SIKSHASTAKAM – Prayer to Lord Krishna – Verses – 7&8

Sanskrit Verse 7

युगायितं निमेषेण

चक्षुषा प्रावृषायितम्।

शून्यायितं जगत् सर्वं

गोविन्द विरहेण मे ॥७॥

Meaning in Tamil

உனைப் பிரிந்த ஒரு கணமும் யுகமன்றோ கோவிந்தா

விசைப் பொழிவென கண்ணீர் பெருகியதே கண்ணா

உலகம் ஒரு நிலையிலா வெறுமையென தோன்றியதே

Meaning in English

“My Lord Govinda, because of separation from You, I consider even a moment a great millennium. Tears flow from My eyes like torrents of rain, and I see the entire world as void.”

Sanskrit Verse 8

आश्लिष्य वा पादरतां पिनष्टु

मामदर्शनान् मर्महतां करोतु वा।

यथा तथा वा विदधातु

लम्पटो मत्प्राणनाथस् तु एव नापरः ॥८॥

Meaning in Tamil

இறுகப் பற்றிடு உன்பதமலர் பாதம்பணி ஏவலன் எனை!

இலையெனில் ஏறி மிதித்திடு உடலனைத்தையும் ! என்

இதயமதை நொறுக்கிடு உன் காட்சிதனை மறைத்து !

விரும்பியதை செய்திடு லீலைபுரி மாயன் அன்றோ நீ !

இருப்பினும் உனையன்றி வேறெவருளரோ என் மனம்தனில் !

Meaning in English

“Let Kṛṣṇa tightly embrace this maidservant who has fallen at His lotus feet, or let Him trample Me or break My heart by never being visible to Me. He is a debauchee, after all, and can do whatever He likes, but still He alone, and no one else, is the worshipable Lord of My heart.”

Video Link

Here is wishing all of you Happy Janmashtami

By the grace of Lord Krishna, blessings of my parents and elders I intend to start understanding Narayaneeyam Dasakam 2 as my next assignment.

God Bless. வளமுடன் வாழ்க