
Link to the Audio Chanting
https://www.dropbox.com/s/bs8m3qcs9j4i22u/3-9.mp3?dl=0
Sanskrit Verse
मरुद्गेहाधीश त्वयि खलु पराञ्चोऽपि सुखिनो
भवत्स्नेही सोऽहं सुबहु परितप्ये च किमिदम् ।
अकीर्तिस्ते मा भूद्वरद गदभारं प्रशमयन्
भवत् भक्तोत्तंसं झटिति कुरु मां कंसदमन ॥९॥
English Transliteration
marudgehaadhiisha tvayi khalu paraa~nchO(a)pi sukhinO
bhavatsnehii sO(a)haM subahu paritapye cha kimidam |
akiirtiste maa bhuudvarada gadabhaaraM prashamayan
bhavadbhaktOttamsaM jhaTiti kuru maaM kamsadamana ||
Tamil Transliteration
மருத்₃கே₃ஹாதீ₄ஶ த்வயி க₂லு பராஞ்சோ(அ)பி ஸுகி₂நோ
ப₄வத்ஸ்நேஹீ ஸோ(அ)ஹம் ஸுப₃ஹு பரிதப்யே ச கிமித₃ம் |
அகீர்திஸ்தே மா பூ₄த்₃வரத₃ க₃த₃பா₄ரம் ப்ரஶமயந்
ப₄வத் ப₄க்தோத்தம்ஸம் ஜ₂டிதி குரு மாம் கம்ஸத₃மந || 9||
Meaning in English
O Lord of Guruvaayur! I find that even those who are indifferent to Thee are leading a happy life. O Bestower of boons! Even though I am an ardent devotee of Thine, I am undergoing various sufferings. Why is this so? O Lord! Will this not bring disrepute to Thee? Hence, O slayer of Kamsa! Kindly eradicate my diseases and soon make me one of your foremost devotees
Meaning in Tamil
அத்தனை மகிழ்வுடன் மனைமாட்சி பாராமுகமிருந்தும் பலருக்கு
எத்துனை உழல்பிணி உனையன்றி எவருமறியா எளியோன் எனக்கு !
ஏனென்று யான் அறிந்திலேன் உரைத்திடுவாய் நீலவண்ண வரதனே!
ஏளனமுடன் இகழ்ச்சி பெறுமே உன் புகழ் கம்சவதனே கண்ணா!
ஏற்றாட்கொண்டு எளியோனின் பிணி தீர்ப்பாய் குருவாயூரப்பனே ! 3.9
🙏
இன்றளவில் பல முறை என் மனது தொடர்ந்து இதே கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கிறது. நாட்டில் பலநூறு வருஷங்களாக ஏன் ஔரங்கஜீப், கஜினிமுஹம்மதுகோரி மற்றும் பலர் இந்துக்களையும் இந்து ஆலயங்களையும் சொல்லொணா துயரத்திற்கு ஆளாக்கினர். ஏன் பகவான் இதை அனுமதிக்கிறார். இன்றும் நவீன ஔரங்கஜீப்கள் ஆகிய திக திமுக வம்சத்தால் இந்து ஆலயஙகள் இடிக்கப்பட்டு இந்துக்கள் சொல்லொணா துன்பத்தை அடைகின்றனர். ஆனால் கருணாநிதி போன்றவர்கள் நன்றாக பல பரம்பரைக்கு சொத்துக்களை தவறான முறையில் சேர்த்தும்கூட நன்றாகவே வாழ்ந்து முடித்துள்ளனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த திருவிளையாடல் புரியாத புதிராகவே என்போன்ற பாமரருக்கு இருக்கிறது.
என் மனதை கண்ணாடியில் பார்த்தது போல் இருக்கிறது உங்கள் பதிவு. நன்றி.