Carnatic Musings

Carnatic Musing 33 – MS – புகழாஞ்சலி

MS Subbulakshmi Today is the remembrance day of the legendary nightingale of music, Smt.MS Subbulakshmi. Here is my tribute in Tamil இசை என்றால், திசை தெரிக்க ஓடுவேன் இசை என்றால், வீசை விலை என்ன எனக் கேட்பேன் - இன்றோ இசை இல்லை என்றால், மிசை இறங்க வில்லை இசை என்றால் இனிமைமிகு வாழ்வு என்றேன் இதற்கு எல்லாம் முதற்கன் நன்றி எம்எஸ் அவர்க்கே எதற்கு என்று கேளாமல்… Continue reading Carnatic Musing 33 – MS – புகழாஞ்சலி