Narayaneeyam – Dasakam 3 – Sloka 6

Link to the Audio Chanting

https://www.dropbox.com/s/4tahdus7jsnzipg/3-6.mp3?dl=0

Sanskrit Verse

भवद्भक्तिस्तावत् प्रमुखमधुरा त्वत् गुणरसात्

किमप्यारूढा चेदखिलपरितापप्रशमनी

पुनश्चान्ते स्वान्ते विमलपरिबोधोदयमिल

न्महानन्दाद्वैतं दिशति किमत: प्रार्थ्यमपरम् ॥६॥

English Transliteration

bhavadbhaktistaavat pramukhamadhuraa tvadguNarasaat

kimapyaaruuDhaa chedakhilaparitaapaprashamanii |

punashchaante svaante vimalaparibOdhOdayamila

nmahaanandaadvaitaM dishati kimataH praarthyamaparam ||

Tamil Transliteration

ப₄வத்₃ப₄க்திஸ்தாவத் ப்ரமுக₂மது₄ரா த்வத் கு₃ணரஸாத்

கிமப்யாரூடா₄ சேத₃கி₂லபரிதாபப்ரஶமநீ |

புநஶ்சாந்தே ஸ்வாந்தே விமலபரிபோ₃தோ₄த₃யமில-

ந்மஹாநந்தா₃த்₃வைதம் தி₃ஶதி கிமத: ப்ரார்த்₂யமபரம் || 6||.

Meaning in English

O Lord! devotion to Thee is sweet right from the beginning because of Thy glorious attributes. When such devotion becomes intense, it removes all sorrows of the devotee. At the final stage of devotion, the devotee experiences pure absolute Bliss coupled with knowledge of the Self. What more is there for one to seek !

Meaning in Tamil

தோற்றம் முழு நேர்த்திநிறை நற்குணச்சாற்றினால், உன்னிடம்

தொடக்கம் தனிலேயே இனிமையன்றோ எளியோர்க்கு பக்தி !

அது சிறிதேனும் தொடர்கையில் தொலைத்திடுமே துயரனைத்தும்

அளித்திடுமே முடிவதனில் உளப்பேரின்ப மெய்பொருளறி ஓர்நிலை!

அது தவிர்த்து நாடிச் செல்ல வேறேது உள எமக்கு நாராயணனே !3.6

Meenakshi Pancharathnam – Sloka 4

Audio Link

https://www.dropbox.com/s/lcd2gkz5dpujnys/MPM%204.mp3?dl=0

Sanskrit Verse

श्रीमत्सुन्दरनायिकां भयहरां ज्ञानप्रदां निर्मलां

श्यामाभां कमलासनार्चितपदां नारायणस्यानुजाम्

वीणावेणुमृदङ्गवाद्यरसिकां नानाविधामम्बिकां

मीनाक्षीं प्रणतोऽस्मि सन्ततमहं कारुण्यवारांनिधिम् ॥४॥

Meaning in Tamil

சுந்தரரின் எழில் நாயகியே அச்சம் அகற்றுபவளே

அறிவு புகட்டுவளே தூயவளே

கருநீல மிளிர் வடிவே உனைக் கமல அலரவன் துதித்தானே

கள்ளழகனின் இளைய சோதரியே

குழல் யாழ் மத்தள இசை ரசிகையே

உலகுறை உயிரினங்களின் அன்னையே

அங்கயற்கண்ணியே, கருணைக்கடலே, யான்

அனுதினமும் உனை அடிபணிவேன் அன்னையே ! 4

சுந்தரேசருடைய நாயகியும், அடியவர்களுடைய பயத்தை நீக்குபவளும், அடியவர்களுக்கு பேரறிவை (ஞானத்தை) நல்குபவளும், குறையொன்றும் இல்லாதவளும், கருநீல நிறம் கொண்டவளும், தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மனால் அருச்சிக்கப்பட்ட திருவடிகளை உடையவளும், நாராயணனுடைய தங்கையும், யாழ், குழல், மிருதங்கம் முதலியவற்றின் இசையை இரசிப்பவளும், பல்விதமான உயிர்களுக்கு அன்னையும, கருணைக்கடல் ஆனவளும, பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

Meaning in English

4.1: (Even though Her infinite Creations and Transformations brings Fear) Seeing Her as the Beautiful Presiding Deity (as the Source of everything), takes away Fear, bestows Knowledge, and makes us Pure,

4.2: (Taking meditative delight in) Her Dark Form, (visualizing) Her Feet being worshipped by the one seated on Lotus (i.e. Brahmadeva), (I worship Her), Who is the younger sister of Sri Narayana,

4.3: She takes delight in various musical instruments like Veena, Venu (Flute) and Mridanga; and assuming various Forms as Mother (She plays Her play of Creations),

4.4: (Seeing Her as the Source behind all) I Bow down again and again to Devi Meenakshi, Who is an Ocean of Compassion.

English Transliteration

Shriimat-Sundara-Naayikaam Bhaya-Haraam Jnyaana-Pradaam Nirmalaam

Shyaama-[A]abhaam Kamala-[A]asana-Arcita-Padaam Naaraayannasya-Anujaam |

Viinnaa-Vennu-Mrdangga-Vaadya-Rasikaam Naanaa-Vidhaam-Ambikaam |

Miinaakssiim Prannato-[A]smi Santatam-Aham Kaarunnya-Vaaraam-Nidhim ||4||

Transliteration in Tamil

ஶ்ரீமத்ஸுந்த³ரநாயிகாம் ப⁴யஹராம் ஜ்ஞானப்ரதா³ம் நிர்மலாம்

ஶ்யாமாபா⁴ம் கமலாஸனார்சிதபதா³ம் நாராயணஸ்யாநுஜாம் ।

வீணாவேணும்ருʼத³ங்க³வாத்³யரஸிகாம் நானாவிதா⁴டம்பி³காம் மீனாக்ஷீம் ப்ரணதோ³ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம் ॥ 4 ॥

Meaning of the Sanskrit Words (Meanings from greenmesg.org)

श्रीमत्सुन्दरनायिकां (Shriimat-Sundara-Naayikaam): Who is the beautiful Presiding Goddess

श्रीमत् (Shriimat) = Possessed of Fortune, Auspicious

सुन्दर (Sundara) = Beautiful

नायिका (Naayikaa) = Presiding Goddess

भयहरां (Bhaya-Haraam): Who takes away Fear

भय (Bhaya) = Fear

हर (Hara) = Taking away

ज्ञानप्रदां (Jnyaana-Pradaam): Who bestows Knowledge

ज्ञान (Jnyaana) = Knowledge

प्रद (Prada) = Giving

निर्मलां (Nirmalaam): Who is Stainless and Pure]

निर्मल (Nirmala) = Stainless, Pure

श्यामाभां (Shyaama-Aabhaam): Who has a dark splendour

श्याम (Shyaama) = Dark-coloured

आभा (Aabhaa) = Splendour, Light, Appearance, Colour

कमलासनार्चितपदां (Kamala-Aasana-Arcita-Padaam): Whose Feet is worshipped by the one seated on Lotus [i.e. Brahmadeva]

कमल (Kamala) = Lotus

आसन (Aasana) = Seat

अर्चित (Arcita) = Worshipped

पद (Pada) = Foot

नारायणस्यानुजाम् (Naaraayannasya-Anujaam): Who is the younger sister of Sri Narayana

नारायण (Naaraayanna) = Sri Narayana

अनुज (Anuja) = Younger [Sister]

वीणावेणुमृदङ्गवाद्यरसिकां (Viinnaa-Vennu-Mrdangga-Vaadya-Rasikaam): Who takes delight in musical instruments like Veena, Venu [Flute] and Mridanga

वीणा (Viinnaa) = Veena, a stringed musical instrument

वेणु (Vennu) = Flute

मृदङ्ग (Mrdangga) = Mridanga, a type of drum

वाद्य (Vaadya) = Musical Instruments

रसिक (Rasika) = Having a taste for, Delighting in

नानाविधामम्बिकां (Naanaa-Vidhaam-Ambikaam): Who is the Mother assuming various Forms

नाना (Naanaa) = Various

विधा (Vidhaa) = Form, Kind

अम्बिका (Ambikaa) = Mother

Narayaneeyam – Dasakam 3 – Sloka 5

Link to the Audio Chanting

https://www.dropbox.com/s/pfr7e9pelzd2lz2/3-5.mp3?dl=0

Sanskrit Verse

भवद्भक्ति: स्फीता भवतु मम सैव प्रशमये

दशेषक्लेशौघं खलु हृदि सन्देहकणिका

चेद्व्यासस्योक्तिस्तव वचनं नैगमवचो

भवेन्मिथ्या रथ्यापुरुषवचनप्रायमखिलम् ॥५॥

English Transliteration

bhavadbhaktiH sphiitaa bhavatu mama saiva prashamayedasheShakleshaughaM

na khalu hR^idi sandehakaNikaa |

na chedvyaasasyOktistava cha vachanaM naigamavachO

bhavenmithyaa rathyaapuruShavachanapraayamakhilam || 5

Tamil Transliteration

ப₄வத்₃ப₄க்தி: ஸ்பீ₂தா ப₄வது மம ஸைவ ப்ரஶமயே-

த₃ஶேஷக்லேஶௌக₄ம் ந க₂லு ஹ்ருதி₃ ஸந்தே₃ஹகணிகா |

ந சேத்₃வ்யாஸஸ்யோக்திஸ்தவ ச வசநம் நைக₃மவசோ

ப₄வேந்மித்₂யா ரத்₂யாபுருஷவசநப்ராயமகி₂லம் || 5||

Meaning in English

I strongly believe that if the devotion in my mind towards you,

Keeps on increasing, then you would certainly remove all my sorrows,

For if this is not so, the word of Vyasa, your words and the Vedic sayings,

Would all become equivalent to the words of wandering gypsies.

Meaning in Tamil

அடையட்டும் முழுநிறைவு உனதிடம் என் பக்தி

அதுவன்றோ அழித்திடும் முடிவிலா பிறவிப் பிணி

அடியவன் இதயமதில் இல்லையேதும் ஐயம் அதுபற்றி

அங்கனம் நடப்பில்லையெனில் பொய்த்திடுமே

வியாசனின் வாக்கும் மறைஉரையும், பின் அவையெல்லாம்

வீதியுறை கல்லாச்சிறுவரின் கூற்றெனவே அமைந்திடுமே ! 3.5

Isavasya Upanishad – ஈசனின் உறைவிடம்

அடியேனின் முதல் தமிழ் புத்தகம்.

Amazon Kindle பதிப்பு

தங்களின் ஆதரவு தேவை. தங்கள் நண்பர் குழாமிற்கு தெரிவிக்கவும்.

இப்புத்தக விற்பனையில் வரும் பணம் (விற்பனையானால் 😃) முழுவதும் ஆண்டவனிடம் சேரும்.

இறையருள் பெருக. இனிதே வாழ்க

My first book in Tamil is on Isavasya Upanishad and is now available in Amazon Kindle.

Releasing shortly, Paperback edittion in English for overseas customers

Meenakshi Pancharathnam – Sloka 3

Audio Link

https://www.dropbox.com/s/fconxs1tljfic4l/MPM%203.mp3?dl=0

Sanskrit Verse

श्रीविद्यां शिववामभागनिलयां ह्रीङ्कारमन्त्रोज्ज्वलां

श्रीचक्राङ्कितबिन्दुमध्यवसतिं श्रीमत्सभानायिकाम्

श्रीमत्षण्मुखविघ्नराजजननीं श्रीमज्जगन्मोहिनीं

मीनाक्षीं प्रणतोऽस्मि सन्ततमहं कारुण्यवारांनिधिम् ॥३॥

Meaning in Tamil

மறைகல்வி வடிவே, இறைவனவன் இடபாகம் உறைபவளே,

வித்தெழுத்து மந்திர மிளிர் வடிவே,

சக்திவடிவச் சக்கரத்தின் மையமுறையோளே,

பக்தரவைக் கூட்டமதின் நாயகியே,

அறு அத்தி முகத்தோரின் அன்பு அன்னையே,

மூவுலகு கவர் செல்வியே,

அங்கயற்கண்ணியே, கருணைக்கடலே, யான்

அனுதினமும் உனை அடிபணிவேன் அன்னையே ! 3

மறைகல்வி வடிவானவளும், சிவபெருமானின் இடப்பாகத்தில் வசிப்பவளும், ஹ்ரீம் என்ற வித்தெழுத்து மந்திரத்தில் (பீஜாக்ஷர மந்திரம்) ஒளி வீசி இருப்பவளும், ஸ்ரீசக்ரத்தின் நடுவட்டத்தில் வசிப்பவளும், சுந்தரேசுவரனின் சபைக்குத் தலைவியும், ஆறுமுகனான முருகனையும் தடைகளை நீக்கும் விநாயகனையும் பெற்றவளும்; உலகங்களை மயக்குபவளும், கருணைக்கடல் ஆனவளும், பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

Meaning in English

3.1: (Behind the splendour of Her rising Form is rising the) Sri Vidya shining with the splendour of Hrimkara Mantras, where She is residing as the left-half of Shiva, …

3.2: … within the Bindu, at the center of the Sri Chakra; and presiding over the assembly of Deities (in the Sri Chakra),

3.3: She Who is the Mother of Shanmukha (Sri Muruga) and Vighnaraja (Sri Ganesha), is the Mother of the Universe, Enchanting all (by Her infinite Creations and Transformations),

3.4: (Seeing Her form of Sri Vidya) I Bow down again and again to Devi Meenakshi, Who is an Ocean of Compassion.

English Transliteration

Shriividyaam Shiva-Vaama-Bhaaga-Nilayaam Hriingkaara-Mantro[a-U]jjvalaam

Shriicakra-Angkita-Bindu-Madhya-Vasatim Shriimat-Sabhaa-Naayikaam |

Shriimat-Ssannmukha-Vighnaraaja-Jananiim Shriimaj-Jagan-Mohiniim |

Miinaakssiim Prannato-[A]smi Santatam-Aham Kaarunnya-Vaaraam-Nidhim ||3||

Transliteration in Tamil

ஶ்ரீவித்³யாம் ஶிவவாமபா⁴க³நிலயாம் ஹ்ரீங்காரமந்த்ரோஜ்ஜ்வலாம்

ஶ்ரீசக்ராங்கித பி³ந்து³மத்⁴யவஸதிம் ஶ்ரீமத்ஸபா⁴ நாயிகாம் ।

ஶ்ரீமத்ஷண்முக²விக்⁴னராஜஜனனீம் ஶ்ரீமஜ்ஜக³ன்மோஹினீம்

மீனாக்ஷீம் ப்ரணதோ³ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம் ||

Meaning of the Sanskrit Words (Meanings from greenmesg.org)

श्रीविद्यां (Shriividyaam): Who is the embodiment of Sri Vidya

शिववामभागनिलयां (Shiva-Vaama-Bhaaga-Nilayaam): Who resides as the left-half of Shiva

शिव (Shiva) = Shiva

वाम (Vaama) = Left

भाग (Bhaaga) = Portion, Part

निलय (Nilaya) = Dwelling Place, Inhabiting

ह्रीङ्कारमन्त्रोज्ज्वलां (Hriingkaara-Mantra-Ujjvalaam): Whose form shines with the Hrimkara Mantra

ह्रीङ्कार (Hriingkaara) = Hrimkara

मन्त्र (Mantra) = Mantra

उज्ज्वल (Ujjvala) = Luminous

श्रीचक्राङ्कितबिन्दुमध्यवसतिं (Shriicakra-Angkita-Bindu-Madhya-Vasatim): Who resides in the center of Sri Chakra as the Bindu

श्रीचक्र (Shriicakra) = Sri Chakra

अङ्कित (Angkita) = Marked

बिन्दु (Bindu) = Bindu, the center of Sri Chakra

मध्य (Madhya) = Center

वस (Vasa) = Dwelling

श्रीमत्सभानायिकाम् (Shriimat-Sabhaa-Naayikaam): Who is the venerable presiding Goddess of the assembly of Devas

श्रीमत् (Shriimat) = Possessed of Fortune, Auspicious

सभा (Sabhaa) = Assembly

नायिका (Naayikaa) = Presiding Goddess

श्रीमत्षण्मुखविघ्नराजजननीं (Shriimat-Ssannmukha-Vighnaraaja-Jananiim): Who is the revered Mother of Shanmukha [Kartikeya] and Vighnaraja [Ganesha]

श्रीमत् (Shriimat) = Possessed of Fortune, Auspicious

षण्मुख (Ssannmukha) = Shanmukha, Kartikeya

विघ्नराज (Vighnaraaja) = Vighnaraja, Ganesha

जननी (Jananii) = Mother

श्रीमज्जगन्मोहिनीं (Shriimat-Jagat-Mohiniim): Who is the great Enchantress of the World

श्रीमत् (Shriimat) = Possessed of Fortune, Auspicious

जगत् (Jagat) = World

मोहिनी (Mohinii) = Enchantress

Maha Sivarathri Special – மஹா சிவராத்திரி – சிறப்பு பதிவு

OM NAMASHIVAYA

“ஊரிலான் குணங் குறியிலான் செயலின் உரைக்கும்

பேரிலான் ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர்

சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு

நேரிலான் உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான்”

என்ற கந்த புராணம் உரைத்த, நம்முள்ளே நின்ற ஆதி அந்தமிலா அந்த மெய்ப்பொருளை உணர்ந்திட, நாம் முதலில் ஈசனை பக்தியுடன் அடிபணிய வேண்டும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே

நாட்டார் நமை மறித்து நகை புரியப் பார்ப்பரன்றோ

நாட்டார் நமை மறித்து நகை புரியப் பாரத்தாலும்

காட்டானை மேலேறி என் கண்ணம்மா கண் குளிரப் பாரேனோ

என்று ஒரு சித்தர் அருமையான கவியில் விளக்குகிறார். காட்டான் என்றால் தன் இருப்பை உணரக் காட்டிக் கொள்ளாதவன், உருவமற்றவன் என்று ஒரு பொருள். இத்தகைய காட்டான் எனும் உருவமற்ற நிலை, பேரியக்க மண்டலம் முழுவதும் நிறைந்து இறைவனாகவும், ஒவ்வொறு சீவனிலும் அறிவாகவும் உள்ளது. எனவே காட்டான் என்ற சொல் அறிவையும் குறிக்கும்.

காட்டான் எனும் அறிவு, காட்டான் எனும் பரம்பொருளை உணர்ந்து அதனோடு இணைய முயலும் போது, நாம் நாடி பற்று கொண்டு அனுபவித்த வினைப் பதிவுகள் எல்லாம் நாட்டாரென நமை மறித்து நகையும். அந்நாட்டாரை நாம், வினைத்தூய்மை, மனத்தூய்மை இவற்றால் நீக்கிவிட்டு காட்டானை (அறிவு) ஏறி, காட்டானை (இறைதனை) கண் குளிரப் பாரேனோ என சித்தர் கூறுகிறார்.

அவன் அடி பணிந்து பக்தியுடன் உருகி வேண்டினால் கருணைக் கடலாம் கருணாகரன், நமது அறியாமையை அகற்றிட அருள் புரிவான்.

இதோ சிவானந்த லகரியின் தமிழாக்கம் – ஆதி சங்கரரின் பக்திப் பாமாலை பரம்பொருளின் மீது.

Sivananda Lahari

Sivananda Lahari literally means a torrential wave of Bliss (Ananda) from Shiva). It is a devotional hymn that consists of one hundred stanzas of poetry in various metres in Sanskrit. It was composed by Adi Shankaracharya, the greatest philosopher, saint and exponent of Advaita Vedanta. It is believed that this hymn was composed by Shankara while staying in Srisailam, a pilgrimage town, in Kurnool District of Andhra Pradesh.

Shankara packs the Shivananda Lahari with ardent emotional fervor of devotion together with a spontaneous poetic elegance. It is nothing but Shankara’s experiences of Oneness with the Ultimate Reality passed on to us as a hymn. There is a Spirit who is hidden in all things, as cream is in milk and who is the source of all knowledge and self-sacrifice. This is Brahman, the spirit Supreme. This is exactly what Adi Shankara saw in the woods of SriSailam. He always felt that God resides in him and imagined that He is present wherever he went and in whatever actions he performed. He sees his mind as a monkey, a Swan, a peacock, a Jacobean Cuckoo, a ruddy goose, a pheasant etc and sees God in the blue sky, dark clouds, Sun, moon, rain, spring, autumn etc. He visualizes God as a thief, a hunter, a Lion, a flower, a bird, a Yogi and a friend etc.

Affectionate mental disposition, purity of thoughts, effective mind control and constant communication through meditation are the essence of devotion (Bhakti) that the great Acharya brings out in Shivananda Lahari for Seekers like us to understand and practice in our daily life..

Available as paperback in Amazon.com ;

Product details

  • ASIN ‏ : ‎ B09CK8MZM8
  • Publisher ‏ : ‎ Independently published (August 14, 2021)
  • Language ‏ : ‎ English
  • Paperback ‏ : ‎ 331 pages
  • ISBN-13 ‏ : ‎ 979-8455969140

This book is a humble attempt to provide the Slokas in Sanskrit, their transliterations in English, word by word meaning in English and the translations in English and Tamil. It should be noted that the translations are not in the same metre as the original and the translations are not in poetic form either. The Sanskrit words and their transliterations have not been standardised in this book; however the intended meaning has been kept intact.

Narayaneeyam – Dasakam 3 – Sloka 4

Link to Audio Chanting

https://www.dropbox.com/s/nggcm9f0t4ukw3u/3-4.mp3?dl=0

Sanskrit Verse

मुनिप्रौढा रूढा जगति खलु गूढात्मगतयो

भवत्पादाम्भोजस्मरणविरुजो नारदमुखा:

चरन्तीश स्वैरं सततपरिनिर्भातपरचि

त्सदानन्दाद्वैतप्रसरपरिमग्ना: किमपरम्

English Transliteration

muniprauDhaa ruuDhaa jagati khalu guuDhaatmagatayO

bhavatpaadaambhOjasmaraNavirujO naaradamukhaaH |

charantiisha svairaM satataparinirbhaataparachitsadaanandaadvaitaprasaraparimagnaaH kimaparam ||

Tamil Transliteration

முநிப்ரௌடா₄ ரூடா₄ ஜக₃தி க₂லு கூ₃டா₄த்மக₃தயோ

ப₄வத்பாதா₃ம்போ₄ஜஸ்மரணவிருஜோ நாரத₃முகா₂: |

சரந்தீஶ ஸ்வைரம் ஸததபரிநிர்பா₄தபரசி –

த்ஸதா₃நந்தா₃த்₃வைதப்ரஸரபரிமக்₃நா: கிமபரம் || 4||.

Meaning in English

O Lord! Great sages like Naarada move about freely at will without being noticed. They are free of all sorrows because of their constant contemplation on Thy lotus feet. They have attained the eternal knowledge and are always immersed in Thy non-dual Self,which is of the nature of supreme Bliss-Consciousness. What more can one desire to attain in life?

Meaning in Tamil

முத்தன் உன் பொற்கமல திருவடிகள்தனை சிந்தைதனில்

முழுமனதேற்றி மூழ்கடிபிணிதரும் மனக்கவலை தீர்த்து

முன்நின்ற நாரதனும் புவி போற்றும் பேர்முனியோரும்

மூவுலகும் தடையின்றி கண்புலன்படா வலம் வருவரே

முழுமுதல் ஓர்நிலை மெய்ப்பொருளாம் உனைத்துதித்து

முக்திப் பேரின்பக் கடலினிலே மூழ்கித் திளைத்தனரே

முயன்று பெரும் அவாவென்று வேறொன்றுமுளதோ ! 3.4

Narayaneeyam – Dasakam 3 – Sloka 3

Link to the Audio Chanting

https://www.dropbox.com/s/4ssyt6ahly9tqon/3-3.mp3?dl=0

Sanskrit Verse

कृपा ते जाता चेत्किमिव हि लभ्यं तनुभृतां
मदीयक्लेशौघप्रशमनदशा नाम कियती
के के लोकेऽस्मिन्ननिशमयि शोकाभिरहिता
भवद्भक्ता मुक्ता: सुखगतिमसक्ता विदधते ॥३॥

English Transliteration

kR^ipaa te jaataa chetkimiva na hi labhyaM tanubhR^itaaM

madiiyakleshaughaprashamanadashaa naama kiyatii |

na ke ke lOke(a)sminnanishamayi shOkaabhirahitaaH

bhavadbhaktaa muktaaH sukhagatimasaktaa vidadhate ||

Tamil Transliteration

க்ருபா தே ஜாதா சேத்கிமிவ ந ஹி லப்₄யம் தநுப்₄ருதாம்

மதீ₃யக்லேஶௌக₄ப்ரஶமநத₃ஶா நாம கியதீ |

ந கே கே லோகே(அ)ஸ்மிந்நநிஶமயி ஶோகாபி₄ரஹிதா

ப₄வத்₃ப₄க்தா முக்தா: ஸுக₂க₃திமஸக்தா வித₃த₄தே || 3||

Meaning in English

O Lord! if Thy grace is present, is there anything in this world which man cannot attain? The curing of my disease is just a very insignificant matter for Thee. There are many devotees of Thine, in this world, who having been liberated from sufferings and are moving about freely without any attachment.

Meaning in Tamil

அடையாதது ஏதுண்டோ ஆண்டவனேஉன்

அருளிருந்தால் இப்புவியில், உயிரினம்!

அற்பமன்றோ அடியேனின் பிணி நீக்கம்!

பெருவீடு பேர் பெற்று பற்றருத்து பலரும்

பேரின்பமுடன் ஆடித்திரிவர் அப்பனே ! 3.3

Meenakshi Pancharathnam – Sloka 2

Audio Link

https://www.dropbox.com/s/h97tyjj2fu00ak9/MPM%202.mp3?dl=0

Sanskrit Verse

मुक्ताहारलसत्किरीटरुचिरां पूर्णेन्दुवक्त्रप्रभां

शिञ्जन्नूपुरकिङ्किणीमणिधरां पद्मप्रभाभासुराम्

सर्वाभीष्टफलप्रदां गिरिसुतां वाणीरमासेवितां

मीनाक्षीं प्रणतोऽस्मि सन्ततमहं कारुण्यवारांनिधिम् ॥२॥

Meaning in Tamil

துலங்கு முத்து மாலைபூண் மகுடம்தரி

முழுமதி முகமெனும் ஒளியாளே

கிண்கிணி ஒலியுடை சிலம்பணி பாதமுடன்

மிளிரும் கமலமென ஒளிவீசி, அடியாரவரின்

அவா அனைத்தும் அருளும் மலைமகளே

கலைமகளும் அலைமகளும் போற்றிடும்

அங்கயற்கண்ணியே, கருணைக்கடலே, யான்

அனுதினமும் உனை அடிபணிவேன் அன்னையே ! 2

முத்துமாலைகளால் சூழப்பட்ட ஒளிவீசும் மௌலியை (மகுடத்தை) உடையவளும், ஒளி வீசும் முழுமதியைப் போன்ற திருமுகத்தை உடையவளும், கிண் கிண் என்று ஒலி செய்யும் மாணிக்க சிலம்புகளை அணிந்தவளும், தாமரை போல் அழகு பொருந்தியவளும், அடியவர்களின் ஆசைகள் அனைத்தையும் அருளுபவளும், மலைமகளும், கலைமகளாலும் அலைமகளாலும் வணங்கப்பட்டவளும்;கருணைக்கடல் ஆனவளும், பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

Meaning in English

2.1: (Within the splendour of Her Form of rising Sun is) Her Face shining with the splendour of a Full Moon; Her Crown shining with the splendour of the Diadem (adorning it); and Her Bosom shining with the splendour of the Garland of Pearls (decorating it),

2.2: Her Lotus Feet decorated with jingling Anklets with Bells and Gems over them, are shining with the splendour of a Lotus (as if blossoming with the Million Rising Suns),

2.3: (That Lotus Feet is the) Granter of all Wishes, belonging to the Daughter of the Mountain, Who is accompanied by Vaani (Devi Saraswati) and Ramaa (Devi Lakshmi),

2.4: (Seeing that Lotus Feet) I Bow down again and again to Devi Meenakshi, Who is an Ocean of Compassion.

English Transliteration

Muktaa-Haara-Lasat-Kiriitta-Ruciraam Puurnne[a-I]ndu-Vaktra-Prabhaam

Shin.jan-Nuupura-Kingkinnii-Manni-Dharaam Padma-Prabhaa-Bhaasuraam |

Sarva-Abhiisstta-Phala-Pradaam Giri-Sutaam Vaannii-Ramaa-Sevitaam |

Miinaakssiim Prannato-[A]smi Santatam-Aham Kaarunnya-Vaaraam-Nidhim ||2||

Transliteration in Tamil

முக்தாஹாரலஸத்கிரீடருசிராம் பூர்ணேந்து³வக்த்ர ப்ரபா⁴ம்

ஶிஞ்ஜந்நூபுரகிங்கிணிமணித⁴ராம் பத்³மப்ரபா⁴பா⁴ஸுராம் ।

ஸர்வாபீ⁴ஷ்டப²லப்ரதா³ம் கி³ரிஸுதாம் வாணீரமாஸேவிதாம்

மீனாக்ஷீம் ப்ரணதோ³ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம் ॥

Meaning of the Sanskrit Words (Meanings from greenmesg.org)

मुक्ताहारलसत्किरीटरुचिरां (Muktaa-Haara-Lasat-Kiriitta-Ruciraam): Whose crown is adorned with shining Garlands of Pearls

मुक्त (Mukta) = Pearl

हार (Haara) = Garland

लस (Lasa) = Shining

किरीट (Kiriitta) = Diadem or Ornament of the Crown

रुचिर (Rucira) = Pleasant, Charming

पूर्णेन्दुवक्त्रप्रभां (Puurnna-Indu-Vaktra-Prabhaam): Whose Face shines with the splendour of Full Moon

पूर्ण (Puurnna) = Full

इन्दु (Indu) = Moon

वक्त्र (Vaktra) = Face

प्रभा (Prabhaa) = Splendour, Radiance

शिञ्जन्नूपुरकिङ्किणीमणिधरां (Shin.jan-Nuupura-Kingkinnii-Manni-Dharaam): Whose Feet is adorned with jingling Anklets decorated with small Bells and Gems

शिञ्ज् (Shin.j) = To Tinkle, to Jingle

नूपुर (Nuupura) = Anklet

किङ्किणी (Kingkinnii) = a small Bell

मणि (Manni) = Gem

धर (Dhara) = Bearing

पद्मप्रभाभासुराम् (Padma-Prabhaa-Bhaasuraam): Who radiates the splendour of Pure Lotus

पद्म (Padma) = Lotus

प्रभा (Prabhaa) = Splendour, Radiance

भासुर (Bhaasura) = Shining, Radiant

सर्वाभीष्टफलप्रदां (Sarva-Abhiisstta-Phala-Pradaam): Who grants all Wishes [of Her Devotees]

सर्व (Sarva) = All

अभीष्ट (Abhiisstta) = Desired, Wished

फल (Phala) = Fruit

प्रद (Prada) = Giving

गिरिसुतां (Giri-Sutaam): Who is the daughter of the Mountain

गिरि (Giri) = Mountain

सुता (Sutaa) = Daughter

वाणीरमासेवितां (Vaannii-Ramaa-Sevitaam): Who is accompanied by Vaani [Devi Saraswati] and Ramaa [Devi Lakshmi]

वाणी (Vaannii) = Vaani, Devi Saraswati

रमा (Ramaa) = Ramaa, Devi Lakshmi

सेवित (Sevita) = Frequented, Served

Narayaneeyam – Dasakam 3 – Sloka 2 – பிணி தீர்க்கும் பெருமாள்

Link to Chanting in Sanskrit

https://www.dropbox.com/s/uwd4oib5kjhpr03/3-2.mp3?dl=0

Sanskrit Verse

गदक्लिष्टं कष्टं तव चरणसेवारसभरेऽ

प्यनासक्तं चित्तं भवति बत विष्णो कुरु दयाम्

भवत्पादाम्भोजस्मरणरसिको नामनिवहा

नहं गायं गायं कुहचन विवत्स्यामि विजने

Meaning in Tamil

வாட்டிடும் இப்பிணி வேதனையால்

நாடவில்லையே என் மனம்

ஆனந்தக் களிப்பூட்டும் உன் பணிபுரிய,

அடியேன் என்செய்வேன், அந்தோ!

காட்டிடு கருணைதனை கடையோன் என்மேல் – உன்

பொன்மலர் பாதமிரு பற்றி போற்றிப் பணிந்து

பேரின்பமடைவேன் உலகோனே கருமருவு குகை வசித்து,! 3.2

Link to chanting in Tamil

https://www.dropbox.com/s/85erhrsu6sc9y2t/Dasakam%203.2.m4a?dl=0

English Transliteration

gadakliShTaM kaShTaM tava charaNasevaarasabhare(a)-

pyanaasaktaM chittaM bhavati bata viShNO kuru dayaam |

bhavatpaadaambhOjasmaraNarasikO naamanivahaanahaM

gaayaM gaayaM kuhachana vivatsyaami vijane ||

Tamil Transliteration

க₃த₃க்லிஷ்டம் கஷ்டம் தவ சரணஸேவாரஸப₄ரே(அ)-

ப்யநாஸக்தம் சித்தம் ப₄வதி ப₃த விஷ்ணோ குரு த₃யாம் |

ப₄வத்பாதா₃ம்போ₄ஜஸ்மரணரஸிகோ நாமநிவஹா-

நஹம் கா₃யம் கா₃யம் குஹசந விவத்ஸ்யாமி விஜநே || 2||

Meaning in English

O Lord Vishnu! tormented by this painful disease, what a pity, my mind is not inclined to revel in the joy of worshipping at Thy lotus feet. Be merciful to me, so that I may retire to a secluded beautiful place and enjoy the bliss of meditating on Thy lotus feet immersed in chanting Thy innumerable names.

Meaning of the Sanskrit Words (http://narayaneeyam-firststep.org/)

गद क्लिष्टं – by diseases tormented

कष्टं – what a pity

तव चरण – Thy feet

सेवा-रस-भरे अपि – even for the intense joy of serving

अनासक्तं चित्तं भवति – my mind does not feel interested

बतalasविष्णो – O All-pervading Being!

कुरु दयां – be merciful (to me)

भवत्-पाद-अम्भोज-स्मरण-रसिक: – (I) becoming immersed in worshipping Thy lotus feet

नाम-निवहान्-अहं गायं गायं – I will keep singing Thy countless names

कुहचन विवत्स्यामि विजने – in some secluded place, (I) will dwell