Narayaneeyam – Dasakam 4 – Sloka 5 –

Audio Chanting Link

https://www.dropbox.com/s/uf1xb713x529ftl/4-5.mp3?dl=0

Sanskrit Verse

विस्फुटावयवभेदसुन्दरं त्वद्वपु: सुचिरशीलनावशात् ।

अश्रमं मनसि चिन्तयामहे ध्यानयोगनिरतास्त्वदाश्रयाः ॥५॥

Transliteration in Tamil

விஸ்பு₂டாவயவபே₄த₃ஸுந்த₃ரம்ʼ த்வத்₃வபு: ஸுசிரஶீலநாவஶாத் |

அஶ்ரமம்ʼ மநஸி சிந்தயாமஹே த்₄யாநயோக₃நிரதாஸ்த்வதா₃ஶ்ரயா : || 5||

Transliteration in English

visphuTaavayavabhedasundaraM tvadvapuH suchirashiilanaavashaat |

ashramaM manasi chintayaamahe dhyaanayOganirataastvadaashrayaaH ||5

Meaning in Tamil

முனைந்து தொடர் பயிற்சியால் உன்னடியார்

முழுவடிவ உன்னெழில் கண்டு களிப்பரே-பின்

முயற்சியின்றி மனமதனில் உனை நிறுத்தி

முற்றிலும் சரணடைந்து தொடர்வாரே உன்துதி 4.5

Meaning in English

O Lord! I, Thy devotee, by long practice will be able to visualize in my mind Thy beautiful form with all limbs clear and vivid. So I will devote myself to meditation, without any effort, always surrendering to Thee.

Meaning of the Sanskrit Words

विस्फुट-अवयव-भेद-सुन्दरं - with distinctly clear limbs and very beautiful

त्वत्-वपु:- Thy form

सुचिर-शीलनावशात् - by long practice

अश्रमं मनसि - without any effort in the mind

चिन्तयाम - (I) we shall contemplate

ध्यान-योग-निरता:- intent on meditation

त्वत्-आश्रयाः - (I) we who have taken refuge in Thee

Narayaneeyam – Dasakam 4 – Sloka 4 – Mind Control

Audio Chanting Link

https://www.dropbox.com/s/0xq29p97kcsov5z/4-4.mp3?dl=0

Sanskrit Verse

अस्फुटे वपुषि ते प्रयत्नतो धारयेम धिषणां मुहुर्मुहु: ।

तेन भक्तिरसमन्तरार्द्रतामुद्वहेम भवदङ्घ्रिचिन्तका ॥४॥

Transliteration in Tamil

அஸ்பு₂டே வபுஷி தே ப்ரயத்நதோ தா₄ரயேம தி₄ஷணாம் முஹுர்முஹு: |

தேந ப₄க்திரஸமந்தரார்த்₃ரதாமுத்₃வஹேம ப₄வத₃ங்க்₄ரிசிந்தகா || 4||

Transliteration in English

asphuTe vapuShi te prayatnatO dhaarayema dhiShaNaaM muhurmuhuH |

tena bhaktirasamantaraardrataamudvahema bhavadanghrichintakaaH || 4

Meaning in Tamil

துவக்கத்தில் தெளிவிலா யானறிந்த உன் வடிவமதில்

துவங்கிடுவேன் என் மனதை நிலை நிறுத்தி தியானம்


தொடருவேன் கடின அப் பணிதனை இடைவிடாது


அடிபற்றுவேன் உன்னிரு திருப்பாதம் அதன் முடிவில்


அடைவேன் பக்திப் பேரின்பமுடன் கனிவான மனது 4.4

Meaning in English

O Lord! I will then start meditating on Thee. Initially with great effort I shall try to fix my mind on Thy form, which will be vague in the beginning. Practicing thus again and again I shall attain bliss of devotion and tenderness of heart

Meaning of the Sanskrit Words

अस्फुटे वपुषि ते - on the hazily perceived form of Thine

प्रयत्नत: - with great effort

धारये - (I) we shall fix

धिषणां - the mind

मुहु: मुहु: - again and again

तेन - by (doing) this

भक्तिरसम्-अन्त: - आर्द्रताम् - melting of the heart through the bliss of devotion

उद्वहेम - shall attain

भवत्-अङ्घ्रिचिन्तका: - (I) (we who) meditate on Thy holy feet

Narayaneeyam – Dasakam 4 – Sloka 3 – Sense Control

Audio Chanting Link

https://www.dropbox.com/s/1hebsdzd2k39hpl/4-3.mp3?dl=0

Sanskrit Verse

तारमन्तरनुचिन्त्य सन्ततं प्राणवायुमभियम्य निर्मला: ।

इन्द्रियाणि विषयादथापहृत्यास्महे भवदुपासनोन्मुखा: ॥३॥

Transliteration in Tamil

தாரமந்தரநுசிந்த்ய ஸந்ததம் ப்ராணவாயுமபி₄யம்ய நிர்மலா: |

இந்த்₃ரியாணி விஷயாத₃தா₂பஹ்ருத்யாஸ்மஹே ப₄வது₃பாஸநோந்முகா₂: || 3||

Transliteration in English

taaramantaranuchintya santataM praaNavaayumabhiyamya nirmalaaH |

indriyaaNi viShayaadathaapahR^ityaa(a)(a)smahe bhavadupaasanOnmukhaaH || 3

Meaning in Tamil

ஒருங்கிணைந்து உள்மூச்சதனை சீராக்கி, 

ஓதுவேன் மாசிலா தூய மனம் கொண்டு

ஓம்காரம்தனை இடைவிடாது ! ஐம்புலன்

அடக்கி, புலன் மேவிய பொருள் தவிர்த்து,

அமைதிமிகு மனமுடன் ஆயத்தமாவேன்

அடியேன் உனைத் துதிக்க ஆண்டவனே ! 4.3

Meaning in English

O Lord! by regulating my breath through Pranayama and having purified myself I will continuously chant the Pranava (Om) mantra mentally. Thus, withdrawing my senses from the sense objects, and being purified, I will prepare myself for meditation on Thee.

Meaning of the Sanskrit Words

तारम्-अन्तरम्-अनुचिन्त्य	Pranava (Om) in the mind repeating

सन्ततं continuously

प्राण-वायुम्-अभियम्य the breath thus regulating

निर्मला: and being purified

इन्द्रियाणि विषयात्- sense organs from the sense objects

अथ-अपहृत्य then withdrawing

आस्महे (I) we will be

भवत् उपासन-उन्मुखा: for meditating on Thee, prepared

Narayaneeyam – Dasakam 4 – Sloka 2 – External control

Introduction

Self control and purity of Body/Mind (“Yama and Niyama”) are the “sine qua non” for beginning Ashtanga Yoga. This is followed by correct postures (“aasanaas”).

After seeking the Divine Grace, Bhattathri outlines these steps in Sloka 2 of Dasakam 4 of Sriman Narayaneeyam.

சுய கட்டுப்பாடு மற்றும் உடல்/மனத்தின் தூய்மை (“யமா மற்றும் நியமா”) – இவை இரண்டும், அட்டசித்தி (அஷ்டாங்க) யோகத்தின் முதல் படிகள். இதைத் தொடர்ந்து சரியான “ஆசனங்கள்”.

ஸ்ரீமன் நாராயணீயத்தின் தசகம் 4, முதல் ஸ்லோகத்தில் தெய்வீக அருளை வேண்டிய பிறகு, இரண்டாவது ஸ்லோகத்தில், பட்டத்திரி இந்த வழிமுறைகளை கோடிட்டுக் காட்டுகிறார்.

Audio Chanting Link

https://www.dropbox.com/s/o40ilbnaouoahbr/4-2.mp3?dl=0

Sanskrit Verse

ब्रह्मचर्यदृढतादिभिर्यमैराप्लवादिनियमैश्च पाविता: ।

कुर्महे दृढममी सुखासनं पङ्कजाद्यमपि वा भवत्परा: ॥२॥

Transliteration in Tamil

ப்₃ரஹ்மசர்யத்₃ருட₄தாதி₃பி₄ர்யமைராப்லவாதி₃நியமைஶ்ச பாவிதா: | 

குர்மஹே த்₃ருட₄மமீ ஸுகா₂ஸநம் பங்கஜாத்₃யமபி வா ப₄வத்பரா: || 2||

Transliteration in English

brahmacharya dR^iDhataadibhiryamairaaplavaadi niyamaishcha paavitaaH | 

kurmahe dR^iDhamamii sukhaasanaM pankajaadyamapi vaa bhavatparaaH ||2

Meaning in Tamil

ஈரைது இயமமுடன் தன்னடக்கநிலைபூண்டு

அனுதின நியமமுடன் தூயநிலை அடைந்து


சுக, கமல ஆசனங்கள் புரிந்து உனை துதித்து


உளம் உன்னில் நிறுத்திடுவாம் உலகுய்வோனே! 4.2

Meaning in English

O Lord!I (we all (the devotees) will strictly follow the discipline of Yama (self control) by practice of Brahmcharya etc. and also the discipline of Niyama (rules of right conduct) through routines of daily bath etc. and attain purity of body and mind. I (we) will then practice steady postures (Asanaa) like Sukhaasanaa and Padmaasanaa etc. for meditating on Thee.

Meaning of the Sanskrit Words

ब्रह्मचर्य-ढृढता-आदिभि:-यमै:-	through the observances of disciplines of self control like strict continence etc.

आप्लव-आदि-नियमै:-च and daily bath like rules of right conduct

पाविता: purified thus

कुर्महे (I) we shall practice

दृढम्-अमी firmly, these

सुखासनम् the sukhasana

पङ्कज-आद्यम्-अपि वा or the lotus poses etc.

भवत्-परा: for meditation on Thee

Narayaneeyam – Dasakam 4 – Sloka 1 – The request

Audio Chant – Link

https://www.dropbox.com/s/927tdtsion3olal/4-1.mp3?dl=0

Sanskrit Verse

कल्यतां मम कुरुष्व तावतीं कल्यते भवदुपासनं यया ।

स्पष्टमष्टविधयोगचर्यया पुष्टयाशु तव तुष्टिमाप्नुयाम् ॥१॥

Transliteration in Tamil

கல்யதாம் மம குருஷ்வ தாவதீம் கல்யதே ப₄வது₃பாஸநம் யயா |

ஸ்பஷ்டமஷ்டவித₄யோக₃சர்யயா புஷ்டயாஶு தவ துஷ்டிமாப்நுயாம் || 1||

Transliteration in English

kalyataaM mama kuruShva taavatiiM kalyate bhavadupaasanaM yayaa |

spaShTamaShTavidhayOgacharyayaa puShTayaa(a)(a)shu tava tuShTimaapnuyaam || 1

Meaning in Tamil

உனைத் துதிஅளவு உடல்நிலை தருவாய் உலகோனே,

அதனையிட்டு அட்டாங்க யோகத்திறன் அடைவேனே,

அனுதினமும் புரிந்து அடைந்திடுவேன் அதன்பின்னே

அளவிலா ஆழியாம் உனது கருணைதனையே ! 4.1

Meaning in English

O Lord! Bestow on me just that much of health necessary to worship Thee. Then I shall practice the eight-limbed yoga (Ashtanga Yoga) and earn Thy grace.

Meaning of the Sanskrit Words

कल्यतां – health; मम – for me; कुरुष्व – kindly bestow; तावतीं – (at least) that much; कल्यते – (by which) I can perform; भवत्-उपासनं – worship of Thee; यया – by which; स्पष्टम्- definitely; अष्ट-विध-योग-चर्यया – by practicing the eight limbed yoga (Ashtanga Yoga); पुष्टय-आशु – (I will) be nourished soon; तव तुष्टिम् – (with) Thy grace; आप्नुयाम् – I will attain i

Narayaneeyam – Dasakam 3 – Sloka 10

Link to the Audio Chanting

https://www.dropbox.com/s/pb2qpjdwi8cv1q7/3-10.mp3?dl=0

Sanskrit Verse

किमुक्तैर्भूयोभिस्तव हि करुणा यावदुदिया

दहं तावद्देव प्रहितविविधार्तप्रलपितः .

पुरः क्लृप्ते पादे वरद तव नेष्यामि दिवसा

न्यथाशक्ति व्यक्तं नतिनुतिनिषेवा विरचयन् ॥१०॥

English Transliteration

kimuktairbhuuyObhistava hi karuNaa yaavadudiyaa

dahaM taavaddeva prahitavividhaartapralapitaH |

puraH kL^ipte paade varada tava neShyaami divasaa

nyathaashakti vyaktaM natinutiniShevaa virachayan ||

Tamil Transliteration

கிமுக்தைர்பூ₄யோபி₄ஸ்தவ ஹி கருணா யாவது₃தி₃யா-

த₃ஹம் தாவத்₃தே₃வ ப்ரஹிதவிவிதா₄ர்தப்ரலபித : |

புர : க்ல்ருப்தே பாதே₃ வரத₃ தவ நேஷ்யாமி தி₃வஸா-

ந்யதா₂ஶக்தி வ்யக்தம் நதிநுதிநிஷேவா விரசயந் || 10||

Meaning in English

YO Lord! What is the use of my mere prattling? O Bestower of boons! I have resolved that till Thy Grace descends on me, giving up all my lamentations, I shall do prostration at Thy holy feet which are in front of me, sing Thy glories and do service to Thee as best as I can. Thus worship Thee !

Meaning in Tamil

என்று கிட்டுமோ உன் கருணை, என்சொல்லி என்ன பயன்

அன்றுவரை அழுவேனிலை உளமுறுதி கொண்டேன் யான் !

என்னெதிர் காண் உன் திருவடிதனை அனுதினமும் பணிவேன்

உன் புகழ் பாடிக்கழித்திடுவேன் இயன்றவரை இறைவனே ! 3.10

Lessons for Life – 1 – Objective Tensions and Subjective Confusions

I am starting a new series on “Lessons for Life” as per my limited understanding of our Scriptures. When we talk about lessons, we should be clear as to why are we looking for lessons. If we analyse this “why”, a little bit deeper in our own life, we end up with the basic issue which explains the title for the first topic – Objective Tensions and Subjective Confusions. We all are subjected to; no exceptions.

The choice of words directly takes us back in time and space to Kurukshetra, the battle field and the opening chapter of Bhagwad Gita.

Here is my limited understanding summarised and presented in Tamil and English. Please feel free to comment and offer your valuable inputs & suggestions for me to continue my learning.

என் சிற்றறிவுக்கு எட்டிய கண்ணோட்டம்

காயமெனும் பாத்திரம், போடுவது நாடகம்,

ஆடி ஒய்வதில் இல்லை சந்தேகம் – எனினும்

மாறுவதையும் மடிவதனையும் மறுத்திட்டு,

பாசமுடன் பந்தமென்று சொந்தம் கொண்டு

மடமையுடன், மனதினிலே இன்பம் தேடி

கடமைதனை விலக்கிட்டு, காண்டீபம் நழுவிட

பரமனிடம் ஏவுகனை பெற்ற பார்த்தனவன்,

சரணமடைந்தான் தனது சந்தேகம் தீர்த்திடவே

சிரம் தாழ்த்தி வணங்கிட்டு போர்களத்தில்

பரம்பொருளாம் தேரோட்டி கண்ணணிடம் !

My limited understanding of the core issue

A mind with illusion leads to lack of clarity resulting in despondency. “When a man with a sense of duty is caught in illusion, even then he can’t bear to face the sense of reality which is the naked fact of his lapse from duty. He usually covers it up with an inquiry into principles”.

In this world of bitter competition, each one of us is compelled to battle constantly with things and beings. The external challenges persecute us. Deep within ourselves also, we have become helpless slaves to our uncontrollable desires and undisciplined thoughts. We modern humans have come to shreds and is torn between objective tensions and subjective confusions. The former is not in our control and we cant escape.

Lesson 1 – So, our success is measured by the extent we control our inner subjective confusions.

Narayaneeyam – Dasakam 3 – Sloka 9

Link to the Audio Chanting

https://www.dropbox.com/s/bs8m3qcs9j4i22u/3-9.mp3?dl=0

Sanskrit Verse

मरुद्गेहाधीश त्वयि खलु पराञ्चोऽपि सुखिनो

भवत्स्नेही सोऽहं सुबहु परितप्ये च किमिदम् ।

अकीर्तिस्ते मा भूद्वरद गदभारं प्रशमयन्

भवत् भक्तोत्तंसं झटिति कुरु मां कंसदमन ॥९॥

English Transliteration

marudgehaadhiisha tvayi khalu paraa~nchO(a)pi sukhinO

bhavatsnehii sO(a)haM subahu paritapye cha kimidam |

akiirtiste maa bhuudvarada gadabhaaraM prashamayan

bhavadbhaktOttamsaM jhaTiti kuru maaM kamsadamana ||

Tamil Transliteration

மருத்₃கே₃ஹாதீ₄ஶ த்வயி க₂லு பராஞ்சோ(அ)பி ஸுகி₂நோ

ப₄வத்ஸ்நேஹீ ஸோ(அ)ஹம் ஸுப₃ஹு பரிதப்யே ச கிமித₃ம் |

அகீர்திஸ்தே மா பூ₄த்₃வரத₃ க₃த₃பா₄ரம் ப்ரஶமயந்

ப₄வத் ப₄க்தோத்தம்ஸம் ஜ₂டிதி குரு மாம் கம்ஸத₃மந || 9||

Meaning in English

O Lord of Guruvaayur! I find that even those who are indifferent to Thee are leading a happy life. O Bestower of boons! Even though I am an ardent devotee of Thine, I am undergoing various sufferings. Why is this so? O Lord! Will this not bring disrepute to Thee? Hence, O slayer of Kamsa! Kindly eradicate my diseases and soon make me one of your foremost devotees

Meaning in Tamil

அத்தனை மகிழ்வுடன் மனைமாட்சி பாராமுகமிருந்தும் பலருக்கு

எத்துனை உழல்பிணி உனையன்றி எவருமறியா எளியோன் எனக்கு !

ஏனென்று யான் அறிந்திலேன் உரைத்திடுவாய் நீலவண்ண வரதனே!

ஏளனமுடன் இகழ்ச்சி பெறுமே உன் புகழ் கம்சவதனே கண்ணா!

ஏற்றாட்கொண்டு எளியோனின் பிணி தீர்ப்பாய் குருவாயூரப்பனே ! 3.9

Narayaneeyam – Daskam 3 – Sloka 8

Link to the Audio Chanting

https://www.dropbox.com/s/sh5jzah232wfw4d/3-8.mp3?dl=0

Sanskrit Verse

प्रभूताधिव्याधिप्रसभचलिते मामकहृदि

त्वदीयं तद्रूपं परमसुखचिद्रूपमुदियात्

उदञ्चद्रोमाञ्चो गलितबहुहर्षाश्रुनिवहो

यथा विस्मर्यासं दुरुपशमपीडापरिभवान् ॥८॥

English Transliteration

prabhuutaadhivyaadhiprasabhachalite maamakahR^idi

tvadiiyaM tadruupaM paramasukhachidruupamudiyaat |

uda~nchadrOmaa~nchO galitabahuharShaashrunivahO

yathaa vismaryaasaM durupashamapiiDaaparibhavaan ||

Tamil Transliteration

ப்ரபூ₄தாதி₄வ்யாதி₄ப்ரஸப₄சலிதே மாமகஹ்ருதி₃

த்வதீ₃யம் தத்₃ரூபம் பரமஸுக₂சித்₃ரூபமுதி₃யாத் |

உத₃ஞ்சத்₃ரோமாஞ்சோ க₃லிதப₃ஹுஹர்ஷாஶ்ருநிவஹோ

யதா₂ விஸ்மர்யாஸம் து₃ருபஶமபீடா₃பரிப₄வாந் || 8||

Meaning in English

O Lord! In my mind, which is now very agitated due to mental and physical afflictions, may Thy beautiful form manifest, which is of the nature of Knowledge-Bliss absolute. This will excite me with supreme devotion causing horripilation all over the body and tears flowing in ecstasy and in such a thrill, my endless sorrows will melt into insignificance.

Meaning in Tamil

இடைவிடா மனக்காயப்பிணி விழை உழல்மிகு என் உளமதனில்

குறையிலாப் பேரின்ப உன் மெய்ப்பொருள் வடிவம் உதயமாகட்டும் !

அளவிலா ஆனந்தக்கண்ணீர் மல்கி மயிர்கூச்சமுடன் கசிந்துருகி

முடிவிலா தீராப்பிணி அனைத்தும் மறப்பேனே உன்னுருக் கண்டு ! 3.8

Narayaneeyam – Dasakam 3 – Sloka 7

Link to the Audio Chanting

https://www.dropbox.com/s/o8obbl7efpvm1xv/3-7.mp3?dl=0

Sanskrit Verse

विधूय क्लेशान्मे कुरु चरणयुग्मं धृतरसं

भवत्क्षेत्रप्राप्तौ करमपि ते पूजनविधौ

भवन्मूर्त्यालोके नयनमथ ते पादतुलसी

परिघ्राणे घ्राणं श्रवणमपि ते चारुचरिते ॥७॥

English Transliteration

vidhuuya kleshaanme kuru charaNayugmaM dhR^itarasaM

bhavatkshetrapraaptau karamapi cha te puujanavidhau |

bhavanmuurtyaalOke nayanamatha te paadatulasiiparighraaNe

ghraaNaM shravaNamapi te chaarucharite ||

Tamil Transliteration

விதூ₄ய க்லேஶாந்மே குரு சரணயுக்₃மம் த்₄ருதரஸம்

ப₄வத்க்ஷேத்ரப்ராப்தௌ கரமபி ச தே பூஜநவிதௌ₄ |

ப₄வந்மூர்த்யாலோகே நயநமத₂ தே பாத₃துலஸீ-

பரிக்₄ராணே க்₄ராணம் ஶ்ரவணமபி தே சாருசரிதே || 7||

Meaning in English

O Lord! Be graceful to remove all my afflictions so that my two feet will take delight in reaching Thy temple, my hands in performing worship to Thee,my eyes in seeing Thy enchanting form, my nose in enjoying the fragrance of the Tulsi leaves offered at Thy feet and my ears in hearing the stories of Thy glories and great deeds

Meaning in Tamil

இரு பாதம் உன் ஆலையம் அடைய

இருவிழி உன் எழில் வடிவம் காண,

இருசெவி உன் மகிமை கேட்க,

இருகரம் உன் திருத்தொண்டு புரிய,

இருநாசி உன் தாழ் துளசிமணம் நுகர

ஒருமையுடன் மனமுந்தன் மலர்தாழடி பணிய

ஒப்பிலா உன் நாமம் வாக்கினில் உரைய

ஒன்றிலா உடல் என்றும் உன்னடி பணிய,

உள்ளுணர்வெலாம் உன்னிடம் உறைய

உதறிடுவாய் என் உளமுறை துயரனைத்தும்

உலகோரை உய்விக்கும் குருவாயூரப்பனே ! 3.7