Sanskrit Verse 5
अयि नन्दतनुज किंकरं
पतितं मां विषमे भवाम्बुधौ।
कृपया तव पादपंकज
स्थितधूलिसदृशं विचिन्तय ॥५॥
Meaning in Tamil
நந்த குமரனே! பிறவிப் பெருங்கடல் வீழ்ந்து
நலியும் எளியொன் யான்! பரிவுடனே கருணை
நல்கி அருள் புரிவாய் கண்ணனே ! எனை உன்னிரு
நறுமலர் பாதம்தனில் சேர் புழுதியென ஏற்றிடுவாய் !
Meaning in English
“O My Lord, O Kṛṣṇa, son of Mahārāja Nanda, I am Your eternal servant, but because of My own fruitive acts I have fallen into this horrible ocean of nescience. Now please be causelessly merciful to Me. Consider Me a particle of dust at Your lotus feet.”
Sanskrit Verse 6
नयनं गलदश्रुधारया
वदनं गदगदरुद्धया गिरा।
पुलकैर्निचितं वपुः कदा
तव नाम–ग्रहणे भविष्यति ॥६॥
Meaning in Tamil
உன் நாமம் துதிக்கையினில் என் பொறியாம்
கண்கள் ஆனந்த நீர்மல்கி தாரையென வழியவும்
வாய்மிடறு வாக்கு திணறி இடறுடன் தளரவும்,
உடல் பேரின்ப நிலையுடன் மயிர்கூச்செரிந்து
பரவசம் அடைவதும் எப்பொழுது என் பரமனே!
Meaning in English
“My dear Lord, when will My eyes be beautified by filling with tears that constantly glide down as I chant Your holy name? When will My voice falter and all the hairs on My body stand erect in transcendental happiness as I chant Your holy name?”
Video Link