Sri Subramanya Bhujangam Verses 8-16

Verses 8-16 provides the description of the Lord Subramanya’s beautiful form “Paadaadikesam” (from his feet to his crown). Very often, as a novice I wonder as to why in most of the Slokas (Verses) about the Hindu Gods, a section is devoted to describe the form of the God in His/Her full splendor. Perhaps it signifies that the five action and five sense organs of human beings are directly related to the five elements of Nature and it is the bounden duty of the human being to identify & tune his senses and actions with Nature. But one common thread that I see in these Slokas is the unequivocal “affectionate mental disposition and purity of thoughts, a “sine qua non” for Devotion. Here is Sankara’ description of Karthikeya.

Verse 8

लसत्स्वर्णगेहे नृणां कामदोहे

सुमस्तोमसंछत्रमाणिक्यमञ्चे ।

समुद्यत्सहस्रार्कतुल्यप्रकाशं

सदा भावये कार्तिकेयं सुरेशम् ॥८॥

Lasat-Svarnna-Gehe Nrnnaam Kaama-Dohe

Suma-Stoma-Samchatra-Maannikya-Man.ce |

Sam-Udyat-Sahasra-Arka-Tulya-Prakaasham

Sadaa Bhaavaye Kaartikeyam Sure[a-Ii]sham ||8||

பொலிக்கும் தங்க உறைவினிலே நிறையும் அன்பர்க்கருள்புரியோனே

மலர்பூச்செரி பொதிஉறை ஒளிமிகுமாணிக்க பீடம் அமரர் அழகோனே

ஆயிரம் ஆதவன் நிறை அருட்பெருஞ்சோதியே – யான் அடிபணிவேனே

அனுதினமும் உன் பொன்மலர் பாதம், அமரர்தலை கார்த்திகேயனே

Verse 9

रणद्धंसके मञ्जुलेऽत्यन्तशोणे

मनोहारिलावण्यपीयूषपूर्णे

मनःषट्पदो मे भवक्लेशतप्तः

सदा मोदतां स्कन्द ते पादपद्मे ॥९॥

Rannad-Dhamsake Man.jule-Atyanta-Shonne

Manohaari-Laavannya-Piiyuussa-Puurnne

Manah-Ssatt-Pado Me Bhava-Klesha-Taptah

Sadaa Modataam Skanda Te Paada-Padme ||9||

அல்லல் எனும்மாசு நிறை என் மன வண்டு

பன்மணிக் கலகல ஒலிமிகு கழலணி அசயச்சிவந்து

மனம்கவர் அழகுடன் அமுதம் நிறை உந்தன்

இணைஆறு திருவடிதனை அனுதினமும் மொய்த்திடவே

அருள் புரிவாய் அலைவாய்அமர் கந்தப் பெருமாளே

Verse 10

सुवर्णाभदिव्याम्बरैर्भासमानां

क्वणत्किङ्किणीमेखलाशोभमानाम् ।

लसद्धेमपट्टेन विद्योतमानां

कटिं भावये स्कन्द ते दीप्यमानाम् ॥१०॥

Suvarnna-[A]abha-Divya-Ambarair-Bhaasamaanaam

Kvannat-Kingkinnii-Mekhalaa-Shobhamaanaam |

Lasad-Dhema-Pattttena Vidyotamaanaam

Kattim Bhaavaye Skanda Te Diipyamaanaam ||

புனிதமிகு பொன்னாடை பொலிவுடனே இடைசேர,

கண் கணவென ஒலிமிகு மேகலையுடன் ஒளிரும்

மின்னலொப்ப வெண்பட்டு பீதாம்பரம் அணி எழிலூட்டும்

உன்அரை, என்னகம் ஒளியூட்ட ஏற்றிட்டேன் உன் நாமம் கந்தனே

Verse 11

पुलिन्देशकन्याघनाभोगतुङ्ग_

स्तनालिङ्गनासक्तकाश्मीररागम् ।

नमस्यामहं तारकारे तवोरः

स्वभक्तावने सर्वदा सानुरागम् ॥११॥

Pulindesha-Kanyaa-Ghanaa-Bhoga-Tungga_

Stana-[A]alinggana-[A]asakta-Kaashmiira-Raagam |

Namasyaam-Aham Taaraka-Are Tavorah

Sva-Bhakta-Avane Sarvadaa Sa-Anuraagam ||

விரிமார்புடை குறவள்ளி இணைவிழைச்சினால் சிவந்த உன்

திருமார்புதனை விழைத்திடு அடியாருக்கருளிச் சிவந்திட

வலிமிகு கொடிய தாரகனை வதையோனே, அடியோரின்

மனமகிழ்வே, அடிபணிந்து வணங்கிட்டேன் ஆறுமுகனே

Verse 12

विधौ क्ऌप्तदण्डान् स्वलीलाधृताण्डान्

निरस्तेभशुण्डान् द्विषत्कालदण्डान् ।

हतेन्द्रारिषण्डाञ्जगत्त्राणशौण्डान्

सदा ते प्रचण्डान् श्रये बाहुदण्डान् ॥१२॥

Vidhau Klpta-Dannddaan Sva-Liilaa-Dhrta-Annddaan

Nirastebha-Shunnddaan Dvissat-Kaala-Dannddaan |

Hate[a-I]ndra-Ari-Ssannddaan.-Jagat-Traanna-Shaunnddaan

Sadaa Te Pracannddaan Shraye Baahu-Dannddaan ||

நான்முகனை தண்டித்து விளையாட்டென இவ்வையகம் தாங்கி

கப்பிய கரி மதம் அகற்றி எதிரிக்கு காலனின் நெடுங்கழியாய்

விண்ணவர்கோன் பகைஅழித்து எளியோரைக் காக்கும்

கடுமிடல் வாய்ந்த உன் பன்னிரு கரங்களில் தஞ்சமென யான்

அடைந்தேன் தரணி காக்கும் திருச்செந்தூரானே காத்தருள்வாய்

Verse 13

सदा शारदाः षण्मृगाङ्का यदि स्युः

समुद्यन्त एव स्थिताश्चेत्समन्तात् ।

सदा पूर्णबिम्बाः कलङ्कैश्च हीनाः

तदा त्वन्मुखानां ब्रुवे स्कन्द साम्यम् ॥१३॥

Sadaa Shaaradaah Ssann-Mrgaangkaa Yadi Syuh

Sam-Udyanta Eva Sthitaash-Cet-Samantaat |

Sadaa Puurnna-Bimbaah Kalangkaish-Ca Hiinaah

Tadaa Tvan-Mukhaanaam Bruve Skanda Saamyam ||

இலைஉதிர் கால ஒளிமிகு மூவிரு முழுநிலா அனைத்தும்

ஒன்றென உதித்து ஒருமையில் களங்கமின்றி ஒளித்திடினும்

ஒப்பிடுமோ கந்தா உன் நிறைமதி முகமாறு எனும் ஒளிக்குமுன்

Verse 14

स्फुरन्मन्दहासैः सहंसानि चञ्चत्

कटाक्षावलीभृङ्गसंघोज्ज्वलानि ।

सुधास्यन्दिबिम्बाधरणीशसूनो

तवालोकये षण्मुखाम्भोरुहाणि ॥१४॥

Sphuran-Manda-Haasaih Sa-Hamsaani Can.cat

Kattaakssaa-Valii-Bhrngga-Samgho[a-U]jjvalaani |

Sudhaasyandi-Bimbaa-Dharannii-[Ii]sha-Suuno

Tava-[A]alokaye Ssann-Mukha-Ambhoruhaanni ||

அன்னப்பறவை குழுதனின் அசைவு ஒப்ப குறுநகையுடன்,

அலையென ரீங்காரமிடும் கருவண்டுக்குழாமின் சுடரொளிஒப்ப பன்னிருகடைக்கண்பார்வையும், அமுதூறும் கொவ்வைச் செவ்வாய் இதழுடன்

மூவிரு ஆம்பலென மலர்நத ஆறுமுகம்தனை ஏற்றிட்டேன் என் இதயமதில்

காத்தருள்வாய் பொன்னார்மேனியனின் புதல்வனே கந்தப்பெருமாளே

Verse 15

विशालेषु कर्णान्तदीर्घेष्वजस्रं

दयास्यन्दिषु द्वादशस्वीक्षणेषु ।

मयीषत्कटाक्षः सकृत्पातितश्चेद्

भवेत्ते दयाशील का नाम हानिः ॥१५॥

Vishaalessu Karnna-Anta-Diirghessv[u]-Ajasram

Dayaa-Syandissu Dvaadashas-Viikssannessu |

Mayi-[I]issat-Kattaakssah Sakrt-Paatitash-Ced

Bhavet-Te Dayaashiila Kaa Naama Haanih ||

இடையின்றி கருணை பொழி செவி வரை படர் அகண்ட பன்னிரு விழிகளின்

ஒருமுறை உன் கடைக்கண் பார்வை ஒன்றே போதுமே எளியோன் எனக்கு

அவ்வருள் புரிந்து அடைவாயோ குறைவு நீ கருணைக்கடலே காரத்திகேயனே

Verse 16

सुताङ्गोद्भवो मेऽसि जीवेति षड्धा

जपन्मन्त्रमीशो मुदा जिघ्रते यान् ।

जगद्भारभृद्भ्यो जगन्नाथ तेभ्यः

किरीटोज्ज्वलेभ्यो नमो मस्तकेभ्यः ॥१६॥

Suta-Anggo[a-U]dbhavo Me-Asi Jiive[a-I]ti Ssadd-Dhaa

Japan-Mantram-Iisho Mudaa Jighrate Yaan |

Jagad-Bhaara-Bhrdbhyo Jagan-Naatha Tebhyah

Kiriitto[a-U]jjvalebhyo Namo Mastakebhyah ||

எனது அங்கப் பொறிகளன்றோ நீ வாழி, உனதாறு முகமன்றோ உலகு காக்கும்,

உரைத்திட்டேன் மறை மூவிருமுறை உனக்கு, என ஓதற்கரியவன் வாழ்த்திட்ட

பொலிக்கும் பொன்மகுடமணி சிரம் ஆறுதனை என் சிந்தைதனில் ஏற்றி

சிரம் தாழ்த்தி வணங்கிட்டேன் சிவகுமரனே, திருச்செந்தூரானே

Author: prabhusponder

A novice venturing out to explore the meaning of life

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s