடிவில் நலம் தருவாய் ஐந்தெழுத்து முதல்வோனே!

புனிதநீர் பூசைபெறும் சந்தனக்காப்புடையோனே,

நந்தியெனும் விடையோனே, பூதகண நாதனே பேறிறையே,

மந்தார மலருடனே நறுமலர்பல தூவி வழிபடும் நாயகனே,

“ம” வடிவில் மனம் கவரும் ஐந்தெழுத்து முதல்வோனே!

உமையவளின் தாமரைமுகமலர ஒளிக்கதிரான ஆதவனே,

யாகம்புரி தக்‌ஷனவன் செறுக்கழித்த பெருமறுமகனே,

ஆலமுண்டநீலவனே, விடைகொண்ட கொடிஉடையோனே,

“சி” வடிவில் எம் சிந்தைநிறை ஐந்தெழுத்து முதல்வோனே!

வசிஷ்ட குருமுனி கௌத்தமன் மாமுனிவர் பலரும்,

இந்திரன் உலகத்து தேவ பூதகணங்களும் வணங்கும்,

கதிரவ சந்திர நெருப்படங்கும் கண்ணுடையோனே,

“வா”வடிவில் எம் வல்வினை தீர்க்கும் ஐந்தெழுத்து முதல்வோனே!

தவவடிவான சடைமுடி தரித்தோனே,

கரமதனில் சூலம்தரி எங்கும் நிறை நாயகனே,

தெய்வீக தேவனே, நாற்றிசைஉடை அணியோனே,

“ய” வடிவில் யாண்டும் எமைகாக்கும் ஐந்தெழுத்து முதல்வோனே!

நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம் புனிதம்,

அனுதினமும் உரைப்போர்கள் அடைந்திடுவர் அவன் இல்லம்,

ஆனந்தமுடன் பெற்றிடுவர் பேரின்பம

Siva Pancha Aksharam

https://greenmesg.org/stotras/shiva/shiva_panchakshara_stotram.php

Lyrics

Sanskrit

नागेन्द्र हाराय त्रिलोचनाय

भस्माङ्ग रागाय महेश्वराय ।

नित्याय शुद्धाय दिगम्बराय

तस्मै नकाराय नमः शिवाय

मन्दाकिनी सलिल चन्दन चर्चिताय

नन्दीश्वर प्रमथनाथ महेश्वराय ।

मन्दार पुष्प बहुपुष्प सुपूजिताय

तस्मै मकाराय नमः शिवाय

शिवाय गौरी वदनाब्जवृन्द सूर्याय

दक्षाध्वर नाशकाय ।

श्रीनील कण्ठाय वृषध्वजाय

तस्मै शिकाराय नमः शिवाय

वशिष्ठ कुम्भोद्भवगौतमार्य मूनीन्द्र देवा र्चित शेखराय ।

चन्द्रा र्कवैश्वानरलोचनाय

तस्मै वकाराय नमः शिवाय

यज्ञस्वरूपाय जटाधराय

पिनाकहस्ताय सनातनाय ।

दिव्याय देवाय दिगम्बराय

तस्मै यकाराय नमः शिवाय

पञ्चाक्षरमिदं पुण्यं यः पठेच्छिव संनिधौ ।

शिवलोकमावाप्नोति शिवेन सह मोदते

Tamil

நாகேந்திர ஹாராய த்ரிலோசனாய

பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய

நித்யாய சுத்தாய திகம்பராய

தஸ்மை நகாராய நம சிவாய

மந்தாகினி சலில சந்தன சர்சிதாய

நந்தீச்வர பிரமதநாத மகேஸ்வராய

மந்தாரா முக்ய பஹு புஷ்ப புஷ்ப சுபுஜிதாய

தஸ்மை மகாராய நம சிவாய

சிவாய கெளரி வதநாப்ஜ  வ்ரிந்த

சூர்யாய தக்ஷ துவரனாக்ஷகாய

ஸ்ரீநீலகண்டாய வ்ரிஷ்ஹத்வஜாய 

தஸ்மை சிகாராய நம சிவாய

வசிஷ்ட  கும்போத்பவ கௌதமார்ய

முநீந்திர தேவார்சித சேகராய

சந்த்ராக  வைஷ்வா  நரலோச்சனாய

தஸ்மை வகாராய நம் சிவாய

யக்ஷஸ்வரூபாய ஜடாதராய

பினாகஹச்தாய சனாதனாய

திவ்யாய  தேவாய திகம்பராய

தஸ்மை யகாராய நம  சிவாய

பஞ்சாக்ஷரம்  இதம் புண்யம்

யஹ்படே சிவ சந்நிதௌ

சிவலோகமவாப்னோதி சிவேன மஹா மோததே

English

Nagendra haraya Trilochanaya,

Basmanga ragaya maheswaraya,

Nithyaya shudhaya digambaraya,

Tasmai nakaraya namashivaya.

Mandakini salila chandana charchithaya,

Nandeeswara pramadha nadha maheswaraya,

Mandra pushpa bahu pushpa supoojithaya,

Tasmai makaraya namashivaya.

Shivaaya gowri vadanara vinda,

Sooryaya daksha dwara naasakaya,

Sri neela kantaya vrisha dwajaya,

Tasmai sikaraya namashivaya.

Vasishta kumbhodhbhava gowthamadhi.

Munendra devarchitha shekaraya,

Chandrarka vaiswanara lochanaya,

Tasmai vakaraya namashivaya.

Yaksha swaroopaya jada dharaya,

Pinaka hasthathaya sanathanaya,

Divyaya devaaya digambaraya,

Tasmai yakaraya namashivaya.

Panchaksharamidham punyam,

Ya padeth Shiva sannidhou,

Shivaloka maapnothi,

Shive na saha modathe.

————————————————

Thank you for your Blessings

On March 14th I commenced my small journey. Over these last 100 odd days, every Friday I made a Pit stop to coney to you my status and my GPS Coordinates; GPS ? Yes.

G – how Gullible I am in being taken for a ride by my Mind in this world of desires.

P- how Poor I am in my knowledge about myself and my relationship with my “Self”.

S – how Sorry I am about my inadequacy to express the above due to my huge limitations in understanding Sanskrit & expressing in Tamil

At the end of these 100 verses, the efforts I made myopically covered the fact that I am back at where I was in my journey and need to start again my journey.

I will definitely start again my spiritual journey till I realise I have commenced my journey.

In the mean time, I am overwhelmed by the positive encouragement given to me by everyone. The first 21 blogs had over 400 visitors and 810 views. I consider these as my Blessings and will seek your best wishes for my journey.

God Bless

Soundar

The BLISS (Sivananda Lahari Verse 95 – 100)

Verse 96

धैर्याङ्कुशेन निभृतं

रभसादाकृष्य भक्तिशृङ्खलया ।

पुरहर चरणालाने

हृदयमदेभं बधान चिद्यन्त्रैः ॥ ९६॥

துணிவெனும் அங்குசம் கொண்டு மதமிகு என் மனயானைதனை அடக்கி

பக்தியெனும் சங்கிலி கொண்டு விரைவிலே உன் பாதமெனும் தூணில் பிணைத்து

புத்தியெனும் கால்விலங்குதனைப் பூட்டிடுவாய் முப்புரம் எரி முதல்வோனே

——————————-

Verse 97

प्रचरत्यभितः प्रगल्भवृत्त्या

मदवानेष मनः करी गरीयान् ।

परिगृह्य नयेन भक्तिरज्ज्वा

परम स्थाणुपदं दृढं नयामुम् ॥ ९७॥

மனமெனும் மதமிகு பெருவேழம் அலைகிறதே அங்கெங்கும் கட்டில்லா!

பக்தியெனும் முறுவடம் கொண்டு நயமுடன் கட்டிட்டு உன் கைக்கொண்டு

உறுதியான பேரின்ப நிலையிடம் சேர்க்க முன்னிட்டு நடத்திடுவாய் பரமனே!

———————————-

Verse 98

सर्वालङ्कारयुक्तां सरलपदयुतां साधुवृत्तां सुवर्णां

सद्भिःसंस्तूयमानां सरसगुणयुतां लक्षितां लक्षणाढ्याम् ।

उद्यद्भूषाविशेषामुपगतविनयां द्योतमानार्थरेखां

कल्याणीं देव गौरीप्रिय मम कविताकन्यकां त्वं गृहाण ॥ ९८॥

உயரிய பட்டாடையுடன் ஒப்பனைகலந்து வசீகர நடைகொண்டு

உலகோர் போற்றும் நற்குணமுடன் பொன்மேனி எழில்கொண்டு

புலவர்கள் புகழும் நல்லியல்புடன் மங்கையர்கரசி வடிவு கொண்டு

ஒளிப்பொலிவுடன் அணிகலன்கள் பல பூண்டு நற்பணிவு கொண்டு

மங்கள வடிவுடன் செல்வவளம் உரையும் கைவரை குறி கொண்டு

மணமகள் ஒப்ப என் இக்கன்னியெனும்

உவமான உவமேயமுடன் நல்லிணக்கச் சொற்கள் பல கொண்டு

வரிவடிவ ஒலிக்குறியுடன் எழுத்துக்கோர்வைகள் பல கொண்டு

அறிந்தோர் புகழும் நற்குணமுடன் பக்திமணம் கமழக் குறிகொண்டு

கவிஏற்புடைய வடிவுடன் மனம்கவரும் சொற்தொடர்கள் கொண்டு

கவிஉரை பணிவுடன் விளங்கிடும் வரித்தொடர்கள் பல கொண்டு

மென்மையான இனிமையுடன் உரைப்போற்கு மங்களம் வழங்கும்

சிவப்பேரின்ப அலையெனும் இக்கவிதைதனை ஏற்றருள்வாய் இறைவா!

———————————-

Verse 99

इदं ते युक्तं वा परमशिव कारुण्यजलधे

गतौ तिर्यग्रूपं तव पदशिरोदर्शनधिया ।

हरिब्रह्माणौ तौ दिवि भुवि चरन्तौ श्रमयुतौ

कथं शम्भो स्वामिन् कथय मम वेद्योऽसि पुरतः ॥ ९९॥

அன்னமென்றும் கேழலென்றும் வடிவெடுத்து கீழ்வானுலகம் தேடி

இயலாதயர்ந்த அயன்மாயவனுக்கு அடிமுடி காட்டா உமையோனே

எளியவன் என்முன்னே எளிதாக காட்சி கொடுப்பது எவ்விதம் ?

தகுமோ உன் இச்செயல் உரைத்திடு உலகோர் உறையோனே

——————————————

Verse 100

स्तोत्रेणालमहं प्रवच्मि न मृषा देवा विरिञ्चादय्ः

स्तुत्यानं गणनाप्रसङ्गसमये त्वामग्रगण्यं विदुः ।

माहात्म्याग्रविचारणप्रकरणे धानातुषस्तोमव-

द्धूतास्त्वां विदुरुत्तमोत्तमफलं शम्भो भवत्सेवकाः ॥ १००॥

நான்முகனும் நாராயணனும் நல்லோரும் தேவரினமும்

ஆய்வரங்கமதில் தலையிடம் தருக்கித்த வேளையிலே

தான் தரும் முதலிடம் உனக்கன்றோ உமையோனே !

உம் பக்தர்குழாம் கருணை முன்னவன் யாரென அரிகையிலே

உமியென அனைத்துதேவரும் உதிர்ந்தனரே உன்முன்னால்

போதுமென்று ஆதலினால் நிறுத்திட்டேன் என் கவிதனை

பொய் ஒன்றும் உரையவில்லை உலகோர்க்கு முதலோனே !

——————————

The BLISS (Sivananda Lahari Verse 91 – 95)

Error
This video doesn’t exist

Bliss

From a practising manager’s perspective, at a very crude level, possibly one can with full limitations draw an analogy by comparing this state with the Ultimate State of Transcendence that Abraham Maslow advocated in his later years. In his later years, Abraham Maslow explored a further dimension of motivation, while criticizing his original vision of self-actualization.  By this later theory, one finds the fullest realization in giving oneself to something beyond oneself—for example, in altruism or spirituality. He equated this with the desire to reach the infinite – Self-transcendence

Para Brahman (परब्रह्मन्) is the “Highest Brahma” that which is beyond all descriptions and conceptualisations. It is described in Hindu texts as the formless (in the sense that it is devoid of Mayaaa) spirit (soul) that eternally pervades everything, everywhere in the universe and whatever is beyond.

What is that “Ultimate Reality”? The Veda is very clear on the subject.

“Suparnam viprAh kavyo vachobhir ekam santam bahudhA kalpayanti”. The wise seers describe the one existence (ekam santam) in various words (bahudha vachobhih).

Rig Veda 1.114.5.

…………..

“Ekam sad viprA bahudhA vadanti agnim yamam mAtrishvAnam Ahuh” – The sages describe the one existence (ekam sat) in many ways. It is called as Agni, as Yama as Matarishvan.

Rig Veda 1.184.46.

Bliss is the state when a soul identifies itself completely with the “Ultimate Reality”. It is a phenomenon that can only be experienced and not explained.

Describing this state is only through explicits and with gross limitations in expressions. In the concluding ten verses, Bhagavad Padha Adi Sankara brings out this state through a series of expressions, which if read in isolation could be perplexing. However, if one has undertaken the journey of inward travel along with his earlier 90 verses, one can perhaps realize that the journey to seek Bliss has just begun.

———————————————

Verse 91

In this verse, one can realize that unless we clean the dust (ignorance – avidya) off the mirror, the soul can’t identify itself with the “Ultimate Reality”.

आद्याऽविद्या हृद्गता निर्गतासी-

द्विद्या हृद्या हृद्गता त्वत्प्रसादात् ।

सेवे नित्यं श्रीकरं त्वत्पदाब्जं

भावे मुक्तेर्भाजनं राजमौले ॥ ९१॥

இதயம் உறை ஆதிஇருள்மடமை உன் கருணையால் மறைந்தனவே

இதயமதில் பற்றுவிழைச்சிக்கல் அவிழ்ந்து உள்அறிவு தோன்றியதே

இன்பம் நிறை வீடுபேறு அடைவழி காட்டும் பொன் மலர் பாதம்தனை

இனிப்பபொழுதாய் அனுதினமும் பற்றி அடிபணிவேனே அய்யனே உனை

——————————————

Verse 92

दूरीकृतानि दुरितानि दुरक्षराणि

दौर्भाग्यदुःखदुरहङ्कृतिदुर्वचांसि ।

सारं त्वदीयचरितं नितरां पिबन्तं

गौरीश मामिह समुद्धर सत्कटाक्षैः ॥ ९२॥

அயன்வடிதலைஎழுத்து விளை தீவினைகள், துரதிருஷ்டங்கள், துயரங்கள்

அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் அனைத்தும் மறைந்தோடினவே

அருள்மிகு அரவனியோன் கடைக்கண் பார்வை ஒன்றிலே, உமையோனே

இடையின்றி உன் அறுஞ்சுவை வாசக அமிழ்தினை பருகிவரும் எளியோன் யான்

இப்பிறப்பிலேயே பிறவிப் பெருங்கடலின் கரைஏற்றிவிடு எனை கருணாகரனே

—————————————–

Verse 93

सोमकलाधरमौलौ

कोमलघनकन्धरे महामहसि ।

स्वामिनि गिरिजानाथे

मामकहृदयं निरन्तरं रमताम् ॥ ९३॥

சந்திரசூடனே, அழகிய கார்மேகவண்ணக் கழுத்துடையோனே,

பேரொளிப் பிழம்போனே, பேர்அண்டம் உள்அடக்கும் உமையோனே,

பரம சிவத்தில் என் இதயம் இடைவிடாது திளைத்திருக்க அருள்வாயே!

—————————————-

Verse 94

सा रसना ते नयने

तावेव करौ स एव कृतकृत्यः ।

या ये यौ यो भर्गं

वदतीक्षेते सदार्चतः स्मरति ॥ ९४॥

சிவ நாமம் உரையும் நாவொன்றே நாவு, சிவனைக் காணும் விழியொன்றே விழி,

சிவனை வணங்கும் கரமொன்றே கரம், சிவனை நினையும் மனமொன்றே மனம்

உனை என்றம் நினை உயிரொன்றே இப்பிறவிப் பயண் பெற்றதன்றோ சிவனே !

—————————————

Verse 95

अतिमृदुलौ मम चरणौ-

वतिकठिनं ते मनो भवानीश ।

इति विचिकित्सां सन्त्यज

शिव कथमासीद्गिरौ तथा प्रवेशः ॥ ९५॥

“என் பாதம் மென்மை உன் இதயம் கடினம்” எனும் ஐயம்

உன் மனதில் எழுமெனில், அய்யம் தவிர் அஞ்செழுத்தனே

அவ்வய்யம் உன்உள் உறைவெனில் மென்மலர் பாதமுடையோனே

உன் கடுமலை நடுவாசம் எங்கனம் ? ஆதலினால் நீ

அய்யம் தவிர்த்து அடியேனுக்கு அருள்வாய் பவானிசங்கரா

—————————————–

Knowledge & Devotion (Sivananda Lahari Verse 86 – 90) Continued

Verse 86

पूजाद्रव्यसमृद्धयो विरचिताः पूजां कथं कुर्महे

पक्षित्वं न च वा किटित्वमपि न प्राप्तं मया दुर्लभम् ।

जाने मस्तकमङ्घ्रिपल्लवमुमाजाने न तेऽहं विभो

न ज्ञातं हि पितामहेन हरिणा तत्त्वेन तद्रूपिणा ॥ ८६॥

பூசைப்பொருட்கள் அனைத்திருந்தும் நினைத்துதிப்பது எங்கனம்?

அன்னப்பறவை அல்லது கேழம் எனவடிவெடுக்க இயல் எங்கனம்?

ஆதலினால் அடியேன் உன் அடிமுடி காண்பது ஆகுமோ எங்கனம் ?

அயனும் மாயவனும் அவ்விரு வடிவெடுத்தும் காண இயலவில்லையே உமையோனே!

When I wrote my Tamil interpretations of this verse, I recollected the famous song in Bowli Ragam by the legendary MS Amma. Listen to the lyrics

https://youtu.be/la2iLkDORmE

——————————————–

Verse 87

Asanam garalam phani kalaapo,
Vasanam charma cha vaahanam Mahokshaha,
Mama daasyasi kim kimasthi shambho,
Thava paadambhuja bhakthimeva dehi.

உணவோ நஞ்சு, அணிகலனோ அரவு, உடையோ தோல், ஊர்தியோ பீடுவிடை

என்ன கொடுப்பாய் நீ எனக்கு என்ன உண்டு உன்னிடம் இவைதவிர்த்து

உன்னடி பணிய தந்தருள் உன் பொற்கமலப்பாதங்கள் மட்டும் சதாசிவனே !

This is a classic verse in “Vyajas Stuthi” – vyājastutiḥ (व्याजस्तुतिः) (வஞ்சப்புகழ்ச்சி அணி). Here is another one from Kavi Kaalamegam:

கல்லால் அடித்ததற்கோ காலால் உதைத்ததற்கோ
வில்லால் அடித்ததற்கோ வெட்கினீர்சொல்வீரால்
மஞ்சுதனைச் சூழும் மதிலானைக் காவாரே
நஞ்சுதனைத் தின்றதென் முன்.

இப்பாடலில், திருப்பாற்கடலைக் கடைந்தபோது உண்டாக்கிய நஞ்சினைச் சிவபெருமான் உண்டு தேவர்களைக் காத்ததனை காளமேகப் புலவர் சிறிது மாற்றி, ஒருவன் கல்லால் அடித்ததற்காகவும், இன்னொருவன் காலால் உதைத்ததற்காகவும், வேறொருவன் வில்லால் அடித்ததற்காகவும் வெட்கமடைந்து உயிர்வாழ விரும்பாமல் நஞ்சை உண்டார் எனப் பழிப்பதுபோல் சிவபெருமானைப் புகழ்ந்துள்ளார்.

———————————————-

Verse 88

यदा कृताम्भोनिधिसेतुबन्धनः

करस्थलाधःकृतपर्वताधिपः ।

भवानि ते लङ्घितपद्मसम्भवः

तदा शिवार्चास्तवभावनक्षमः ॥ ८८॥

கடல்தாண்ட கற்பாலம் கட்டமைக்க கோசலைமகனோ யான்

மேருதனை உள்ளங்கைஉள்அமுக்கி வென்றிட குருமுனியோ யான்

மேருஏழுதனில்உறை பெருமாளின் நாபிக்கமலம் உதி அயனோ யான்

அம்முவர் திறன் என்றடைவேனோ யான் அன்று அடைந்திடுவேன் உன்

நாம் போற்றி உன் புகழ் பாடி உனைத்துதிக்கும் தகுதி உமையானே !

———————————————-

Verse 89

In this Verse, Adi Sankara refers to the conflict between Arjuna and Siva prior to the grant of “Paasupadhaastra” by the Lord to Arjuna.

नतिभिर्नुतिभिस्त्वमीशपूजा-

विधिभिर्ध्यानसमाधिभिर्न तुष्टः ।

धनुषा मुसलेन चाश्मभिर्वा

वद ते प्रीतिकरं तथा करोमि ॥ ८९॥

பார்த்திபன் வில் உலக்கை கல் அடிதனை களிப்புடனே ஏற்கும் விதம்போல்-உன்

பாதம்பணிந்து பாமாலைபாடி நியமம்நிறைபூசித்து புரி துதிதனை மகிழ்வதில்லை நீ

என்னவென்று உரைத்திடுவாய் உன் விருப்பம், புரிந்திடுவேன் பரிவுடன் அனுதினமும்

———————————————–

Verse 90

वचसा चरितं वदामि शम्भो-

रहमुद्योगविधासु तेऽप्रसक्तः ।

मनसा कृतिमीश्वरस्य सेवे

शिरसा चैव सदाशिवं नमामि ॥ ९०॥

உயர் யோகமுறை அறியேன் உலகோனே

உன் புகழ் பாடி, சிரம் தாழ்த்தி உனை வணங்கி

என்மனத்தால் உனைத் தொழுவேன் சதாசிவனே

When Adi Sankara writes about उद्योग विधासु – in the higher form of yoga ( 8 forms of yoga – Yama, Niyama, aasana, pranaayaama, pratyaahaara, dhaarana, dhyaana, samaadhi). Here is a sketch which outlines the eight levels of yoga.

—————————————————-