Category: தாயுமானவரின் பாடல்கள்


  • சின்மயானந்த குரு – பாடல் 5

    பாடல் ஐந்துவகை யாகின்ற பூதபே தத்தினால்‌ ஆகின்ற ஆக்கைநீர்மேல்‌ அமர்கின்ற குமிழியென நிற்கின்ற தென்னநான்‌ அறியாத காலமெல்லாம்‌ புந்திமகி முறவுண்‌ டுடுத்தின்ப’ மாவதே போந்தநெறி என்றிருந்தேன்‌ பூராய மாகநின தருள்வந்‌ துணர்த்தஇவை போனவழி தெரியவில்லை எந்தநிலை பேசினும்‌ இணங்கவிலை… READ MORE

  • சின்மயானந்த குரு – பாடல் 4

    முகவுரை ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும் மனிதர்களுள் ‌யார்‌ எத்தகைய ஆற்றல்‌ படைத்‌தவர்‌ என்பது யாருக்கும்‌ தெரியாது. அயர்ந்து தூங்குகின்ற வேளையில்‌ ஆற்றல்‌ படைத்தவர்களும்‌ ஆற்றல்‌ ஒன்றும்‌… READ MORE

  • சின்மயானந்த குரு – பாடல் 3

    முகவுரை தீய வழியில் சென்றுகொண்டிருக்கும் எனக்கும், உன் மீது ஆழ்ந்த பக்தியும் உலகத்திலே பற்றற்ற தன்மையையும் தெளிந்த மெய்ஞானத்தையும் அருளுவாயாக என்று முதல் பாடலில் பிரார்த்தனை புரிந்து,… READ MORE

  • சின்மயானந்த குரு – பாடல் 2

    பாடல்  ஆக்கையெனும் இடிகரையை மெய்யென்ற பாவிநான் அத்துவித வாஞ்சையாதல்அரியகொம் பில்தேனை முடவனிச் சித்தபடிஆகும்அறி வவிழஇன்பந்தாக்கும்வகை யேதிநாட் சரியைகிரி யாயோகசாதனம் விடுத்ததெல்லாஞ்சன்மார்க மல்லஇவை நிற்கஎன் மார்கங்கள்சாராத பேரறிவதாய்வாக்குமனம் அணுகாத… READ MORE

  • சின்மயானந்த குரு – பாடல் 1

    முகவுரை  இறையியல் அல்லது ஆன்மிகத்தில் ஆழமாகச் செல்லச்செல்ல பேரின்பம் அதிகரிக்கிறது என்பது பெரியோர்கள் கண்ட உண்மை. இறைவனுடைய அருளால், அவர் மீது அன்பு பூண்டு உலகப்பற்று நீக்கி… READ MORE

Designed with WordPress