SIKSHASTAKAM – Prayer to Lord Krishna – Verses – 1&2

Sanskrit Verse 1

चेतोदर्पणमार्जनं भव महादावाग्नि निर्वापणम्

श्रेयः कैरवचन्द्रिकावितरणं विद्यावधू जीवनम्

आनंदाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतास्वादनम्

सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम् ॥१॥

Meaning in Tamil

மாசு நிறை இதயக் கண்ணாடிதனை தூய்மை ஆக்கிடும்

ஆசை நிறை பிறவி சூழ் பேரழல்தனை அணைத்திடும்

பிறை மதியென நற்பேறாம் வெண்தாமரைதனை விரித்திடும்

வாழ்வதனில் ஞான சக்தியென அறிவுதனைப் புகட்டிடும்

படிப் படியாய் பெருகிடும் அலைகடலென பேரானந்தமதில்

மூழ்கிக்குளிக்கும் அனைவரும் சுவைக்கும் அமிழ்து அளிக்கும்

திருக்கூட்டத்துதி பாடும் கண்ணன் நாமம் வெற்றி சூடட்டும்.

Meaning in English

“Cleansing the mirror of the heart, mind, and consciousness (citta), extinguishing the great forest fire of material existence, spreading the moonshine of the lotus of good fortune, the life of the spouse of all knowledge, increasing the ocean of bliss, giving a taste of full nectar (amrita) at each step, bathing all souls, let there be all victory for the congregational hearing and chanting of the Holy Names of Lord Kṛṣṇa”.

Sanskrit Verse 2

नाम्नामकारि बहुधा निज सर्व

शक्तिस्तत्रार्पिता नियमितः स्मरणे कालः।

एतादृशी तव कृपा भगवन्ममापि

दुर्दैवमीदृशमिहाजनि नानुरागः॥२॥

Meaning in Tamil

உனக்குள்ள பல நாம வழி விதிதம் உன் சக்திஅவை

நினைய எமக்கில்லை நேரவிதிவரம்பு ஏதும்உனக்கு

அத்துனை கருணையன்றோ அல்லலுறும் அடியார் மேல்ஆயினும்

ஆகூழிலா அடியேன் அடையவில்லை அந்நாமங்களில் விருப்பம்

Meaning in English

“In your (divine) names manifested various kinds of full potencies (shaktis) therein bestowed, with no rules according to time for remembering them, O Lord, you are so merciful, but it is my misfortune here that I have no anuraga (interest) in those names”.

Video Link:

Author: prabhusponder

A novice venturing out to explore the meaning of life

4 thoughts on “SIKSHASTAKAM – Prayer to Lord Krishna – Verses – 1&2”

  1. Thanks for sharing this. Thank you Prabhu for educating me. May the bhagawan grant you good health and happiness while you pursue your action for the good of humanity!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s