Narayaneeyam – Dasakam 3 – Sloka 7

Link to the Audio Chanting

https://www.dropbox.com/s/o8obbl7efpvm1xv/3-7.mp3?dl=0

Sanskrit Verse

विधूय क्लेशान्मे कुरु चरणयुग्मं धृतरसं

भवत्क्षेत्रप्राप्तौ करमपि ते पूजनविधौ

भवन्मूर्त्यालोके नयनमथ ते पादतुलसी

परिघ्राणे घ्राणं श्रवणमपि ते चारुचरिते ॥७॥

English Transliteration

vidhuuya kleshaanme kuru charaNayugmaM dhR^itarasaM

bhavatkshetrapraaptau karamapi cha te puujanavidhau |

bhavanmuurtyaalOke nayanamatha te paadatulasiiparighraaNe

ghraaNaM shravaNamapi te chaarucharite ||

Tamil Transliteration

விதூ₄ய க்லேஶாந்மே குரு சரணயுக்₃மம் த்₄ருதரஸம்

ப₄வத்க்ஷேத்ரப்ராப்தௌ கரமபி ச தே பூஜநவிதௌ₄ |

ப₄வந்மூர்த்யாலோகே நயநமத₂ தே பாத₃துலஸீ-

பரிக்₄ராணே க்₄ராணம் ஶ்ரவணமபி தே சாருசரிதே || 7||

Meaning in English

O Lord! Be graceful to remove all my afflictions so that my two feet will take delight in reaching Thy temple, my hands in performing worship to Thee,my eyes in seeing Thy enchanting form, my nose in enjoying the fragrance of the Tulsi leaves offered at Thy feet and my ears in hearing the stories of Thy glories and great deeds

Meaning in Tamil

இரு பாதம் உன் ஆலையம் அடைய

இருவிழி உன் எழில் வடிவம் காண,

இருசெவி உன் மகிமை கேட்க,

இருகரம் உன் திருத்தொண்டு புரிய,

இருநாசி உன் தாழ் துளசிமணம் நுகர

ஒருமையுடன் மனமுந்தன் மலர்தாழடி பணிய

ஒப்பிலா உன் நாமம் வாக்கினில் உரைய

ஒன்றிலா உடல் என்றும் உன்னடி பணிய,

உள்ளுணர்வெலாம் உன்னிடம் உறைய

உதறிடுவாய் என் உளமுறை துயரனைத்தும்

உலகோரை உய்விக்கும் குருவாயூரப்பனே ! 3.7

Author: prabhusponder

A novice venturing out to explore the meaning of life

One thought on “Narayaneeyam – Dasakam 3 – Sloka 7”

Leave a comment