Hanuman Chalisa – அனுமன் நாற்பது – Part 4 – Verses 25 – 32

Audio Link

https://www.dropbox.com/s/8mm94pg6sat3j97/Hanuman%20Chalisa%20-%20MS%20Subbulakshmi-VBeUatFx7HI.mp3?dl=0

Verses in Devanagari

नाशौ रोग हरै सब पीरा

जपत निरन्तर हनुमत बीरा

संकट से हनुमान छुडावै

मन क्रम बचन ध्यान जो लावै

सब पर राम तपस्वी राजा

तिनके काज सकल तुम साजा

और मनोरथ जो कोइ लावै

सोइ अमित जीवन फल पावै

चारों युग परताप तुम्हारा

है परसिद्ध जगत उजियारा

साधु संत के तुम रखवारे

असुर निकंदन राम दुलारे

अष्टसिद्धि नव निधि के दाता

अस बर दीन जानकी माता

राम रसायन तुम्हरे पासा

सदा रहो रघुपति के दासा

Meaning in English

You Destroy Diseases and Remove all Pains, when one Utters your Name Continuously. Hanuman Frees one from Difficulties, When one Meditates on Him with Mind, Deed and Words. Sri Rama is the King of the Tapaswis (devotees engaged in penances).And You (Hanuman) Fulfill all Works of Sri Rama (as a caretaker). Devotees who have any Other Desires, Will ultimately get the Highest Fruit of Life. Your Glory prevails in all the Four Ages. And your Fame Radiates throughout the World. You are the Saviour of the Saints and Sages. You Destroy the Demons, O Beloved of Sri Rama. You can Give the Eight Siddhis (supernatural powers) and Nine Nidhis (types of devotions). Mother Janaki (Devi Sita) gave this Boon to you. You hold the Essence of Devotion to Sri Rama. You Always Remain as the Servant of Raghupati (Sri Rama).

Meaning in Tamil

நீக்கிடும் பிணியாவும் அகன்டிடும் அனைத்து துயர்கள்

வீரஅனுமன் நாமம்தனை இடைவிடாது ஓதுவதால்..25

அனுமனை மனம் வாக்கு செயலால் தியானம் புரிவோர்க்கு

அனைத்து இடர்களையும் அகற்றிடுவான் ஆஞ்சநேயன்…26

மக்களும் தவம்புரி முனி ஞானியும் போற்றும்

மன்னவன் ராமனின் பணி அனைத்தும் புரிவாய் நீ….27

மேலும் உன்னிடம் மனம்கனிய வேண்டினோர்

பேரின்பமெனும் அழியாக் கனிதனைப் பெறுவார்…..28

நான்கு காலமும் உன் கீர்த்தி நிலைக்கும்

பார் போற்றும் உன் நாமம் ஓளியூட்டி உய்விக்கும்…..29

காவல் தெய்வமெனக் காப்பாய் ஞானியர் முனியோர்தனை

ராமன் மனதிற்குகந்த நீ வதம் புரிவாய் அசுரர்தனை …..30

அட்டசித்தியையும் நவசெல்வங்களையும் வழங்க

அன்னை ஜானகி ஆற்றல் அளித்தனள் வரம் உனக்கு …..31

ராமபக்திச் சாறதனின் கலவை உன்னிடம்

ரகுபதியின் சேவகனென இருப்பாய் என்றும்……32

ராம லஷ்மண ஜானகி , அனுமனுக்கு என்றும் வெற்றி

Author: prabhusponder

A novice venturing out to explore the meaning of life

One thought on “Hanuman Chalisa – அனுமன் நாற்பது – Part 4 – Verses 25 – 32”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s