Hanuman Chalisa – அனுமன் நாற்பது – Part 5 – Verses 33 – 40

Audio Link

https://www.dropbox.com/s/8mm94pg6sat3j97/Hanuman%20Chalisa%20-%20MS%20Subbulakshmi-VBeUatFx7HI.mp3?dl=0

Verses in Devanagari

तुम्हरे भजन रामको पावै

जन्म जन्म के दुख बिसरावै

अन्त काल रघुपति पुर जाई

जहाँ जन्म हरिभक्त कहाई

और देवता चित्त धरई

हनुमत सेइ सर्व सुख करई

संकट हरै मिटै सब पीरा

जो सुमिरै हनुमत बल बीरा

जै जै जै हनुमान गोसाई

कृपा करहु गुरुदेव की नाई

जोह शत बार पाठ कर जोई

छुटहि बन्दि महासुख होई

जो यह पढै हनुमान चालीसा

होय सिद्धि साखी गौरीसा

तुलसीदास सदा हरि चेरा

कीजै नाथ हृदय महँ डेरा

Conclusion

पवनतनय संकट हरन,

मंगल मूरति रूप

रामलषन सीता सहित,

हृदय बसहु सुरभूप

Meaning in English

Through Devotion to You, one gets Sri Rama, thereby getting Free of the Sorrows of Life after Life. At the End one Goes to the Abode of Raghupati (Sri Rama) where one is Known as the Devotee of Hari. Even without Worshipping any Other Deities, one Gets All Happiness who Worships Sri Hanuman. Difficulties Disappear and Sorrows are Removed, for Those who Contemplate on the Powerful Sri Hanuman. Victory, Victory, Victory to You, O Hanuman, Please Bestow your Grace as our Supreme Guru. Those who Recite this Hanuman Chalisa one hundred times (with devotion), will get Freed from Worldly Bondage and get Great Happiness. Those who Read the Hanuman Chalisa (with devotion), will become Perfect, Lord Shiva is the Witness. Tulsidas who is Always the Servant of Hari Prays the Lord to Reside in his Heart.

O Son of wind god, remover of difficulties, oh one of auspicious form. With Ram, Lakshman and Sita reside in our hearts of King of Gods”

Meaning in Tamil

உனை துதித்தால் உத்தமன் ராமன் பாதம் அடைந்திடலாமே

எனைப் பற்றிய எண்ணிலாப் பிறவிப்பிணிதணை விடுவிடலாமே…33

அந்திம காலம்தனில் அஞ்சன வண்ணனை அடைந்திடுவோமே

அவ்விடம் அனந்தசயனனின் அடியாரெனப் பெயர் பெற்றிடுவோமே…34

அனைத்து பல தேவர்களைத் துதித்திடாவிடினும்

அனுமனை வணங்கிடினில் கிட்டுமே பேரின்பம்…35

இடர் நோய் துயர் நோவு விரைவதனில் நீங்கிடுமே

இதயத்தில் வீரமிகு அனுமனை நிலைநிறுத்திட்டால்….36

அருள்நிறை அனுமனுக்கு வெற்றி வெற்றி வெற்றி

கருணை புரிவாய் எம் இறையொப்ப ஆசானே….37

அனுமன் நாற்பதை ஒருநூறுமுறை ஒருமுகப்பற்றுடனே உரைத்திட்டால்

அடைந்திடுவர் பேரின்பம் கடந்திடுவர் எளிதினிலே பிறவிப் பெருங்கடல்.38

அனுமன் நாற்பதை பக்தியுடன் படிப்போர்கள்

பெற்றிடுவர் மனநிறைவு உமைநாயகனே சான்று….39

அச்சுதனின் அடிபணியும் துளசிதாசன் வேண்டிடுவேன்

அடியேன் என் இதயமதில் அமர்ந்திடுவாய் ஆண்டவனே…40

ராம லஷ்மண ஜானகி , அனுமனுக்கு என்றும் வெற்றி

ராம லஷ்மண ஜானகி , அனுமனுக்கு என்றும் வெற்றி

ராம லஷ்மண ஜானகி , அனுமனுக்கு என்றும் வெற்றி

Conclusion

இடர்களையும் மங்கள வடிவுடை வாயுபுத்திரனேஎன் இதயமதில்

இராமன், சீதை இளையவனுடன் இருந்திடுவாயெனபுவிமகள் நாயகன்

இறையெனும் ராமச்சந்திரன் அடி பணிவேனே என்றும் யான்

Author: prabhusponder

A novice venturing out to explore the meaning of life

2 thoughts on “Hanuman Chalisa – அனுமன் நாற்பது – Part 5 – Verses 33 – 40”

Leave a comment