Sanskrit Verse 3
तृणादपि सुनीचेन
तरोरपि सहिष्णुना।
अमानिना मानदेन
कीर्तनीयः सदा हरिः ॥३॥
Meaning in Tamil
நாணலினும் குறு அகந்தை கொண்டு
நெடிது வளர் மரமொப்ப பொருமையுடன்
செருக்கு ஏதம் சிந்தனையில் இல்லாமல்
நலிந்தோர்க்கும் நன்மதி தரும் நல்லோர்
எளிவுடனே பண்ணிசைப்பார் உன் நாமம்
Meaning in English
“One who thinks himself lower than the grass, who is more tolerant than a tree, and who does not expect personal honor but is always prepared to give all respect to others can very easily always chant the holy name of the Lord”.
Sanskrit Verse 4
न धनं न जनं न सुन्दरीं
कवितां वा जगदीश कामये।
मम जन्मनि जन्मनीश्वरे
भवताद् भक्तिरहैतुकी त्वयि॥४॥
Meaning in Tamil
பொருள் வேண்டேன் புகழ் வேண்டேன்
மனை வேண்டேன் கவிவரை கடமை வேண்டேன்
இப்பிறவி எப்பிறவிதனிலும் உள்நோக்கிலா
பக்திநிறை உன்னிரு பாத சேவை புரிந்திட
வேண்டுகிறேன் வாசுதேவனே உலகுய்வோனே
Meaning in English
“O Lord of the universe, I do not desire material wealth, materialistic followers, a beautiful wife or fruitive activities described in flowery language. All I want, life after life, is unmotivated devotional service to You.”
Video Link