Audio Link
Please listen to the rendition by MS Subbulakshmi.
Verses in Devanagari
Introduction
श्रीगुरु चरन सरोज रज निजमनु मुकुरु सुधारि
बरनउँ रघुबर बिमल जसु जो दायकु फल चारि
बुद्धिहीन तनु जानिके, सुमिरौं पवन–कुमार
बल बुधि बिद्या देहु मोहिं, हरहु कलेस बिकार
Meaning in English
Cleansing the mirror of my mind with the dust from the Lotus-feet of Divine Guru, I describe the unblemished glory of Lord Rama, which bestows four fruits of Righteousness (Dharma), Wealth (Artha), Pleasure (Kama) and Liberation (Moksha). Considering this person as intelligence less, I remember Lord Hanuman. Give me strength, intelligence and knowledge, cure my body ailments and mental imperfections
Meaning in Tamil
குருவின் பாதம்படி தூசியிட்டு என் மனக்கஞ்சனை மாசகற்றி
நால்வாழ்விலக்காம் நேர்மை செல்வம் இன்பம் முக்திஅளிக்கும்
அருள்மிகு இராமனின் மாசிலா மகிமைதனை உரைத்திட்டேன்
புத்தியிலாப்பேதையென எனைஎண்ணி பலம், புத்தி, அறிவளித்து
உடற்பிணியும் மனக்குறைதனையும் நீக்கிடுவாய் வாயுபுத்திரனே!
Verses 1-8
जय हनुमान ज्ञान गुन सागर
जय कपीस तिहुँ लोक उजागर
राम दूत अतुलित बल धामा
अंजनि–पुत्र पवनसुत नामा
महाबीर बिक्रम बजरंगी
कुमति निवार सुमति के संगी
कंचन बरन बिराज सुबेसा
कानन कुण्डल कुँचित केसा
हाथ बज्र औ ध्वजा बिराजे
काँधे मूँज जनेउ साजे
शंकर सुवन केसरी नंदन
तेज प्रताप महा जग वंदन
बिद्यावान गुनी अति चातुर
राम काज करिबे को आतुर
प्रभु चरित्र सुनिबे को रसिया
राम लखन सीता मन बसिया
राम् लक्श्मन् जानकि जै बोलो हनुमानुकि
Meaning in English
Victory to Hanuman who is the ocean of Wisdom and Virtues, Victory to the king of Monkeys who is illuminating three worlds. You are the messenger of Rama (to Sita), You are the abode of incomparable power.You are also called by the names of ‘Anjani Putra’ (Son of Anjana) and ‘Pavana suta’ (son of wind god). Oh mighty valorous one, of terrific deeds whose body organs are as strong as Diamond (or the weapon of God Indra).Cure my bad mind oh companion of those with pure (good) mind. You are golden colored, you are shining in your beautiful attire.You have beautiful ear-rings in your ear and curly hair. Vajrayudha (mace) and flag are shining in your hand. Sacred thread made of Munja grass adorns your shoulder.O partial incarnation of Lord shiva, giver of joy to King Kesari. Your great majesty is revered by the whole world.Oh one learned in all Vidyas, one full of virtues, Very clever. You are always eager to do Rama’s tasks.You enjoy listening to Lord Rama’s story; Lord Rama, Lakshman and Sita reside in your heart.
Meaning in Tamil
கடலளவு மெய்யறிவு நற்குணமுடை அனுமனுக்கு வெற்றி
மூவுலகுக்கு முழுஓளிவூட்டும் வானர அரசனுக்கு வெற்றி….1
ஒப்பற்ற ஆற்றலின் உறைவிடமாம் ராமதூதன் அவனன்றோ
அஞ்சன மைந்தன் வாயுபுத்திரன் எனும் நாமமுடையோன் அவன்…..2
வைரமேறிய வலிமிகு உடல் கொண்ட பேர்வீரன் விக்ரமன் அவன்
என் மன உறைத்தீவினை அகற்றறிடு நல்அறிவுவழித் துணைவனே..3
பொன்வண்ண மேனியன் கோல உடை அணி மிளிர் வண்ணனே
செவியிலாடும் குண்டலமுடன் தாழ்சடையோன் ….4
வைரமேறிய தண்டமுடன் கொடிபிடி கரமும்
முஞ்சைப்புல்தரி முப்புரிநூல் அணிதோளும்……5
அடிமுடிகாணா அம்பலவாணன் அவதாரம், பார் போற்றும்
அரிமா ஆற்றலோன் கேசரி மைந்தனின் அதிபராக்கிரமம் …..6
நான்மறை வித்தகன் நற்குணம் நிறை மதிநுட்பமுடையோன்
ராமன் பணிதனை ஆணையென மகிழ்வுடன் அடிபணிவோன்……7
இறைத் திருப்புகழ் செவிமடு அடை பரவசம்
மறைபுகழ் மூவர் உறைவர் என்றும் உன் உள்ளம்……8
ராம லஷ்மண ஜானகி , அனுமனுக்கு என்றும் வெற்றி