Sivananda Lahari · Spirituality

The BLISS (Sivananda Lahari Verse 95 – 100)

Verse 96 धैर्याङ्कुशेन निभृतं रभसादाकृष्य भक्तिशृङ्खलया । पुरहर चरणालाने हृदयमदेभं बधान चिद्यन्त्रैः ॥ ९६॥ துணிவெனும் அங்குசம் கொண்டு மதமிகு என் மனயானைதனை அடக்கி பக்தியெனும் சங்கிலி கொண்டு விரைவிலே உன் பாதமெனும் தூணில் பிணைத்து புத்தியெனும் கால்விலங்குதனைப் பூட்டிடுவாய் முப்புரம் எரி முதல்வோனே ------------------------------- Verse 97 प्रचरत्यभितः प्रगल्भवृत्त्या मदवानेष मनः करी गरीयान् । परिगृह्य नयेन भक्तिरज्ज्वा परम स्थाणुपदं दृढं नयामुम् ॥ ९७॥ மனமெனும்… Continue reading The BLISS (Sivananda Lahari Verse 95 – 100)