Narayaneeyam – Dasakam 3 – Sloka 1 – நாம ரூப பக்தி

Link to the Audio for Chanting

https://www.dropbox.com/s/9uy9v6twmp9nj8f/3-1.mp3?dl=0

Sanskrit Verse

पठन्तो नामानि प्रमदभरसिन्धौ निपतिता:

स्मरन्तो रूपं ते वरद कथयन्तो गुणकथा:

चरन्तो ये भक्तास्त्वयि खलु रमन्ते परममू

नहं धन्यान् मन्ये समधिगतसर्वाभिलषितान् II

English Transliteration

paThantO naamaani pramadabharasindhau nipatitaaH

smarantO ruupaM te varada kathayantO guNakathaaH |

charantO ye bhaktaastvayi khalu ramante paramamuu

nahaMdhanyaan manye samadhigatasarvaabhilaShitaan || 1

Tamil Transliteration

பட₂ந்தோ நாமாநி ப்ரமத₃ப₄ரஸிந்தௌ₄ நிபதிதா:

ஸ்மரந்தோ ரூபம் தே வரத₃ கத₂யந்தோ கு₃ணகதா₂: |

சரந்தோ யே ப₄க்தாஸ்த்வயி க₂லு ரமந்தே பரமமூ-

நஹம் த₄ந்யாந் மந்யே ஸமதி₄க₃தஸர்வாபி₄லஷிதாந் || 1||

Meaning in English

O Bestower of Boons! I consider those devotees of Thine most fortunate, who always chant Thy sacred names, and so revel in the ocean of Bliss. Contemplating on Thy divine form they are engaged in narrating Thy divine stories. Moving about freely, they are immersed in the joy of Thy thoughts. They, indeed, have fulfilled all their desires in life.

Meaning in Tamil

உன் திருநாமங்களை மீண்டும் மீண்டும் உரைவோர்

மூழ்கித்திளைப்பர் பேரானந்தக் கடலினிலே, வரதனே!

உன் வடிவம் உள்நிறுத்தி உரைத்திடுவரே,

உன் மகிமைமிகு திருவிளையாடல்களை, உலகோனே!

கட்டின்றி நகரும் அப்பக்தர்குழாம் எந்நேரமும்,

மட்டின்றி திளைத்தனரே உன் பேரின்பக் கடலிலே, கண்ணா!

கடந்தனரே வாழ்வதனின் தம் ஆசைக் கடல் அனைத்துமே

கண்டனரே தமை உலகில் புண்ணியரென, குருவாயூரப்பனே! 3.1

Author: prabhusponder

A novice venturing out to explore the meaning of life

Leave a comment