Narayaneeyam – Dasakam 3 – Sloka 4

Link to Audio Chanting

https://www.dropbox.com/s/nggcm9f0t4ukw3u/3-4.mp3?dl=0

Sanskrit Verse

मुनिप्रौढा रूढा जगति खलु गूढात्मगतयो

भवत्पादाम्भोजस्मरणविरुजो नारदमुखा:

चरन्तीश स्वैरं सततपरिनिर्भातपरचि

त्सदानन्दाद्वैतप्रसरपरिमग्ना: किमपरम्

English Transliteration

muniprauDhaa ruuDhaa jagati khalu guuDhaatmagatayO

bhavatpaadaambhOjasmaraNavirujO naaradamukhaaH |

charantiisha svairaM satataparinirbhaataparachitsadaanandaadvaitaprasaraparimagnaaH kimaparam ||

Tamil Transliteration

முநிப்ரௌடா₄ ரூடா₄ ஜக₃தி க₂லு கூ₃டா₄த்மக₃தயோ

ப₄வத்பாதா₃ம்போ₄ஜஸ்மரணவிருஜோ நாரத₃முகா₂: |

சரந்தீஶ ஸ்வைரம் ஸததபரிநிர்பா₄தபரசி –

த்ஸதா₃நந்தா₃த்₃வைதப்ரஸரபரிமக்₃நா: கிமபரம் || 4||.

Meaning in English

O Lord! Great sages like Naarada move about freely at will without being noticed. They are free of all sorrows because of their constant contemplation on Thy lotus feet. They have attained the eternal knowledge and are always immersed in Thy non-dual Self,which is of the nature of supreme Bliss-Consciousness. What more can one desire to attain in life?

Meaning in Tamil

முத்தன் உன் பொற்கமல திருவடிகள்தனை சிந்தைதனில்

முழுமனதேற்றி மூழ்கடிபிணிதரும் மனக்கவலை தீர்த்து

முன்நின்ற நாரதனும் புவி போற்றும் பேர்முனியோரும்

மூவுலகும் தடையின்றி கண்புலன்படா வலம் வருவரே

முழுமுதல் ஓர்நிலை மெய்ப்பொருளாம் உனைத்துதித்து

முக்திப் பேரின்பக் கடலினிலே மூழ்கித் திளைத்தனரே

முயன்று பெரும் அவாவென்று வேறொன்றுமுளதோ ! 3.4

Author: prabhusponder

A novice venturing out to explore the meaning of life

5 thoughts on “Narayaneeyam – Dasakam 3 – Sloka 4”

Leave a comment