Carnatic Musing 12 – The Dance of the Yuga – Part 2 – Vision through aural route – Taam theem Tarana Thaam (Blog 2) -Oothukadu Venkata Kavi

Audio Link

1. https://www.dropbox.com/s/qzm6d2566jfj1pu/kalinga%20narthana%20thillana%20-%20gambheeranata%20-%20adi%20_%20oothukadu%20venkata%20kavi-B1nLcN-SQdQ.mp3?dl=0

Video Link

Tamil Meaning

பல்லவி

தாம் தீம் தரன தாம் தின தகிட

அனுபல்லவி

தாம் தீம் தரன தாம்

தித் தகிட த்ருகுதகிட த்ருகுதகிட ததிங்கினத

தாம் தீம் தரன தாம்

யமுனை ஆற்றிலே கமலபாதமிட்டு

தாகிட தாகிட

தாமரை இதழ்விழியன் வீரம் உலகு மகிழ

ஆடினான் தாம் தீம் தரன தாம்

சரணம்

1

தாமித தஜ்ஐம் தக தஜ்ஐம் தகதிக தஜ்ஐம் தாம்

உயர் அலைகள்மிகு யமுனை ஆற்றிலே

கமலமலர்ப் பாதமிட்டு மதமிகு நாகசிரமதனில்

இருபாதமிட்டு தேனினிய குழலோசையுடன்

மகிழ்வுடனே ஆடினான்

தாமித தஜ்ஐம் தக தஜ்ஐம் தகதிக தஜ்ஐம் தாம்

சூழ் ஆயர்குலம்,மகிழ்வுடனே மனம்குளிர்

களிப்புடனே பணிய, கருணைமிகு

கண்ணன் ஆடினான் நடனம்

தாமித தஜ்ஐம் தக தஜ்ஐம் தகதிக தஜ்ஐம் தாம்

நிலைமகிழ் முகமுடை குழலோனின்

ஒளிமிகு இருபாதம் பேரலையுடன்

மனம்குளிரும் தேனமுத கீதமுடன்

கார்முகில் வண்ணன் ஆயர்பாடி நாயகன்

அழகுவதனமுடன் வெகு நளினமாக

மகுடமென நீலமயில் இறகு அணிந்து

ஆடினான் காளிங்க நர்த்தனம்

தாமித தஜ்ஐம் தக தஜ்ஐம் தகதிக தஜ்ஐம் தாம்

2

தாமித தஜ்ஐம் தக தஜ்ஐம் தகதிக தஜ்ஐம் தாம்

மனம்கவர் எழில் நீலவண்ணன்

ஆர்ப்பரித்தாடும் அரவுமேல்

ஆம்பல் இதழுக்கும் மென்பாதமிட்டு

கிளர்ந்தெழு அலைகள் அருகே

சாரலென நீர்த்துளிகள் உடல் மேவ

தாம் தக தய் தக ததிமிது தய்ய தக்க

தாகிட நகஜக த்ருகுஜக நம் தம்

தகநக நகஜக த்ருகுஜக நம் தம்

தாகிட நகஜக த்ருகுஜக நம் தம்

தகநக நகஜக த்ருகுஜக நம் தம்

பேரலைநிறை யமுனை ஆற்றிலே,

தெளிநிலவொளி நனை கவின்மிகு அங்கம்,

அங்கிங்கு ஓடும் கருணைக்கடைக்கண்

பெருமுனி கமலஇதயம் அமர் தேனி என

தினத தில்லான தினத தில்லான தினத தில்லான த்ருகு தகித தில்லான

குங்கும்ப்பொட்டு நெற்றி சுருண்ட குழல் நிறை சிரம்

கம்பீர நிறைமதி முகம் நாகமகுடமதில் நடன சஞ்சாரம்

நந்தகுமாரன் தயிர் வெண்ணெய்த்திருடன்

கோமேதக மணிமாலை அணி பிரமன் பணியும் தீரன்

நந்தகுமரன் தயிர் வெண்ணெய்த்திருடன்

கோமேதக மணிமாலை அணி பிரமன் பணியும் தீரன்

ஆயர்பாடியருக்கு பேரானந்தம் அளிக்கும் ஆதவன்

காளிங்க நடனமாடி பேரின்பம் அடையும் வீரன்

கருணைமனநிலை காட்டும் அருள் வடிவம்

நந்தகுமரனே வெற்றிமீது வெற்றி கிட்டட்டும்

தீம் த தாம் தீம் தாம் தய்

தீம் தாம் தீம் தாம் தய்

தீம் த தாம் தீம் தாம் தய்

திமி ததிமி தகிட ஜனு

ஜுகுநகு நந்தரி தகுநகு நந்தரி

திமித தாகு திமி ததிமி தகிட ஜனு

ஜுகுநகு நந்தரி தகுநகு நந்தரி

திமித தாகு திமி ததிமி தகிட ஜனு

ஜுகுநகு நந்தரி தகுநகு நந்தரி

திமித தாகு திமி ததிமி தகிட ஜனு

மேன்மைமிகு மதிவளம் வனமாலை அணி தேகம்

ஆயர்பாடியின் குமரனே கரணமும் காரணமும்

ஜம் தக ஜம் தக நம் குர்ரம்

ஜம் தக ஜம் தக நம் குர்ரம்

தாகு ஜனந்தரி தகு ஜனந்தரி

தாகு ஜனந்தரி ததிமி தகிட ஜனு

தாகு ஜனந்தரி தகு ஜனந்தரி

தாகு ஜனந்தரி ததிமி தகிட ஜனு

அற்புத நடனம் முத்திரை காட்டி

மின்னலென அசைவுடன் அற்புதம் அற்புதம்

தாகு ஜனந்தரி தகு ஜனந்தரி

தாகு ஜனந்தரி ததிமி தகிட ஜனு

தாகு ஜனந்தரி தகு ஜனந்தரி

தாகு ஜனந்தரி ததிமி தகிட ஜனு

அரக்கி திதிமகவழித்த பிரமன்பணி வடிவு

அதிசய நீலனின் சுறுசுறுப்பான காலடி அசைவு

தாகு ஜனந்தரி தகு ஜனந்தரி

தாகு ஜனந்தரி ததிமி தகிட ஜனு

திமி தகிட திமி தாக தி தகிட திமிதாக த

தோம் தய் கிடதக தரிகிட தோம்

கிடதக தரிகிட தரிகிட

தாகு ஜனந்தரி தகு ஜனந்தரி

தாகு ஜனந்தரி ததிமி தகிட ஜனு

திமி திதய்ய தரிகிட தக தா தஜம்

திமி திதய்ய தரிகிட தக தா தஜம்

இணையிலா மகிழ்வெமக்கு ஈடிலா நடனம் கண்டு

திமி திதய்ய தரிகிட தக தா தஜம்

வசீகரம் ஊதுகுழல் வழி நாதம்

இயலுலகின் இதயம்கவர் தேவகீதம்

தரி ஜம் தக தரி ஜம் தகிதக தோம் தோம் தோம்

தாம் தாம் தீம் தய்

கமலகரம் தஞ்சமென்போர்க்கு அருள் வளங்கும்

த கு த நம் தக தின்னம் கிட தக தா தய் தாம்

த்ருக தக தக தின்னாம் தாங்கு தா தய் தாம் தா தய் தாம்

கதம்ப மலர்ச் சிலம்பம் சின்னஞ்சிறு பதங்களில அசையும்

தில்லான த்ரிக தில்லான த்ரிகத்ரிக தில்லான கத தோம்

தன்னன் நங்கி தோம் தய் தோம்

தக தாகிட தரிகித தரிகித தாம் தீம் தோம் தய்

நாகசூழ்பிடி விடுத்தேறி மகுடநாட்டியம்,

அழகிய நிலவு அவன் ஒளிமிகு வதனம்,

கைவளை குலுங்க கால்சிலம்பு நம்நம்நம் என

பத தக தக திமி திமி ஜனு ஜனு தம்

த தாங் த தில்லான கனகமணி அணி

தகிட தக தகாய

ஒளிமிகு முகமதில் புன்முறுவல்உயர்ந்தோர்

உன்னிரு பாதம் பணிவோரன்றோ

ஆயர்பாடியருக்கு பேரானந்தம் அளிக்கும் ஆதவன்

காளிங்க நடனமாடி பேரின்பம் அடையும் வீரன்

கருணைமனநிலை காட்டும் அருள் வடிவம்

நந்தகுமரனே வெற்றிமீது வெற்றி கிட்டட்டும்

கள்ளுண்ட வண்டென கண்கள் அசைய

பெருந்தவமுனியோரின் உள்ளம் கவர்

பேரச்சம்விழை அசுரமுரனை அழி

தெய்வீக அதிகுணன் அன்றோ ஆநிரைமேய்ப்பன்

The Dance of the Yuga – Part 1 – Narayaneeyam – Dasakam 55 – Blog 2 – Slokas 6-10

“இயல்” Literary/Prose – Sensing through Bhakti – Narayana Nambhoodhri (Bhattadhri) – Narayaneeyam Dasakam 55

Audio Link

https://www.dropbox.com/s/h6emn8fe9i36qax/kalinga%20narthanam%20-%20Narayaneeyam.mp3?dl=0

Sanskrit Sloka 6

ज्वलदक्षि परिक्षरदुग्रविष

श्वसनोष्मभर: महाभुजग:

परिदश्य भवन्तमनन्तबलं

समवेष्टयदस्फुटचेष्टमहो ॥६॥

English Transliteration

jvaladakshi parikshara dugraviSha

H shvasanOShmabharaH sa mahaabhujagaH |

paridashya bhavantamanantabalaM 

samaveShTayadasphuTacheShTamahO6

Meaning in English

With its eyes flaming and its breath emitting deadly poisonous fumes, generatingintense heat all round, that serpent lord, bit Thee hard, but finding Thee unmoved,wrapped itself tightly around Thee, who hath unlimited power and strength. Quiteamazing, indeed.

Meaning in Tamil

கண்கள் அனல்கக்க கொடுவிடக்காற்று வெளிமூச்சென

கடும்வெப்பம் சூழ கடித்திட்டான் காளிங்கன்!

கடுவிடம் பயனுறுமோ மாயவனிடம், கண்ட மறுகனம்

சிக்கெனப்பற்றி சுற்றிவளைத்தான் சின்னக்கண்ணனை

Sanskrit Sloka 7

अविलोक्य भवन्तमथाकुलिते

तटगामिनि बालकधेनुगणे

व्रजगेहतलेऽप्यनिमित्तशतं

समुदीक्ष्य गता यमुनां पशुपा: ।।७॥

English Transliteration

avilOkya bhavantamathaakulite

taTagaamini baalakadhenugaNe |

vrajagehatale(a)pyanimittashataM 

samudiikshya gataa yamunaaM pashupaaH || 7

Meaning in English

The Gopa boys and the cows were waitng on the banks were getting worried andrestless, when they did not see Thee, and went to the bank of the river Yamunaa. In the houses in Gokula also the Gopas saw hundreds of evil omens and they also rushed towards Yamuna.

Meaning in Tamil

கண்ணனைக் காணாமல் கடுந்துயர் கொண்டு

ஆநிரையும் ஆயர்ரபாலகரும் நதிக்கரை சென்றனர்

ஆயர்பாடியில் இழிசகுனம் பலகண்டு

ஆயரும் விரைந்தனர் யமுனை நதி நோக்கி

Sanskrit Sloka 8

अखिलेषु विभो भवदीय दशा

मवलोक्य जिहासुषु जीवभरम्

फणिबन्धनमाशु विमुच्य जवा

दुदगम्यत हासजुषा भवता ॥८॥

English Transliteration

akhileShu vibhO bhavadiiyadashaa

M avalOkya jihaasuShu jiivabharam |

phaNibandhanamaashu vimuchya javaat 

udagamyata haasajuShaa bhavataa || 8

Meaning in English

Oh Lord ! Seeing Thy condition, all of them, overcome by grief, decided togive up their life in order to save Thee, when, all of a sudden, Thou, freeing Thyself from the deadly grip ofthe serpent, rose above the waters, smiling casually.

Meaning in Tamil

மாயவனைக் காணாமல் மாளாத்துயர் கொண்டு

மாண்டிடுவோமென மக்கள் உறுதியிட்ட நேரம்தனில்

மின்னலென அரவுப்பிடிவிடுத்து குறுநகைதனை கொண்டு

யமுனைநீர் உள்ளிருந்து உதயமானான் மேகவண்ணன்

Sanskrit Sloka 9

अधिरुह्य तत: फणिराजफणान्

ननृते भवता मृदुपादरुचा

कलशिञ्जितनूपुरमञ्जुमिल

त्करकङ्कणसङ्कुलसङ्क्वणितम् ॥९॥

English Transliteration

adhiruhya tataH phaNiraajaphaNaan

nanR^ite bhavataa mR^idupaadaruchaa |

kalashi~njita nuupura manjumila

t karakankaNa sankula sankvaNitam || 9

Meaning in English

Then Thou mounted on the hoods of the serpent king and danced with Thy delicate beautiful feet. The gentle sound of the anklets mingled beautifully and rhythmically with the tinklings of the bangles on Thy wrists.

Meaning in Tamil

சின்னஞ்சிறுபதங்களின் சிலம்பொலியுடனே

கைவளை காப்புகள் குலுங்கொலி கலந்து

அழகிய மென்மலர் பாதகங்களுடன்

நாக மகுடமேறி நாட்டியம் ஆடினான் நாராயணன்.

Sanskrit Sloka 10

जहृषु: पशुपास्तुतुषुर्मुनयो

ववृषु: कुसुमानि सुरेन्द्रगणा:

त्वयि नृत्यति मारुतगेहपते

परिपाहि मां त्वमदान्तगदात् ॥१०॥

English Transliteration

jahR^iShuH pashupaastutuShurmunayO 

vavR^iShuH kusumaani surendragaNaaH |

tvayi nR^ityati maarutagehapate 

paripaahi sa maaM tvamadaanta gadaat ||10

Meaning in English

As Thou performed the dance, the Gopas rejoiced, the sages sang hymns, and the gods showered flowers. O Lord of the Guruvaayur temple! Such that Thou are, save me from the severe illness.

Meaning in Tamil

ஆயர்குழாம் ஆனந்தநடனமாடி, முனியோர் கரியவனின் துதிபாடி,

விண்ணோர் மலர் சொரிந்து, மகிழ்ந்தனரே அந்நடனம் கண்டு!

என்னுள் உறைமாளாத் துயர்நீக்கி அருள்வாயே குருவாயூரப்பனே!

Link to the Meaning of the Sanskrit Words

https://www.dropbox.com/s/bh4y3goqcbxhkhk/Narayaneeyam%20Dasakam%2055%3B%20Verses%206-10.docx?dl=0

Sri Ramachandra Kripalu Bhaja – Tulsidas

On this auspicious day of Bhoomi Puja for the Ram Mandir at the birth place of Lord Sri Ram (05th August 2020), here is my humble offering – a translation of the epic bhajan by Goswami Tulsidas “Sri Ramachandra Kripalu Bhaja mana” in my mother tongue Tamil.

Audio Link

Pl listen to TM Krishna immersing himself in Yamuna Kalyani (Yaman Kalyan) praising Sri Ramachandra

https://www.dropbox.com/s/m9y1lkvcj255exn/Tulsidas%20-%20Ramchandra%20-%20TM%20Krishna_%20Raga%20Yamuna%20Kalyani-T4cEp03lJcM.mp3?dl=0

Video Link

The gifted child artist Soorya Gayathri – https://youtu.be/MyNSOu-Fl-k

Meaning in English

“O Mind ! Pray to compassionate Ramachandra who destroys the great fears of life. With eyes like a new lotus, with a face like a lotus and feet like a crimson lotus.

With boundless splendour like innumerable cupids, he is as beautiful as a new blue cloud . I bow to that groom of Janaka’s daughter, who is like a lustrous white lightning in his yellow garments.

I bow to the Sun-like friend of the wretched, destroyer of the demons dynasties. Son of the Raghu dynasty, root of joy, gladdens the Kosalas, son of Dasharatha.

Beautiful with a crown on his head, earrings, and mark on his forehead and limbs generously decorated. With long hands to his knees, holding a bow and arrow, winner of the battle with khara and dhUshaNa.

Thus says Tulsidas “He who pleases the minds of Shankara and Adisesha, who has contempt for the wicked things like desire, please dwell in the lotus of my heart”

Meaning in Tamil

கருணைமிகு ராமச்சந்திரனை போற்றிடு மனமே

கடுமை கொள் பிறவிச்சுழல் பயம் அகற்றிடுவனே

புதுமலர்கமல நயன வதன கர செங்கமல பாதமுடை….கருணைமிகு

எண்ணளவிலா எழில்புது நீலமேக வடிவம் தூய வெண்

மின்னலென மஞ்சள் பட்டுடையணியில் உன் தோற்றம்

மன்னன் ஜனகனின் மகளைக் கரம் பிடித்த சுயம்வரனைக்….கருணைமிகு

எளியோரின் ஆதவனொப்ப தோழன்

திதி தானவ அசுர குல அழித்தோன்

ரகுகுல நந்தன் ஆனந்தமதின் மூலன்

கோசலை குலம் மகிழும் தசரத புத்திரன்….கருணைமிகு

பொன் மகுடமணி சிரம், செவிதனில் நிழல் இடு குண்டலம்,

முன் நெற்றிதனில் திலகம், அணிகலன்பூண் அங்கம், தாழ் கரம்

நாண் ஏற்று வில் அம்பு ஏந்தும், கரபூஷண அசுரகுலம் வெல்லும்….

கருணைமிகு

அடிமுடி காணோன் ஆதிசேஷன் மன மகிழ்விக்கும்

அழுக்காறு அவா இன்னாச்சொல் வெகுளி வெறுக்கும்

அலர் ஆம்பலாம் என் உள்ளக் கோவிலில் உறைவாய் என

அருள்மிகு ராமனிடம் அரும்பெரு துளசிதாசன் உரைத்தனன்…கருணைமிகு

Sanskrit Verses

श्री रामचन्द्र कृपालु भजुमन हरण भवभय दारुणं ।

नव कञ्ज लोचन कञ्ज मुख कर कञ्ज पद कञ्जारुणं ॥१॥

कन्दर्प अगणित अमित छवि नव नील नीरद सुन्दरं ।

पटपीत मानहुँ तडित रुचि शुचि नौमि जनक सुतावरं ॥२॥

भजु दीनबन्धु दिनेश दानव दैत्य वंश निकन्दनं ।

रघुनन्द आनन्द कन्द कोसल चन्द दशरथ नन्दनं ॥३॥

सिर मुकुट कुंडल तिलक चारु उदार अङ्ग विभूषणं ।

आजानु भुज शर चाप धर संग्राम जित खरदूषणं ॥४॥

इति वदति तुलसीदास शंकर शेष मुनि मन रंजनं ।

मम हृदय कंज निवास कुरु कामादि खलदल गंजनं ॥५॥

English Transliteration

Śrīrāmacandra kr̥pālu bhajamana haraṇabhavabhayadāruṇaṁ.

Navakañjalocana kañjamukha karakañja padakañjāruṇaṁ. ।।1।।

Kandarpa agaṇita amita chavi navanīlanīradasundaraṁ.

Paṭapītamānahu taḍita ruciśuci naumijanakasutāvaraṁ. ।।2।।

Bhajadīnabandhu dinēśa dānavadaityavaṁśanikandanaṁ.

Raghunanda ānandakanda kośalachandra daśarathanandanaṁ. ।।3।।

Śiramukuṭakuṇḍala tilakacāru udāru’aṅgavibhūṣaṇaṁ.

Ājānubhuja śaracāpadhara saṅgrāmajitakharadūṣaṇaṁ. ।।4।।

Iti vadati tulasīdāsa śaṅkaraśeṣamunimanarañjanaṁ.

Mamahr̥dayakañjanivāsakuru kāmādikhaladalagañajanaṁ. ।।5।।

Meaning of the Sanskrit Words

श्री रामचन्द्र – Sri Ramachandra

कृपालु – kind/compassion

भजुमन – pray, oh mind

हरण – take away/remove

भवभय – fear of life

दारुणं ।- severity/harshness

नव – new/fresh

कञ्ज – lotus

लोचन – eyes

कञ्ज – lotus

मुख – face

कर – hands

कञ्ज – lotus

पद – feet

कञ्जारुणं – कञ्ज अरुण – lotus, reddish brown/crimson

कन्दर्प – cupid

अगणित – अ गणित – countless

अमित – immeasurable

छवि – beauty

नव – new

नील – dark blue

नीरद – cloud

सुन्दरं – beautiful

पटपीत – पट पीत – garment, yellow

मानहुँतडित – मानहु तडित – is like, lightning

रुचि – beauty/desire/taste

शुचि – pure/clean/white/bright

नौमि – bow/pay obeisance

जनक – King Janaka

सुतावरं – सुता वर – daughter, groom/husband

भजु – bow / salutations

दीनबन्धु – poor, friend

दिनेश – sun

दानव – demon

दैत्य – belonging tomdemon

वंश – clan/dynasty

निकन्दनं ।- destroy

रघुनन्द – son, raghu dynasty

आनन्द – delight / joy

कन्द – root

कोसल – koshalas (maternal root)

चन्द – gladden

दशरथ – Dasaratha son

नन्दनं ॥३॥

सिर – head

मुकुट – crown

कुंडल – ear rings

तिलक – mark on the forehead

चारु – handsome

उदार – generous

अङ्ग – limbs

विभूषणं ।- adorned

आजानु – long

भुज – hands

शर – arrow

चाप – bow

धर – hold

संग्राम – battle

जित – victor

खरदूषणं ॥४॥two demons khara and dhushana

इति – thus

वदति – said

तुलसीदास – துளசிதாஸ்

शंकर – Lord Siva

शेष मुनि – Adi Sesha

मन – mind

रंजनं – pleasing

मम – my

हृदय – heart

कंज – lotus

निवास कुरु – dwell/ reside

कामादि – desire etc

खलदल –

गंजनं ॥५॥- contempt

Durga Pancharathnam- Verse 5

Audio Link

https://www.dropbox.com/s/7d025kljtj94cka/Durga%20Pancharatnam-RYKQcQQ3Evs.mp3?dl=0

Sanskrit Verse

त्वं ब्रह्मपुच्छा विविधा मयूरी

ब्रह्मप्रतिष्ठास्युपदिष्टगीता

ज्ञानस्वरूपात्मतयाखिलानां

मां पाहि सर्वेश्वरि मोक्षदात्रि ॥ ५॥

English Transliteration

tvaṁ brahma pucchā vividhā mayūrī

brahma pratiṣṭhā asya upadiṣṭa gītā |

jñāna svarūpa ātma taya ākhilānāṁ

māṁ pāhi sarvēśvari mōkṣadātri || 5 ||

Meaning of the Sanskrit Words

त्वं – you

ब्रह्म – supreme spirit

पुच्छा – tail

विविधा – various

मयूरी – Peacock

ब्रह्म – supreme spirit

प्रतिष्ठा- install/standing firmly

अस्य – of this

उपदिष्ठा – instructed/initiated

गीता – Bhagwad Gita

ज्ञान – knowledge

स्वरूप – quality/Nature

आत्म – soul

तय – protect

आखिलानां – entire/whole/universe

मां पाहि सर्वेश्वरि मोक्षदात्रि ॥ ५॥

Meaning in English

Hey Mayuri*, you are praised as the route to Brahmam,

You are the form of Brahamam established by the Bhagwad Gita too,

You are the wisdom personified, enact the sport of creation

And so please protect me, oh goddess of all and oh giver of salvation.

* Durga worshipped Lord Shiva in the form of a peacock. And hence she is addressed as Mayuri

Meaning in Tamil

பரம்பொருளை அறிய பாதை நீதானே பெண்மயிலே

பரம்பொருளே நீயென பகவத்கீதை உரைத்திடுதே

மெய்யறிவின் இயற்சக்தியாய் ஆன்மா பேணி, அகில

அண்டமதின் அன்னையே காத்தருள்வாய் முக்தி

Carnatic Musing 9 – Sri Vara Lakshmi – Sri Ragam – Muthuswamy Dikshitar – Varalakshmi Vratam Special

Audio Link

Pl. listen to the divine voice of MS Subbulakshmi in the following link : https://www.dropbox.com/s/x87kv796u8w2b62/Shri%20Varalakshmi-M%20S%20Amma-q1FmCYxR-xw.mp3?dl=0

and as a tribute to MS Amma by Bombay Jayashri here: https://www.dropbox.com/s/ojxcucefwuyucik/Sri%20Varalakshmi%20_%20Bombay%20Jayashri%20%28Album_%20Tribute%20to%20M%20S%20Subbulakshmi%20%29-pxS3uCJns5E.mp3?dl=0

Meaning in English

Salutations to Goddess Varalakshmi, the provider of wealth, the one seated on the lotus flower, who is the abode of charm. I will bow to your beautiful feet repeatedly on every step and occasion.

You are the lady love of Sri Vishnu, the father of Manmadha. You as the one with golden splendour is more radiant and glittering than a crore of the Sun. You are easily accessible to your devotees; you protect people who pray to you. Oh, the one adorned with lotus garland, you are the epitome of absoluteness; you reside in the heart of Lord Vishnu.

On the fifth month of the year, the Friday before the full moon, many women led by Charumathi prays you. Devas and Guruguha offer gems studded garland/ornaments to you. You are an expert in saving the devoted downtrodden by showering them with gold. You are skilled in removing illusion from us and you are praised by Goddess Saraswathi. You provide the way for salvation and your hands provide the boon that is desired by the devotees.

Meaning in Tamil

பல்லவி

தனம்தரும் திருமகளே அலர்மேல் மங்கையே

வனப்புமிகு வண்ணத்து உறைவிடமேஉனது

எழில்மிகு பாதம்தனை இடைவிடாது பணிவேனே

அனுபல்லவி

மன்மத ஜனகன் மாயவனின் உயிரினும் உயிரான பொன்மகளே

பக்தர்கள் எளிதெனவே அணுகும் கோடி சூரிய ஒளி அலைமகளே

அடியார்தமை ஆதரவுடன் காக்கும் ஆம்பல் மாலை அணி அலர்மகளே

நிறை பேரறிவுத் தன்மைமிகு ஶ்ரீதேவியே, ஶ்ரீதரனின் திருமார்புறை ….

தனம்தரும்

சரணம்

ஆவணி முழுநிலவுமுன் கிழமை வெள்ளியில் விரதமிருந்து

ஆம்பல்உறை உனை துதிப்பர் சாருமதியும் பெண்டிரும் !

பொன்மணி மாலை சாற்றி போற்றிடுவர் தேவரும் குருகுகனும்

பொன்மாரி பொழிந்து காத்து அடியார்க்கு அருள் புரியும்

மாயை அகற்றும் வித்தகி, நாவுக்கரசி பாமகள் போற்றும்

முக்திக்கு வித்திடும், வேண்டிய வரம்தனைக் கரம் தரும்தனம்தரும்

Sanskrit Verses

पल्लवि

श्री वर लक्ष्मि नमस्तुभ्यं वसु प्रदे

श्री सारस पदे रस पदे सपदे पदे पदे

अनुपल्लवि

भावज जनक प्राण वल्लभे सुवर्णाभे

भानु कोटि समान प्रभे भक्त सुलभे

(मध्यम काल साहित्यम्)

सेवक जन पालिन्यै श्रित पङ्कज मालिन्यै

केवल गुणशालिन्यै केशव हृत्खेलिन्यै

चरणम्

श्रावण पौर्णमी पूर्वस्थ शुक्रवारे

चारुमती प्रभृतिभिः पूजिताकारे

देवादि गुरु गुह समर्पित मणिमय हारे

दीन जन संरक्षण निपुण कनक धारे

(मध्यम काल साहित्यम्)

भावना भेद चतुरे भारती सन्नुत वरे

कैवल्य वितरण परे काङ्क्षित फल प्रद करे

English Transliteration

pallavi

SrI vara lakshmi namastubhyaM vasu pradE

SrI sArasa padE rasa padE sapadE padE padE

anupallavi

bhAvaja janaka prANa vallabhE suvarNAbhE

bhAnu kOTi samAna prabhE bhakta sulabhE

(madhyama kAla sAhityam)

sEvaka jana pAlinyai Srita pankaja mAlinyai

kEvala guNaSAlinyai kESava hRtkhElinyai

caraNam

SrAvaNa paurNamI pUrvastha SukravArE –

cArumatI prabhRtibhiH pUjitAkArE

dEvAdi guru guha samarpita maNi-maya hArE

dIna jana saMrakshaNa nipuNa kanaka dhArE

(madhyama kAla sAhityam)

bhAvanA bhEda caturE bhAratI sannuta varE

kaivalya vitaraNa parE kAGkshita phala prada karE

Meaning of the Sanskrit Words

पल्लवि

श्री वर लक्ष्मि – Sri Varalakshmi

नमः-तुभ्यं – salutations, to you

वसु प्रदे – wealth,giver

श्री सारस पदे – lotus, resides

रस पदे – charm/pleasure,abode

सपदे – स पदॆ, – good/beautiful feet

पदे पदे – पदॆपदॆ – repeatedly, again and again

अनुपल्लवि

भावज – god of love

जनक – father

प्राण – dear as lifev

वल्लभे – lady love

सुवर्ण-आभे – golden, splendor

भानु – sun

कोटि – one crore

समान – equivalent

प्रभे – illumination

भक्त – devotee

सुलभे – easily reachable

सेवक – those who pray

जन – people

पालिन्यै – protector

श्रित – attached to

पङ्कज – lotus

मालिन्यै – garland

केवल – bare/ (absoluteness)

गुण-शालिन्यै – nature/trait, possess

केशव – vishnu

हृत्-खेलिन्यै – heart, sports/reside

चरणम्

श्रावण – fifth month of the year – normally august

पौर्णमी – full moon

पूर्वस्थ – शुक्र-वारे – most excellent, Friday

चारुमती – Charumathi /lovely lady

प्रभृतिभिः – beginning with

पूजिताकारे – prayed,

देव-आदि – devas and others

गुरु गुह – guru guha

समर्पित – offered

मणि-मय हारे – gems studded garland

दीन जन – down trodden

संरक्षण – save/protect

निपुण – expert

कनक धारे – gold, shower

भावना भेद चतुरे – illusion/imaginary, crack (भेदयति), clever/skillful/adept

भारती – Saraswathi (Voice)

सन्नुत वरे – praised, eminent

कैवल्य – salvation

वितरण परे – bestow, intent

काङ्क्षित – desired/wished

फल प्रद करे- fruit of desire, granting, hands

Note: For those of you who are interested to know the background of Varalakshmi vratham (Puja), here is an interesting story from the Puranas:

The Story behind VARALAKSHMI VRATHAM

The story happens in a beautiful town called Kundinagaram located in the Kingdom of Vidarbha (Vidarba Rajyam). In that Kundinagram town, Goddess Adilakshmi, being pleased by her devotion tells Charumathi in a dream and directed her to perform the vrata to enable Her to fulfil her desires. Charumathi wakes up and tells her husband about the dream. Charumathi along with some neighbourhood women takes bath in the wee hours and prepare a mandapam and invites Varalakshmi Devi. She recites the following sloka along with other women with utmost faith and devotion.

Lakshmi Ksheerasamudra rajatanyam sri rangadhameswareem Dasibootha samastha devavanitham lokaika deepamkuram

Sri manmanda kataksha labdhivibhat brahmendra gangadharam Twamtrayamlokyakutumbhineem sasijavandemukunda priyam

Then she wore nine threads Thoranam to right hand and offers naivadyam to Goddess Lakshmi Devi. On the completion of the first circumstance, she heard she found Gajjelu, Andelu and other ornaments. On the second circumstance, they found kankanams made of navaratnams to their hands. On completion of the third circumstance, they found immense wealth. Then Charumathi offers Tambulam to the brahmin priests and distribute the vrata prasadam to the relatives and lead a happy life. Since then, Hindu women perform this vrata with utmost faith and trust till today. With this, Lord Eswara concludes telling the story to Goddess Parvathi.

Durga Pancharathnam – Verse 4

Audio Link

https://www.dropbox.com/s/7d025kljtj94cka/Durga%20Pancharatnam-RYKQcQQ3Evs.mp3?dl=0

Sanskrit Verse

देवात्मशब्देन शिवात्मभूता

यत्कूर्मवायव्यवचोविवृत्या ।

त्वं पाशविच्छेदकरी प्रसिद्धा

मां पाहि सर्वेश्वरि मोक्षदात्रि ॥ ४॥

English Transliteration

dēvā atma śabdēna śivā atma bhūtā

yat kūrma vāyavya vacō vivr̥tyā

tvaṁ pāśa vicchēdakarī prasiddhā

māṁ pāhi sarvēśvari mōkṣadātri || 4 ||

Meaning of the Sanskrit Words

देव – God

आत्म – Soul

शब्देन – sound

शिव – Lord Siva

आत्म – Soul

भूता – being

यत् – that

कूर्म – one of the outer winds of the body

वायव्य – one of the inner winds – the air passage from heart to centre of the forehead

वचो – speech

विवृत्या – manifest

त्वं – you

पाश – chain

विच्छॆदकरि – विच्छे करि – seek for

प्रसिद्धा – famous/well known

मां पाहि सर्वेश्वरि मोक्षदात्रि ॥ ४॥

Meaning in English

Formed by Self-power of sound of Siva’s aatma, You are declared by sacred texts as the sound of Anahatha**, Which exists in Kurma and Vayavya*** as Shakthi. You are known as one cutting off worldly attachments (or the rope that drags you to death), And so please protect me, oh goddess of all and oh giver of salvation.

Note: From the heart to the middle of the eyebrows is said to be the region of Vayu. It is black in colour and shines with the letter ‘Ya’. Carrying the breath along the region of Vayu, one should contemplate on Isvara, the omniscient. The Yogi does not meet his death through Vayu.) ( Naga, Kurma, Krikara, Devadatta and Dhananjaya are the five sub-Pranas; Kurma performs the function of opening the eyes

OM

**Anahata sabda – just before one enter Samadhi in yoga one can clearly hear Om inside which is not heard outside the physical body after this the person goes into Samadhi.

* **Vayavya Dharana

Meaning in Tamil

சிவான்மச்சக்கர ஒலி வழி உருவெடுத்த சுயசக்தியே

உள்மூச்சு வெளிமூச்சு வாக்கினிலும் உறை சக்தியே

பாசக்கயிற்றினை செயலாக்கும் பெயர் பெற்ற சக்தியே

அண்டமதின் அன்னையே காத்தருள்வாய் முக்தி

Pratibimba

The Vedas provide a very important role for water. “As per Vedas, water dwells where gods dwell. Rain God and Sun God are his companions. He keeps an eye on the good and evil deeds of men”. Its availability and purity reflects human life. It is the “Pratibimba” (reflections) of life.

Here are a few of my “reflections” during my recent visit to Hamptons.

Carnatic Musing 7 – Part 2 – Lord Kala Bhairava (Siva) – Swarna Venkatesha Dikshitar Krithi – Raga Kalyani

Audio Link to the song:

https://www.dropbox.com/s/k06zy0khtd88nwx/KVN%20-%20Swarna%20Kala%20Bhairavam.mp3?dl=0

Meaning of the Sanskrit Words

Pallavi

स्वर्णकालभैरवं – Swarnakala Bhairava –

वन्दे – salute

अहम् – mine

सुन्दर – beautiful/handsome

Yमुख – face

अरविन्दम् – lotus

श्रि – majesty/beauty/wealth/auspicious

Anupallavi

वर्ण – color

ज्वाल – flame

जटाधरं – ascetic/Siva

शुन – dog

वाहनं – vehicle

क्र्पाकरं – extremely compassionate

रक्त – blood

वर – best

शूल – spear

कपाल – skull

पाश – rope/bond

डमरु – drum

धर – having/possession

ससीरुह – growing in a lake or pond (lily/lotus)

करम् – hand

Madhyama kaalam thisra nadai

अग्नि – fire

निभ – similar

शरीरद्युतिं – lustre

नग्न – bare

शुभ – auspicious

वीक्शणमतिम् – eye

लग्न – adhering/clinging/attached

भक्त – devotee

स्वर्णनिधिम् – golden treasure

रक्शकर – protecting

क्शॆत्रपतिम् – landlord (in this case the Lord

CaraNam 1

भूत – demon/spirit

प्रॆत – deceased/dead body

पिशाच – ghost

गण – group/battalion/troupe

नात – leader

ओअरमॆश्वरं – Supreme Being

प्रभुम् – Lord

भूत – भव्य – past and future

वर्तमान – existing

पाप – sins

भय – fear

दुख – sorrows

प्रशमन – using/healing, kinging/slaying

विभुम् – all penetrating

शित – pure/bright

किरणशॆकरं – किरण शॆकर – ray – beautiful – crown

शिवं – Bliss

चुदम्बरपुर – city of Chidambaram

चित्सभा – intellectuals gathering

निवासिन – resident

चिन्तित – of the thought

सकलॆश्तप्रद – सकक् एश्ट प्रद bestow all what is sought

चरण – bowing, feet

युगळ – pair

भासिनं – shining

Madhyama kaalam – kanta nadai

नील – dark/dark blue

रुचि – lustre

वॆदकर – another name for sun

वन्हि – fire

नयनम् – eyes

त्रिशूलक – trident

कपाल – skull

डमरुच – drum

सह – together

पाशम् – bond/chain

नग्न – bare

शुन – dog

वाहन – vehicle

किन्किणि – bell/tinkling anklet

विभूश्म् – decoration/splendour

प्रॊच्चगति – elevated or lofty

कॆशधर – on the hair

सर्पवर – (वर सर्प) – great snake

हारम् – Garland

सदा – always

The Composition in Tamil

பல்லவி

பொன்னார் காலபைரவனை துதிக்கின்றேன் – எழில்மிகு கமலமுக

அனுபல்லவி

குருதிவண்ண அழல் நீழ்சடையோன்

கருணை பொழி ஞமலி வாகனன் – பாசக்

கயிறுடன் பேர்சூலம் கபாலம் கமலமுடை கரத்தோன்

மத்யம காலம்தீஸ்ர நடை

அழலொப்ப பொன்னார் மேனியன் மங்கள விழியன்

பற்றிடும் அடியார்தனை பொன்திரவியமென காக்கும் ஆண்டவன்

சரணம் 1

பூதப்பிரேத பிசாச கணநாதப் பரமேஸ்வரம் பிரபு

மூவினைவிளை பகைபாவமச்சம் களைவோனே

தில்லையம்பதிவாழ் மிளிர்பிறைதரி சிவனே

வேண்டும் வரமளிக்கும் உன் பொன்மலர்பாதமிரு பணிவேனே

மத்யம காலம்கண்ட நடை

கருஒளிமிகு வடிவுடன் அழல் ஆதவன் விழிஉடையோன்

திரிசூலம் கபாலம் உடுக்கை பாசக்கயிற்றுடன்

கலீர்கலிரென ஒலி கால்தண்டை அணி ஞமலி வாகனன்

மின்னார் செஞ்சடையும் அநிசமாலையெனஅரவு அணியோன்

Meaning in English

I pray , the lotus faced, the Lord Swarna Kaala Bhairava. He has blood red colored flame in his hand and gas long curly hair who is compassionate and gas a dog as his mount. He holds the rope that pulls us out from this earth, skull and trident in his hand. He shines red like the flame and has auspicious eyes. He provides treasures to the devotees like the land lord to the peasants. He controls all the demons and spirits. He removes the sins (past, present & future), sorrows. He lives in Chidambaram. I pray and bow to the feet that provides whatever I wished for. He has dark blue lustre and has powerful eyes like sun. With trident, skull and the destiny rope, he walks with the anklets making majestic sound with his dog. With his red hair locks tidied up,, he wears the snake as garland. I salute the Swarna Kala Bhairava.

,

Durga Pancharathnam – Verse 2

Audio Link

https://www.dropbox.com/s/7d025kljtj94cka/Durga%20Pancharatnam-RYKQcQQ3Evs.mp3?dl=0

Sanskrit Verse

देवात्मशक्तिः श्रुतिवाक्यगीता

महर्षिलोकस्य पुरः प्रसन्ना ।

गुहा परं व्योम सतः प्रतिष्ठा

मां पाहि सर्वेश्वरि मोक्षदात्रि ॥ २॥

English Transliteration

dēvātmaśaktiḥ śrutivākyagītā

maharṣilōkasya puraḥ prasannā |

guhā paraṁ vyōma sataḥ pratiṣṭhā

māṁ pāhi sarvēśvari mōkṣadātri || 2 ||

Meaning of the Sanskrit Words

देवात्म – divine nature

शक्ति – power

श्रुति – Veda

वाक्य – utter/saying

गीता – song

महर्षि – saints

लोकस्य – people

पुरः – inside place (heart)

प्रसन्ना – kind/delight

गुहा – (deep inside) heart

परं – absolute

व्योम – Sky/heaven/space

सतः truth

प्रतिष्ठा – rest/permanently reside

मां पाहि सर्वेश्वरि मोक्षदात्रि ॥ २॥

Meaning in English

You are the self power of the divine , sung about by the Vedas,

Delighted the hearts of great saints propitiating you ,

Who have established yourselves in their hearts as Truth,

And so please protect me, oh goddess of all and oh giver of salvation.

Meaning in Tamil

இறைமையின் உள்ளடக்கம் நான்மறைபோற்றும் நாயகி

உன்துதி பாடும் பேர்முனிகள் இதயம் மகிழ்விப்பவளே

உள்ளக்குகை வெளியில் உண்மையென உறைபவளே

அண்டமதின் அன்னையே காத்தருள்வாய் முக்தி

Carnatic Musing 6 – Goddess Kamakshi – Shyama Sastri – Raga Punnaga Varali

Audio Link to the Song:

https://www.dropbox.com/s/ztdrfevd1d76wj0/MS%20Subbulakshmi-Kanaka%20Shaila%20Viharini-Punnagavarali-Adi-%20Shyama%20Shastri-RnqNVeG4Ocs.mp3?dl=0

Sanskrit Verses of the composition

पल्लवि

कनक शैल विहारिणि श्री

काम कोटि बाले सुशीले

अनुपल्लवि

वनज भव हरि नुते देवि

हिम गिरिजे ललिते सततं

विनतम् माम् परिपालय शङ्कर

वनिते सति महा त्रिपुर सुन्दरि (कनक)

कम्बु कण्ठि कञ्ज सदृश वदने

चरणम् 1

करि राज गमने मणि सदने

शम्बर विदारि तोषिणि शिव

शङ्करि सदा मधुर भाषिणि (कनक)

चरणम् 2

चण्ड मुण्ड खण्डन पण्डि(ते)क्षु

दण्ड कोदण्ड मण्डित पाणि

पुण्डरीक नय(ना)र्चित पदे त्रि-

पुर वासिनि शिवे हर विलासिनि (कनक)

चरणम् 3

श्याम(ळा)म्बिके भ(वा)ब्धि तरणे

श्याम कृष्ण परिपालिनि जननि

कामि(ता)र्थ फल दायिके

कामाक्षि सकल लोक साक्षि (कनक)

English Transliteration

pallavi

kanaka Saila vihAriNi SrI

kAma kOTi bAlE suSIlE

Anupallavi

vanaja bhava hari nutE dEvi

hima girijE lalitE satataM

vinatam mAm paripAlaya Sankara

vanitE sati mahA tripura sundari (kanaka)

kambu kaNThi kanja sadRSa vadanE

caraNam 1

kari rAja gamanE maNi sadanE

Sambara vidAri tOshiNi Siva

Sankari sadA madhura bhAshiNi (kanaka)

caNDa muNDa khaNDana paNDitE-ikshu

caraNam 2

daNDa kOdaNDa maNDita pANi

puNDarIka nayana-arcita padE tri-

pura vAsini SivE hara vilAsini (kanaka)

caraNam 3

SyAmaLA-ambikE bhava-abdhi taraNE

SyAma kRshNa paripAlini janani

kAmita-artha phala dAyikE

kAmAkshi sakala lOka sAkshi (kanaka)

Meaning of the Sanskrit words

Pallavi

कनक – golden

शैल – mountain

विहारिणि – resident

श्री काम कोटि बाले – daughter of Sri Kamakoti (Goddess Kamakshi of Kanchipuram)

सुशीले – oh virtuous

Anupallavi

वनज – lotus

भव – abide

हरि – Lord Vishnu

नुते – Lord Brahma

देवि – Goddess

हिम गिरिजे – daughter from the Himalayan Mountains

ललिते – Goddess Lalitha

सततं – always

विनतम् – extol

माम् – me

परिपालय – protect

शङ्कर – Lord Shankara (Siva)

वनिते – consort

सति महा – Oh great mother

त्रिपुरसुन्दरि – Goddess TripuraSundari (Durga)

CaraNam1

कम्बु – conch

कण्ठि – neck

कञ्ज – lotus

सदृश – like

वदने- face

करि – elephant

राज – king

गमने – gait

मणि – gems

सदने – resident

शम्बर – Demon Sambara (destroyed by Goddess Danu – daughter of Daksha

विदारि – destroy

तोषिणि – delight

शिव- Siva

शङ्करि – Sankari

सदा – always

मधुर – sweet

भाषिणि – speak

CaraNam 2

चण्ड – Demon Chanda

मुण्ड – Demon Munda

खण्डन – kill

पण्डि(ते)

क्षुदण्ड – sugar cane

कोदण्ड – bow

मण्डित – adorn

पाणि – hands

पुण्डरीक – lotus

नय(ना) – eyes

र्चित – worshipped

त्रि-पुर वासिनि – resident in three abodes (முப்புறம்) )

शिवे हर – Siva

विलासिनि – beloved

CaraNam 3

याम(ळा)म्बिके – Mother Shaymala

भवा – worldly existence

आब्धि – Ocean

तरणे – crossing

श्याम कृष्ण – Shyama Krishna pen name of sastry

परिपालिनि – protect

जननि – mother

कामित – desired

रर्थफल – worldly objects as fruits of action

दायिके – one who gives

कामाक्षि – Goddess Kamakshi

सकल – all

लोक – world

साक्षि – witness

Tamil Translation

பல்லவி

பொன்மலை வாசியே காஞ்சியின் தலைமகளே நற்குண நாயகியே

அனுபல்லவி

கமலம் உறை அயனும் மறைபொருள் மாயவனும் துதி தேவியே

மலைமகளே, எழிலே, எந்நேரமும் உன் புகழ்பாடும் எளியோனைக்

காப்பாய் சங்கரியே, அருள்மிகு அன்னையே, முப்புரத்தாளே

சரணம் 1

சங்குமிடறு கமலவதனமுடன் களிர் நடையுடையாளே

நவரத்தினமனை உறை, சாம்பரன் வதை, கயிலையன் மன மகிழ்,

சிவசங்கரியே எந்நேரமும் இன்சொல் உரை அன்னையே

சரணம் 2

சண்டமுண்ட அரக்கர் வதை தனித்திறனாளியே.

கரமதனில் கரும்புவில் கோலமுடன்

அரவணி ஆதியின் பிரிய நாயகியே

கமலவிழியன் வணங்கும் முப்புரத்தாளே

சரணம் 3

சியாமள அன்னையே இப்பிறவிப்பெருங்கடலைக் கடக்கவைப்பவளே

சியாமகிருஷ்ணனைக் காப்பவளே விழைபொருட்செல்வமளிப்பவளே

காமாட்சியே அனைத்துலகமதற்கும் சாட்சியே அன்னையே

Meaning in English

She is the principal lady of SrI kAma kOTi , resident of Himalaya ! Virtuous One!
dEvi is prayed by brahmA and vishNu! Mother lalitA – daughter of himalayas! Consort of Sankara! the great tripura sundari!
She is Conch necked! Lotus like faced! Her gait is Majestic like King Elephant! You reside in house of gems! Delighter of Siva! Siva Sankari! The mother who always speaks sweetly!
The expert who killed asuras caNDa and muNDa! whose hands hold sugar-cane bow! She whose feet have been worshipped by vishNu! resident in tri-pura! Beloved of Siva!
O SyAmaLA! You enable crossing the Ocean of Worldly Existence! protects SyAma kRshNa! kAmAkshi bestows desired Worldly objects! She is the Witness of all Worlds!